சரும பளபளப்புக்கு சில எளிய வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் உடல் ஆரோக்கியம் எனும்போது சருமத்தின் ஆரோக்கியமும் முக்கியமான ஒன்று. சத்தான உணவை சாப்பிடுவதன் மூலமாகதான் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். பெண்கள் ஒவ்வொருவருமே அழகான பளபளக்கும் சருமம் வேண்டுமென்றே ஆசைப்படுவர். இதற்காக, அழகு நிலையங்கள் சென்று சிகிச்சைகள் செய்வதையும் வழக்கமாக வைத்திருப்பர். ஆனால், இதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றிய புரிதல்...
சருமத்தை காக்கும் மருதாணி!
நன்றி குங்குமம் தோழி * மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து குளித்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும். * மருதாணியுடன் கொப்பரை தேங்காயை அரைத்து பூசிக் குளித்தால் உடலில் உள்ள சொறி, சிரங்கு நீங்கும். * மருதாணி பட்டையையும், வேரையும் அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில்...
நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கை வளங்களே ஆரோக்கியத்தின் வழிகாட்டி!
நன்றி குங்குமம் தோழி ‘‘கலை மற்றும் கலை சார்ந்த விஷயங்கள் மேல் எனக்கு தனிப்பட்ட ஆர்வம். அதனால் சொந்த ஊர் சிவகாசி என்றாலும் கோவையில் உள்ள கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சேன். அதன் பிறகு எம்.பி.ஏ, திருமணம் என நாட்கள் சந்தோஷமாக நகர்ந்தது. திருமணத்திற்குப் பிறகும் பேப்பர் க்வில்லிங் கற்றுக் கொண்டு இணையத்தில் விற்பனை...
அழகுக்கு மெருகேற்றும் வளையல்கள்!
நன்றி குங்குமம் தோழி கைகளின் அழகு பெண்களின் அழகிற்கு மேலும் மெருகேற்றுவதாக இருக்கும். இதை மனதில் கொண்டு கைகளில் அணியும் வளையல்களை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டால் வனப்பாக வலம் வரலாம். * உடுத்தும் ஆடையின் அமைப்பு, அதன் நிறம் ஆகியவற்றை மனதில் கெண்டு அதற்கேற்ப வளையல்கள் அணிந்து கொண்டால் எழிலான தோற்றத்தை அளிக்கும். *...
முகத்தில் முகம் பார்க்கலாம்!
நன்றி குங்குமம் தோழி பெண்கள் முகத் தின் அழகை பாதுகாத்து வசீகரமாய் திகழ்வது மிகமிக முக்கியம். தன்னை நாகரீகமாகவும், கவர்ச்சியாகவும் அலங்கரித்துக் கொண்டாலும் முகத்தை அழகாக இருக்கச் செய்தால் அதன் அழகே தனிதான். அதற்கு சில எளிய முறைகளை கடைப்பிடித்தால் முக அழகுடன் வலம் வரலாம். *இளஞ்சூடான பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து...
கோடையும் தலைமுடி பராமரிப்பும்!
நன்றி குங்குமம் தோழி அக்னி நட்சத்திரம் துவங்கியாச்சு. பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும், கோடையின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. மண்டையை பிளக்கும் வெயிலில் வெளியே செல்லவே பயமாக இருந்தாலும், வேலைக்கு செல்பவர்கள் அதைக் காரணம் காட்ட வீட்டில் ஹாலிடேவினை கொண்டாட முடியாது. பல பாதுகாப்புகளுடன் வெளியே சென்று வந்தாலும், நம்முடைய சருமம் பொலிவிழந்து...
ரேடியன்ட் சருமத்தின் சீக்ரெட் ஆயுதம்!
நன்றி குங்குமம் தோழி வழுவழுப்பான, பளிச்சென்று பிரகாசமாக மின்னும் சருமத்தினை விரும்பாத பெண்கள் இல்லை. ஒரு சின்ன பருவினால் ஏற்படும் கரும்புள்ளி மறைய என்னெல்லாம் அழகு குறிப்புகள் செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வார்கள். அது மறைந்தால்தான் அவர்களுக்கு நிம்மதியாக இருக்கும். தற்போது அழகுக் கலை துறையில் சருமத்தை பொலிவாக்க பலதரப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் மார்க்கெட்டில்...
கோடையில் உடல் வறட்சியை தடுக்க...
நன்றி குங்குமம் தோழி கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், சூரியன் ஆரம்பத்திலேயே சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் வெயிலில் சுற்றும் போது, உடலில் உள்ள ஆற்றல் முழுவதும் உறிஞ்சப்படுவதோடு, அதிக தாகமும் எடுக்கும். இந்த தாகத்தைத் தணிக்க நாம் தண்ணீரைக் குடிப்போம். நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உடலில் போதுமான நீர்ச்சத்து இருப்பது அவசியம்....
போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!
நன்றி குங்குமம் டாக்டர் வயதானால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று, சருமத்தில் ஏற்படும் சுருக்கம். ஆனால் இந்தப் பிரச்னை இன்று சிலருக்கு இளம் வயதிலேயே ஏற்படுகிறது. காரணம், புறஊதாக் கதிர்களின் தாக்கம். கோடை காலம் வந்துவிட்டாலே வெயில் நம்மை அனலில் போட்டு வாட்டி எடுத்துவிடும். அதுவும் காலை பத்து மணி முதல் பின் மதியம் நான்கு...