யுஎஸ் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சின்னர்-பெலிக்ஸ்; ஒசாகா-அமண்டா
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் நேற்றுடன் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் முடிந்தன. ஆண்கள் பிரிவு காலிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் அகர் 4-6, 7-6(9-7), 7-5, 7-6(7-4) என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினவரைகடுமையாக போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 4 மணி 10 நிமிடங்கள்...
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அறிவிப்பு
மும்பை: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அமித் மிஸ்ரா விளையாடியுள்ளார். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் 25 ஆண்டுகள் மறக்கமுடியாதவை என்றும் அமித் மிஸ்ரா உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து...
யுஎஸ் ஓபன் முதல் அரை இறுதியில்: ஜோரான ஜோகோவிச்; அட்டகாச அல்காரஸ்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில், முன்னாள் சாம்பியன்கள் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்காரஸ் களம் காணவுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதிலொரு ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (38 வயது, 7வது ரேங்க்),...
ஆசிய கோப்பை டி.20 தொடர்; இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் பயணம்
மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. டி.20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில்...
முத்தரப்பு டி.20 கிரிக்கெட் தொடர்; பாகிஸ்தானை வீழ்த்தி பழிதீர்த்த ஆப்கன்
சார்ஜா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி.20 தொடர் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4வது லீக் போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதின. முன்னதாக ஆப்கன் நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கன்...
புரோ கபடி லீக் தொடர்; புனேரி -பெங்கால் வாரியர்ஸ் அரியானா -யு மும்பா இன்று மோதல்
விசாகப்பட்டினம்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் முதல்கட்ட போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 9வது லீக் போட்டியில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் டெல்லி 41-34 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு...
யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா, ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி
நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த கால்இறுதி போட்டியில் 4ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் 31 வயதான ஜெசிகா பெகுலா, 29 வயதான செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் மோதினார். இதில் ஜெசிகா பெகுலா...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: யுகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்
வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் யுகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிராவெய்ட், புயெட்ஸ் இணையை 6-4,6-4 என பாம்ப்ரி, மைகேல் ஜோடி வீழ்த்தியது. கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பிரிவில் இந்திய வீரரான யுகி பாம்ப்ரி, காலிறுதிக்கு தகுதிபெறுவது இதுவே முதல்முறை. ...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச் தகுதி
வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் ஃபிரிட்ஸை 6-3,7-5,3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார். ...