சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ..!!
சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வளைகுடா நாடுகளில் மரண தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். கடந்த 2019 ஆம் ஆண்டு போதை பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனையை சவூதி அரசு நிறுத்தி வைத்திருந்தது. பின்னர், மீண்டும் 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள்...
அணுசக்தி பற்றிய பேச்சில் மிக, மிக கவனமாக இருக்க வேண்டும்.. டிரம்புக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா..!!
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், இரண்டு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை பொருத்தமான பகுதிகளுக்கு நகர்த்துமாறு உத்தரவிட்டதை அடுத்து அணு ஆயுதங்கள் குறித்து கவனத்துடன் பேச வேண்டும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அனைவரும் அணுசக்தி பற்றிய பேச்சில் மிக, மிக...
600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை: மனித வசிப்பிடங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை 600 ஆண்டுகளுக்கும் பிறகு வெடித்துள்ளது. ரஷ்யாவில் கடந்த வாரம் 7 ரிக்டர் அளவுகோளில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் இந்த எரிமலை வெடிப்பு தூண்டப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். கம்சட்காவில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை 6 கிலோமீட்டர் (3.7 மைல்) உயரத்திற்கு சாம்பல் படலத்தை வீசியதாக கூறப்படுகிறது....
ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ...
600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை
மாஸ்கோ: 600 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்தது. கடந்த வாரம் ரஷ்யாவில் பதிவான 7.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தாலே வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மக்கள் வசிக்காத பகுதி என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. ...
மாஜி பிரதமர் இம்ரான் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு நிறைவு: பாகிஸ்தான் முழுவதும் இன்று போராட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழவல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி லாகூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து இம்ரான் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த வழக்குகளில் தண்டனை பெற்றதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று இம்ரான் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றது....
ரஷ்ய எண்ணெய் வாங்கி லாபம் பார்ப்பதால் இந்தியா மீதான வரிகளை மேலும் உயர்த்த போகிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன்: உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தான் அதிகமான வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு அபாரதமும் விதித்துள்ளார். டிரம்பின் இந்த 25 சதவீத வரி மற்றும் அபராதம் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும்...
கம்போடியா - தாய்லாந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கோலாலம்பூர்: கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே கடந்த மாதம் 24ம் தேதி எல்லை பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. பின்னர் இருநாடுகளும் ஒன்றன் மீது ஒன்று கடுமையாக தாக்குதல் நடத்தி தீவிரமான போரில் ஈடுபட்டன. இதன் காரணமாக பத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2லட்சத்து 60ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த...
அமெரிக்காவில் போயிங் நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக்: போர் விமானங்கள் உற்பத்தி பாதிப்பு
நியூயார்க்: உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களில் போயிங் விமான நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம் பயணிகள் விமானங்கள், போர் விமானங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. அமெரிக்காவின் செயின்ட் லுயிஸ், செயின்ட் சார்லஸ், மிசோரி, மஸ்கவுட், இலினாயிஸ் ஆகிய இடங்களில் போயிங் போர் விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்து 200 ஊழியர்கள்...