புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து அறிக்கை வெளியீடு..!!
புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து புதுச்சேரிஅரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண்களின் வேலை நேரம் தொடர்பாக 1948ம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் 6ம் தேதி அரசாணை...
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு போட்டியிடவுள்ள விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு!!
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு போட்டியிடவுள்ள விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரித்துள்ளார். இளமையான, வலிமையான மற்றும் புத்திசாலியானவர் என விவேக் ராமசாமிக்கு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அடுத்தாண்டு மே மாதம் நடைபெறவுள்ள ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் விவேக்...
வைகை அணையில் இருந்து பாசன நிலங்களுக்கு நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தேனி: வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்தின் பூர்வீக பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து இன்று முதல் 6 நாட்களுக்கு 1,000 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படும். வைகை அணையில் இருந்து 6 நாட்களுக்கு நீர் திறப்பதால் 35,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையில் நீர்...
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்: சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் இயக்கிவருவதாக மீண்டும் புகார் வந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது....
உண்மையை அறிந்துகொள்ளாமல் முந்திரிக்கொட்டையாக வந்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
சென்னை: உண்மையை அறிந்துகொள்ளாமல் முந்திரிக்கொட்டையாக வந்து பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார் இந்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷமப் பிரசாரத்தை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எநிர்க்...
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலாடி, காயல்பட்டினத்தில் தலா 4 செ.மீ. மழை பதிவு..!!
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலாடி (ராமநாதபுரம்), காயல்பட்டினத்தில் (தூத்துக்குடி) தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானமாதேவி, சின்னக்கல்லாறு, மயிலாடுதுறை உள்ளிட்ட 7 இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நண்பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளது. ...
புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து அறிக்கை வெளியீடு!!
புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் இரவு பணியில் 7 மணி வரை மட்டுமே பணி செய்ய அனுமதித்த நிலையில் தற்போது இரவு 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெண்களின் வேலைவாய்ப்பு, பணி நிலைகளில் உள்ள சில கட்டுபாடுகளை தளர்த்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ...
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதி!!
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதிகுள்ளாகி உள்ளனர். காற்றின் தரக் குறியீடு 200 என்ற மோசமான நிலையில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ...
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்றைய தினம் பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொண்டு அங்கிருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்ற பிரதமர் இன்று பனாரஸ் ரயில் நிலையத்திலிருந்து 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி...