ராகு கோடீஸ்வரர் ஆக்குவார்

சர்ப்பக் கிரகங்களில் ஒருவரான ராகு பகவான் வக்ர கிரகம் அதாவது எதிர்ப்புறமாக சுற்றி வருபவர். ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசி மாறுபவர். கரும் பாம்பு என்பார்கள். பாப கோள்களில் தலையாய பங்கு வகிப்பவர். விருச்சிக ராசியில் உச்ச பலமும், ரிஷபத்தில் நீச்ச பலமும் உடையவர் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இந்த நீச்சபலம் உச்ச பலத்தை சில...

திருத்தெற்றியம்பலம்

By Nithya
30 Jan 2025

மூலவருக்கு செங்கண்மால் ரங்கநாதன் என்று பெயர். நான்கு கரங்களோடு காட்சி தருவார். தாயாருக்கு செங்கமலவல்லி தாயார் என்று பெயர். பள்ளிக் கொண்ட பெருமாள் கோயில் என்று கேட்டால் சொல்வார்கள். 10 பாசுரங்களால் திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார். 108 வைணவ திருத்தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது. செங்கண்மால் ரங்கநாதர், லட்சுமிரங்கர், தலையும், வலது...

நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா!

By Nithya
28 Jan 2025

*மயிலாடுதுறை அருகேயுள்ள ஆனந்த தாண்டவபுரத்தில் நடராஜர் காலின் கட்டை விரலால் மட்டுமே நின்று கொண்டு எந்தப் பிடிப்பும் இல்லாமல் மூக்குக்கு நேரே மற்றொரு காலைத் தூக்கி கால் சாயாமல் நடனமாடும் நிலையில் காட்சி தருகிறார். *மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் சிவபெருமான் நடனமாடும் ஐந்து சபைகளைக் குறிக்கும் வகையில் ஐந்து நடராஜ மூர்த்தங்கள் அமைந்துள்ளன. மார்கழித் திருவாதிரை...

புனர்பூசம்

By Porselvi
22 Jan 2025

நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்... கால புருஷனுக்கு ஏழாவது வரக் கூடிய நட்சத்திரம் புனர்வசுவாகும். இதனையே நாம் புனர்பூசம் என சொல்கிறோம். புனர்வசு என்பதை புனர் + வசு என்று பிரித்தறியலாம். வசு என்பதற்கு பிரகாசம் என்ற பொருளும் உண்டு. அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரகாசம் உடையவர்களாக இருப்பர். புனர் மற்றும் வசு என்பதற்கு அருளைப் பெறுதல்...

சகுந்தன்

By Lavanya
21 Jan 2025

பகுதி 2 அதைக்கண்ட நாரதர், நடுங்கிப்போய் ஒரு புறமாக நகர்ந்தார்.ஆஞ்சநேயர் விடவில்லை; நாரதரை மெள்ளத்தன் கரங்களால் பிடித்து அழைத்துவந்து வணங்கி, ‘‘சுவாமி! இந்தச் செயலைச்செய்ய எனக்கொரு வழி சொல்லுங்கள்!’’ என வேண்டினார்.நாரதர் சொல்லத். தொடங்கினார்; ‘‘அனுமனே! இங்கேயே உன் வாலினால் ஒரு கோட்டை கட்டு! அதற்குள் சகுந்தனை வைத்துக் கொள்! ராம நாமத்தையே தியானம்...

மகர ராசி பெண் நேர்மையான வெற்றி

By Lavanya
20 Jan 2025

அவசரக் கணிப்பு மகர ராசி பெண், தனது உறவினர் மற்றும் நண்பர்கள் பற்றி யார் நெகட்டிவாக என்ன சொன்னாலும் அப்படி இருக்குமோ என்று சந்தேகிப்பார். என் நண்பர்கள், என் தோழிகள் அப்படி இல்லை என் சொந்தக்காரர்கள் அப்படி கிடையாது என்று மறுத்துப் பேச மாட்டார். அமைதியாக கேட்டுக்கொண்டே இருப்பார். தன் சொந்தக்காரர்களிடம் அதை நேரில் கேட்டு...

முக்தேஸ்வரா கோயில்

By Lavanya
18 Jan 2025

ஆலயம்: முக்தேஸ்வரா கோவில், புவனேஸ்வர் நகரம், ஒடிசா மாநிலம். காலம்: சோமவம்சி வம்சத்தின் (பொ.ஆ.950-975) அரசர் யயாதி-I ஆல் கட்டுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. பிரபல வரலாற்று ஆய்வாளரான ஜேம்ஸ் ஃபெர்குசன் (James Fergusson) தனது ‘இந்திய மற்றும் கிழக்கு கட்டிடக்கலையின் வரலாறு’ (History of Indian and Eastern Architecture - தொகுதி II - 1910)...

அசுரர்களுக்காக திறந்தது... அனைவருக்கும் நிகழ்ந்தது சொர்க்க வாசல் திறக்கும் ரகசியம்

By Nithya
10 Jan 2025

இன்று வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதம் வரும் ஏகாதசி திதியில் வளர்பிறை பதினொன்றாம் நாள் வரும் தினத்தை வைகுண்ட ஏகாதசி என்கிறோம். பகல் பத்து முடியும் பத்தாம் நாளில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. சரி... வைகுண்ட ஏகாதசி உருவான கதையை பார்ப்போமா? முரன் என்ற அசுரன், தேவர்க ளையும், முனிவர்களையும் பாடாய்படுத்தி வந்தான். முரனின்...

காவியுடையில் விநாயகர்

By Nithya
08 Jan 2025

காவியுடையில் விநாயகர் ராமேஸ்வரம் ஆலயத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் சந்நதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சௌபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்து அடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர் பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு காவியுடை அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ப்ப நடராஜர் திருச்சி அருகேயுள்ள திருவாசி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் நடராஜர் தலையில் சேர்த்து...

புதன் கெட்டுவிட்டால் இப்படித்தான் சமாளிக்க வேண்டும்

By Nithya
07 Jan 2025

புத்திக்குரிய கிரகம் புதன். புதன் சரியாக இருந்தால் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளலாம். புதனின் அத்தனைக் காரகத்துவமும் ஒரு ஜாதகத்தில் வேலை செய்யுமா என்றால் நிச்சயமாக வேலை செய்யும். உதாரண ஜாதகம், கும்ப லக்கனம். லக்கினத்தில் சூரியன் புதன் இணைவு. சூரியன் ஏழுக்குரியவர். புதன், 5க்குரியவர் பஞ்சமாதிபதியும், கேந்திர அதிபதியும் இணைந்து லக்ன கேந்திரத்தில் நிற்கும்...