தென் ஆப்பிரிக்காவுக்கு 359 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ராய்ப்பூர்: 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு 359 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ராய்ப்பூரில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 105, விராட் கோலி 102, கே.எல்.ராகுல் 88* ரன்கள் எடுத்தனர்....
2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு..!
ராய்ப்பூர்: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராய்பூர் மைதானத்தில் இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. ...
உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி கலக்கலாய் சாதித்த இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அசத்தல்
மதுரை: உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டிகள் சென்னை, மதுரை நகரங்களில் நடந்து வருகின்றன. மதுரையில் நேற்று நடந்த முதல் போட்டியில், ஸ்பெயின் அணி கலக்கலாக ஆடி 13-0 என்ற கோல் கணக்கில் நமீபியாவை சூறையாடி வென்றது. 2வது போட்டியில், பெல்ஜியம் அணி, 10-0 என்ற கோல் கணக்கில் எகிப்தையும், 3வது போட்டியில்...
பிட்ஸ்
* வெ.இ. உடன் டெஸ்ட்: நியூசிலாந்து திணறல் கிறைஸ்ட்சர்ச்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கிறைஸ்ட் சர்ச் நகரில் நேற்று துவங்கியது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்...
சையத் முஷ்டாக் டி20: இளம் புயல் வைபவ் சதம் விளாசி சாதனை
கொல்கத்தா: சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பீகார் அணிக்காக ஆடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 61 பந்துகளில் 108 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் நேற்று, மகாராஷ்டிரா-பீகார் அணிகள் மோதின. முதலில் ஆடிய பீகார் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி...
ஹெச்சிஎல் ஸ்குவாஷ் காலிறுதியில் வேலவன்
சென்னை: சென்னையில் நடந்து வரும் ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியன் டூர் 4 போட்டியில் நேற்று, ஆடவர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் அபாரமாக ஆடி, இலங்கை வீரர் ரவீந்து லக்ஸிரியை, 11-7, 11-8, 11-7 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில், இந்திய வீராங்கனை அனாஹத்...
கர்நாடகாவுடன் டி20 தமிழ்நாடு தோல்வி
அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. முதலில் ஆடிய கர்நாடகா அணியை சேர்ந்த தேவ்தத் படிக்கல், ரன் மெஷினாக மாறி, 46 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 102 ரன் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 3...
தெ.ஆ உடன் இன்று 2வது ஓடிஐ தடைகளை தகர்த்து தொடரை வென்று காட்டுமா இந்தியா? விராட், ரோகித் ரன் வேட்டையால் ரசிகர்கள் உற்சாகம்
ராய்ப்பூர்: தென் ஆப்ரிக்கா அணியுடன் இன்று நடக்கும் 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்று, தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனை...
மேக்ஸ்வெல் இல்லாத ஐபிஎல்: ரசிகர்கள் அதிர்ச்சி
துபாய்: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. மினி ஏலத்தில் பங்கேற்க இதுவரை 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ள நிலையில், மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம்...