யுஎஸ் ஓபன் டென்னிஸ்: லெய்லாவை ஒயிலாக வென்ற சபலென்கா; 4ம் சுற்றுக்கு முன்னேற்றம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான, யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியன், பெலாரசின் அரீனா சபலென்கா (27 வயது, 1வது ரேங்க்) ஒரு மணி 39 நிமிடங்களில் 6-3, 7-6 (7-2) என நேர் செட்களில்...
புச்சிபாபு கிரிக்கெட் இன்று முதல் அரையிறுதி
சென்னை: அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. லீக் சுற்று 3 நாட்கள் ஆட்டங்களாக நடந்த நிலையில் அரையிறுதி, இறுதிப் போட்டிகள், 4 நாட்கள் ஆட்டங்களாக நடைபெறும். முதல் அரையிறுதியில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க(டிஎன்சி) அணியான டிஎன்சிஏ தலைவர் 11 அணியும், பி...
உலக பேட்மின்டன் சாத்விக், சிராக் இணை அரை இறுதிக்கு தகுதி
பாரிஸ்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த சாத்விக் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டி ஒன்றில்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 2026 ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக அணியில் தொடரமாட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ராயல்ஸ் அணிக்காக 46 போட்டிகளில் விளையாடிய முன்னாள் இந்திய கேப்டன், தேசிய அணியுடனான தனது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பொறுப்பேற்றார். ...
ஆசிய துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் அசத்திய தமிழக வீராங்கனைகள்
ஷிம்கென்ட்: கஜகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், டிராப் பிரிவில் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. டிராப் இளையோர் மகளிர் தனிநபர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த தனிஷ்கா, யுகன் தங்கப் பதக்கம், நிலா ராஜா...
ஆசிய கோப்பை ஹாக்கி மண்டியிட்ட சீனா தலைநிமிர்ந்த இந்தியா
ராஜ்கிர்: ஆடவருக்கான ஆசிய ஹாக்கி போட்டியில், சீனாவை, 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் 12வது தொடர் நேற்று பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் தொடங்கியது. அங்கு நேற்று மாலை நடந்த லீக் போட்டியில், முன்னாள் சாம்பியனும், போட்டியை நடத்தும் நாடுமான இந்தியாவை, சீனா நேருக்கு நேர்...
யுஎஸ் ஓபன் டென்னிஸ் அமண்டா வென்றார் அரங்கம் அதிரவே
நியூயார்க்: யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா அபார வெற்றி பெற்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா (23 வயது, 9வது ரேங்க்), ஆஸ்திரேலியா வீராங்கனை மாயா ஜாய்ன்ட்...
டயமண்ட் லீக் தடகளம்: ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ்
ஜூரிச்: சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் உலக தடகள டயமண்ட் லீக் பைனல் போட்டி நடக்கிறது. அதில் இந்தியா சார்பில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் களமிறங்கினார். 5 வாய்ப்புகளில் 3ல் அவர் தவறு இழைத்தார். எஞ்சிய 2 வாய்ப்புகளில் அதிகபட்சமாக 85.01 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து 2வது இடம்...
சில்லிபாயிண்ட்...
* பிசிசிஐ இடைக்கால தலைவர் ராஜீவ் சுக்லா மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) இடைக்கால தலைவராக, தற்போது துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி வெளியேறியதை அடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், செப்டம்பரில் நடக்கவுள்ளது. அதுவரை, ராஜீவ் இடைக்கால தலைவராக இருப்பார். அவர், கடந்த...