புழல் சிறையில் உள்ள இலங்கை கைதியை, அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: புழல் சிறையில் உள்ள இலங்கை கைதியை, அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. புழல் சிறையில் உள்ள இலங்கையைச் சேர்ந்த கைதி புஷ்பராஜ், குடும்பத்தினர் சந்திக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், இலங்கையில் உள்ள தனது தாய் உடன் தொலைபேசி மூலம் பேச...

பண்ருட்டி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகர் பலி!!

By Nithya
6 hours ago

கடலூர்: பண்ருட்டி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகர் பேரரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பி.ஆண்டிகுப்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பேரரசு மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேரரசு உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து காடாம்புலியூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   ...

பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்: சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

By Suresh
7 hours ago

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து வசதியாகவும், பெண்களுக்குத் தனியாகத் தொழில்...

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறையால் அறிவிக்கப்படவில்லை: காவல்துறை விளக்கம்

By Suresh
7 hours ago

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறையால் அறிவிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பாக தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் எஸ்பி ஆல்பர்ட் ஜான் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் இரவு பகல் பாராமல் தொடர்ந்து பாதுகாப்பு பணியில்...

டிசம்பர் 1 முதல் 19 ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு

By Suresh
8 hours ago

டெல்லி: டிசம்பர் 1 முதல் 19 ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வ, அர்த்தமுள்ள கூட்டத்தொடரை எதிர்நோக்குகிறோம் எனவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். ...

ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுகதான்: 75வது அறிவு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

By Lavanya
8 hours ago

சென்னை: ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுகதான் என 75வது அறிவு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மூலம் திமுகவை வீழ்த்த முயற்சி கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால் தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த நினைக்கின்றனர். தேர்தல் ஆணையம் மூலம் குறுக்கு வழியில், திருட்டுத்தனமாக வீழ்த்த முடியுமா என்று முயற்சி...

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

By Nithya
8 hours ago

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் நவம்பர் 12ம் தேதி 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை,...

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதி

By Suresh
8 hours ago

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதிகுள்ளாகி உள்ளனர். காற்றின் தரக் குறியீடு 355 என்ற மோசமான நிலையில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) இன்று காலை 8 மணி நிலவரப்படி 355 ஆக இருந்ததால், அது...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!

By Nithya
8 hours ago

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ...

நடிகை கவுரி கிஷனிடம் உடல் எடை தொடர்பான சர்ச்சை கேள்வி: வருத்தம் தெரிவித்தார் யூடியூபர்

By Nithya
8 hours ago

சென்னை: நடிகை கவுரி கிஷனிடம் உடல் எடை தொடர்பான சர்ச்சை கேள்வி எழுப்பிய விவகாரத்தில் யூடியூபர் வருத்தம் தெரிவித்தார். தனது கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் யூடியூபர் விளக்கம் அளித்துள்ளார். நடிகை கவுரி கிஷனை காயப்படுத்த வேண்டும் என்று எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. நடிகை கவுரி கிஷனை உருவக் கேலி செய்யும் எண்ணம் எனக்கு...