நேஷன்ஸ் கோப்பை கால்பந்து 3ம் இடத்துக்கு போட்டி மோதலுக்கு இந்தியா தகுதி

  ஹிசோர்: நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் 3வது இடத்துக்கான போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சிஏஎப்ஏ நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகள், தஜிகிஸ்தானின் ஹிசோர் நகரில் நடந்து வருகின்றன. இந்தியா, முதல் போட்டியில் தஜிகிஸ்தானை, 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆப்கானிஸ்தானுடான போட்டி கோலின்றி டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் பல...

பிசிசிஐ தலைவர் ஆகிறார் சச்சின்?

By Arun Kumar
05 Sep 2025

  மும்பை: பிசிசிஐ தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி, 70 வயதான நிலையில் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐயின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். பிசிசிஐக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ புதிய தலைவராக இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர்...

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: இந்தியா- சீனா நாளை மோதல்!

By Suresh
05 Sep 2025

ஹாங்சோவ்: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் சீனாவும் நாளை மோதுகிறது. சூப்பர் 4 சுற்றில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா தனது கடைசி லீக் சுற்றில் சீனாவுடன் மோதுகிறது. நேற்று நடைபெற்ற சூப்பர்-4 கட்டத்தின் இரண்டாவது போட்டியில் மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில்...

ஆசிய ஹாக்கி: இந்தியா- சீனா நாளை மோதல்

By Nithya
05 Sep 2025

ஹாங்சோவ்: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் சீனாவும் நாளை மோதுகிறது. சூப்பர் 4 சுற்றில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா தனது கடைசி லீக் சுற்றில் சீனாவுடன் மோதுகிறது. சீனாவுடனான போட்டியில் இந்தியா டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். நேற்று நடந்த லீக் போட்டியில் மலேசியாவை 4-1...

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி இந்தியாவிடம் மலேசியா சரண்

By MuthuKumar
04 Sep 2025

ராஜ்கிர்: 12வது ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் பீகார் மாநிலத்தில் நடந்து வருகின்றன. 8 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் லீக் சுற்றுகள் முடிந்த நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 2-0 என்ற...

யுஎஸ் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சின்னர்-பெலிக்ஸ்; ஒசாகா-அமண்டா

By MuthuKumar
04 Sep 2025

நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் நேற்றுடன் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் முடிந்தன. ஆண்கள் பிரிவு காலிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் அகர் 4-6, 7-6(9-7), 7-5, 7-6(7-4) என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினவரைகடுமையாக போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 4 மணி 10 நிமிடங்கள்...

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அறிவிப்பு

By Arun Kumar
04 Sep 2025

  மும்பை: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அமித் மிஸ்ரா விளையாடியுள்ளார். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் 25 ஆண்டுகள் மறக்கமுடியாதவை என்றும் அமித் மிஸ்ரா உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து...

யுஎஸ் ஓபன் முதல் அரை இறுதியில்: ஜோரான ஜோகோவிச்; அட்டகாச அல்காரஸ்

By MuthuKumar
03 Sep 2025

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில், முன்னாள் சாம்பியன்கள் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்காரஸ் களம் காணவுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதிலொரு ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (38 வயது, 7வது ரேங்க்),...

ஆசிய கோப்பை டி.20 தொடர்; இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் பயணம்

By Francis
03 Sep 2025

  மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. டி.20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில்...

முத்தரப்பு டி.20 கிரிக்கெட் தொடர்; பாகிஸ்தானை வீழ்த்தி பழிதீர்த்த ஆப்கன்

By Francis
03 Sep 2025

  சார்ஜா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி.20 தொடர் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4வது லீக் போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதின. முன்னதாக ஆப்கன் நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கன்...