Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கூடலூர் நகர திமுக சார்பில் கலைஞரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

கூடலூர், ஜூன் 4: கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு கூடலூர் நகர திமுக சார்பாக கூடலூர் காந்தி திடலில் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர். கூடலூர் நகரத்திற்குட்பட்ட 21 வார்டுகளிலும் அந்தந்த வார்டு செயலாளர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, மாக்காமூலா மனநிலை குன்றியவர்கள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, நகர துணை செயலாளர்கள் ஜபருல்லா, ஜெயக்குமார், நகர பொருளாளர் தமிழழகன், மாவட்ட பிரதிநிதிகள் ரசாக், நெடுஞ்செழியன், பால்ராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், கழக சொற்பொழிவாளர் பாண்டியராஜ், திட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகர் மன்ற தலைவர் பரிமளா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் மகேஸ்வரன்,

வெண்ணிலா, சந்திரகுமார், முன்னாள் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரெனால்ட் வின்சென்ட், நகர இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார், துணை அமைப்பாளர்கள் நியாஸ், நிர்மல், அபுதாஹிர், நவீன், ரின்ஷாத், சதீஷ், வார்டு செயலாளர்கள் ஜோசப், அசைனார், இளங்கோ, ராஜகோபால், மணி, குமார், பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, சடையபிள்ளை, மல்லிகராஜ், பிரகாஷ், கருணாநிதி, விஜயராஜா, இஸ்மாயில், சாதிக், கனகராஜ், நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் செங்குட்டுவன், நகர் மன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், தனலட்சுமி, ஆபிதா, சகுந்தலா, மும்தாஜ், கௌசல்யா, ஜெயலிங்கம்,

வார்டு கழக நிர்வாகிகள் கிஷோர், சந்தோஷ், சிவா, நட்ராஜ், மதிவாணன், ராமலிங்கம், முனுசாமி, மணிவண்ணன், மூசா, பிரகாஷ், மயில்வாகனம், செல்வநாதன், சக்திவேல், சாமிநாதன், நாகேஸ்வரன், ஆசாத் அஷ்ரப், புஷ்பராஜ், இஸ்மாயில், ஜெயக்குமார், ஜோசப், ஜபருல்லா, மூர்த்தி, ரவி, பாலசுப்பிரமணி, சூசராஜ், முத்துசாமி, முருகையா, பிரவீன், சின்னவன் ரவி, கங்காதரன், நடராஜ், லோகநாதன், மகளிர், அணியினர் ராணி, செல்லம், ஜோதி, புனிதா, சுவேஷா, கலையரசி, சசிகலா, கலைமலர், தேவி நிஷா, ரெனி, கலைவாணி, சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.