அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்
‘‘காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலைகீழா நடக்குது!’’ எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்! உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை, சிங்கம் மாமிசம்தான் உண்கிறது; காய் கறிகளையோ பழங்களையோ உண்பதில்லை. யானை காய்-கறிகள், பழங்கள் ஆகியவற்றைத்தான் உண்கிறது; மாமிசத்தை உண்பதில்லை. அனைத்துமே...
அம்மை நோய் நீக்கும் அம்மன்
வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணுகாதேவி அம்மன் வரலாறு. ஜவ்வாது மலைச்சாரலில் கமண்டல நதி ஓரம் தனது தவ வாழ்க்கையை ஜமதக்னி முனிவர் மேற்கொண்டிருந்தார். இவரது மனைவிதான் ஆதிசக்தியின் அம்சமான ரேணுகாதேவி. இவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்களில் திருமாலின் அவதாரமான பரசுராமரும்...
பூர்வபுண்ணிய சுகாதிபதி யோகம்!
ராஜயோகங்கள் பல வகையாக உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வசதி, வாய்ப்புகளை வழங்கும் அமைப்பாக உள்ளது. சில நேரங்களில் யோகம், அதற்குள் மற்ெறாரு யோகம், அதற்குள் மற்றொரு யோகம் என நீடித் துக் கொண்டே போகும். அதுவே ஆச்சர்யம். ஜோதிட சாஸ்திரத்தில் தர்மகர்மாதிபதி யோகம் என்று ஒன்று உண்டு. அதற்கு இணையான யோகமாக...
ராசிகளின் ராஜ்யங்கள் கடகம்
கர்கடகம் என்ற சொல்லுக்கு நண்டு என்ற பொருளாகும். இது கடகம் என்ற ராசியிலுள்ள நண்டு என்ற சின்னத்தை குறிக்கிறது. இது ஒரு நீர் ராசியாகும். இந்த சந்திரன் இந்த ராசிக்குள் பிரவேசிக்கும் பொழுது தனது ஆற்றலை நிறைவாக பெறுவதாக உள்ளது. சந்திரன் என்பது பூமியின் துணைக்கோளாக இருந்தாலும் பூமியில் இருக்கும் உயிர்களுக்கு உயிர்தன்மையை தரும்...
ஆடியில் அம்மனின் தரிசனம்!
தாயமங்கலம் - முத்துமாரி முத்துச்செட்டியாருக்கு மழலைச் செல்வம் தவிர மற்ற எல்லா செல்வங்களும் இருந்தன. மதுரை மீனாட்சியிடம் குழந்தை செல்வம் வேண்டினார் செட்டியார். ஒரு முறை மதுரையிலிருந்து சின்னக் கண்ணனூர் காட்டுப் பகுதியை கடக்கும் போது மூன்று வயது சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. குழந்தையை...
அமணீஸ்வரர் கோயில்
ராஜகோபுர தரிசனம்! அமணீஸ்வரர் திருக்கோயில், தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள கோபுரப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது ஒரு குற்றாலக் கங்கை சாயல் கொண்ட இயற்கை அமைப்புடன் அமைதியான கிராமப்புறத்தில் வேத வாத்தியங்கள் ஒலிக்கும் ஒரு பழமையான சிவன் திருத்தலம். இத்தலத்தின் பிரதான மூலவர் அமணீஸ்வரர். இங்குள்ள சிவலிங்கம் மிகவும் அழகாகவும், தொன்மையை உணர...
வையத்து வாழ்வீர்காள்!
பகுதி 1 பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர்களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்த மண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில்...
ராஜ யோகம் அருளும் மகான்
மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்-9 மத்வ மஹான், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரிடம் இருந்து சந்நியாசம் பெற்றவர்தான், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் (காலம் - 1402-1440). மத்வரிடத்தில் இருந்து கணக்கெடுத்தோமேயானால், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர், ஏழாவது மத்வ பீடாதிபதியாவார். மேலும், இவரிடத்தில் இருந்தே ``வியாசராஜ மடம்’’ என்கின்ற புதிய மடம் தனியாக உருவானது. சென்ற தொகுப்பில்,...
கர்மயோக ரகசியம்!
பகவத் கீதையின் பல அத்தியாயங்களை படிக்கும்போது தேறிய பொருளாக சில விஷயங்கள் மனதில் எழுந்தன. எதிர்வருவதை எதிர்கொள் அதில் முக்கியமானது. ஏனெனில், இந்தப் பிறப்பெடுக்கும்போதே சிலவற்றை பிராரப்த கர்மா என்கிற வினையூழை மூட்டையாக சுமந்து வருகின்றோம். அதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் நீங்கள் தவிர்க்க முடியாததில் இன்பங்களும் துன்பங்களும் அடக்கம். அதனால்...