மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; பரிசுத்தொகை ரூ.122 கோடி: 4 மடங்காக உயர்த்தி ஐசிசி அறிவிப்பு
லண்டன்: மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான பரிசுத் தொகை, ரூ. 122 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை இந்தாண்டு, இந்தியா, இலங்கை நாடுகள் நடத்தவுள்ளன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய 8 நாடுகள் மோதும் இத் தொடரின் முதல்...
ஃபிடே செஸ் தரவரிசை; பிரமாதம்... பிரக்ஞானந்தா: 4ம் இடம் பிடித்து சாதனை
லுசானே: கிளாசிகல் செஸ் போட்டிக்கான ஃபிடே தரவரிசைப் பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, வாழ்நாள் சாதனையாக, 4ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் முடிந்த சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டியில், பிரக்ஞானந்தா அபாரமாக ஆடி 2ம் இடம் பிடித்தார். இந்த போட்டி முடிவுகளை தொடர்ந்து, ஃபிடே, கிளாசிகல் செஸ் போட்டிகளுக்கான...
லீக்ஸ் கோப்பை கால்பந்து: பைனலில் கோலடிக்காமல் மிஸ் செய்த மெஸ்ஸி
சியாட்டில்: அமெரிக்காவில் நடந்த லீக்ஸ் கோப்பைக்கான கால்பந்து இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணியை வீழ்த்தி, சியாட்டில் சவுண்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அமெரிக்காவில் மேஜர் லீக் சாக்கர், லிகா எம்எக்ஸ் கிளப்ஸ் கால்பந்து அணிகள் இடையிலான லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்தன. இதன் இறுதிப் போட்டியில்,...
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: சளைக்காத பலென்கா: காலிறுதிக்கு முன்னேற்றம்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி நடக்கிறது. இதில் நேற்று, காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று ஆட்டங்கள் தொடங்கின. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன்...
ஆசிய கோப்பை தொடர்; கில், பும்ரா உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி
பெங்களூரு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9ம்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா வரும் 10ம் தேதி யுஏஇ, 14ம்...
புரோ கபடி லீக் தொடர் பாட்னா பைரேட்ஸ்-யுபி யோத்தா புனேரி - குஜராத் இன்று மோதல்
விசாகப்பட்டினம்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5வது லீக் போட்டியில் யு மும்பா 36-33 என தமிழ் தலைவாஸ்அணியை வீழ்த்தி 2வது வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகித்த தமிழ்தலைவாஸ் கடைசி 4 நிமிடத்தில்...
யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச், சபலென்கா கால்இறுதிக்கு தகுதி
நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 4வது சுற்று போட்டியில் நம்பர்1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். செக்...
ஆசிய கோப்பை ஹாக்கி: துடிப்புடன் துரத்திய ஜப்பான் விடாது வீழ்த்திய இந்தியா: கஜகஸ்தானுடன் இன்று மோதல்
ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த ஜப்பான் அணியை, 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி வாகை சூடியது. ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள், பீகாரின் ராஜ்கிர் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில், ஏ-பிரிவில், இந்தியா- ஜப்பான் அணிகள் மோதின. போட்டி துவங்கி 4வது நிமிடத்தில்...
சிட்னி மாரத்தான் எத்தியோப்பியா வீரர்; கிரோஸ் சாதனை வெற்றி: மகளிர் பிரிவில் அசத்திய ஷிபான்
சிட்னி: சர்வதேச அளவில் நடந்த சிட்னி மாரத்தான் ஓட்டப் போட்டியில், ஆடவர் பிரிவில் எத்தியோப்பியா வீரர் ஹெய்லிமர்யம் கிரோஸ், மகளிர் பிரிவில், நெதர்லாந்து வீராங்கனை ஷிபான் ஹசன் அபார வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், சர்வதேச அளவில் மாரத்தான் ஓட்டப் போட்டிகள் நடந்தன. ஆடவர் பிரிவில் நடந்த போட்டியில், எத்தியோப்பியா வீரர் கிரோஸ் (28),...