தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
கட்டாக்: தென் ஆப்ரிக்க அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. கட்டாக்கில் நடைபெற்று வரும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய...
முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா
முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு 176 ரன்கள் இந்தியா இலக்காக நிர்ணயித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 59*, திலக் வர்மா 26, அக்ஸர் பட்டேல் 23 ரன்கள் எடுத்தனர் ...
கோயில் தூணை கட்டிப்பிடித்து கோஹ்லி வேண்டுதல்
விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இந்த தொடரில் நட்சத்திர வீரரான விராத் கோஹ்லி இரண்டு சதம், ஒரு அரை சதம் அடித்து, 3 போட்டிகளில் மொத்தம் 302 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் கோஹ்லிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. தற்போது நல்ல பார்மில் இருப்பதால்...
கட்டாக்கில் இன்று முதல் டி20; நம்பர் 1 இந்தியாவை சமாளிக்குமா தென் ஆப்ரிக்கா?: வெற்றிபெற இரு அணிகளும் தீவிரம்
கட்டாக்: இந்தியா, தென்ஆப்ரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பாரபதி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு முதல் டி20 போட்டி நடக்கிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்காவும், ஒருநாள் தொடரை இந்திய அணியும் கைப்பற்றி இருப்பதால் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு...
சில்லி பாய்ன்ட்...
* கேண்டிடேட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா தகுதி பனாஜி: அடுத்தாண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்க, ஃபிடே சர்க்யுட் 2025 முறைப்படி, சென்னையை சேர்ந்த, இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். இப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஒரே இந்தியர் இவரே. கேண்டிடேட்ஸ் போட்டியில் வெல்பவர், அடுத்த உலக சாம்பியன் பட்டத்துக்காக, நடப்பு உலக...
வாலன்சியா மாரத்தான் முதலிடம் பிடித்த ஜாய்சிலின், ஜான்: கென்ய வீரர், வீராங்கனை சாதனை
வாலன்சியா: ஸ்பெயினில் நடந்த மாரத்தான் தொலை தூர ஓட்டப் போட்டியில் கென்யாவை சேர்ந்த ஜான் கொரிர், ஜாய்சிலின் ஜெப்கோஸ்கெய் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஸ்பெயினின் வாலன்சியா நகரில், வாலன்சியா மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இப்போட்டியில் ஆடவர் பிரிவில் கென்யாவின் ஜான் கொரிர் (27), 2 மணி 2:24 நிமிடத்தில்...
சாய் சுதர்சன் சதம் தமிழ்நாடு வெற்றி
அகமதாபாத்: சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் நேற்று, தமிழ்நாடு அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தியது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்காக, அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணியின் துவக்க வீரர் விஷ்வராஜ் ஜடேஜா 70 ரன் குவித்தார். பின்வந்தோரில் சம்மார் கஜ்ஜார் 66...
சூப்பர் கோப்பை கால்பந்து: கோவா சாம்பியன்
மர்கவோ: ஏஐஎப்எப் சூப்பர் கோப்பைக்கான கால்பந்து இறுதிப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி, எப்சி கோவா அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து அசத்தியுள்ளது. ஏஐஎப்எப் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டிகள் கோவாவில் நடந்து வந்தன. போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட எப்சி கோவா-ஈஸ்ட் பெங்கால் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இந்த அணிகள்,...
தென் ஆப்ரிக்காவுடன் முதல் டி20: மீண்டும் பாண்ட்யா கில்லுக்கு இடம்; சித்து விளையாட்டில் கெத்து காட்டுமா இந்தியா?
கட்டாக்: இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக் நகரில் இன்று நடக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்து நடந்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட...