சமையலறை ஃபேஷியல்!
நன்றி குங்குமம் தோழி சமையல் அறையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்று நாம் குறிப்பிடுவோம். அதே சமையல் செய்யும் கூடத்தில் உள்ள பொருட்கள் ெகாண்டு நம்மை அழகாகவும் மாற்றிக்கொள்ளலாம். எந்தெந்த காய்கறிகள் என்ன அழகினை மேம்படுத்தும் என்று தெரிந்து கொள்ளலாம். *தக்காளி நறுக்கும் போது ஒரு துண்டை எடுத்து முகத்தில் அழுத்திப் பூசுங்கள்....
முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் பெற!
நன்றி குங்குமம் டாக்டர் எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருப்பது இயல்பே. ஆனால், தற்போதைய மாறுபட்ட வாழ்க்கை சூழல், உணவு முறை ஆகிய காரணத்தினால், வயதான பிறகு முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம், சருமத்தின் கடைசி அடுக்கில் இருக்கும் எபிடெர்மிஸ் செல் உற்பத்தி...
முகத்தில் சுருக்கமா கொய்யா போதுமே...
நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக சருமத்தில் சின்ன சுருக்கம் இருந்தாலும், அவர்களின் மனம் வாட்டமடைந்துவிடும். சரும சுருக்கத்திற்கு சிறந்த இயற்கை மருந்து கொய்யா பழம். கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. இது ரத்த சர்க்கரையை நிர்வகிக்கும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். கொய்யாவில் உள்ள...
அன்னாசிப்பழ அழகுக் குறிப்புகள்!
நன்றி குங்குமம் டாக்டர் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த அன்னாசிப்பழம் உடலுக்கு சத்துகளை வழங்குவது போன்றே, சரும பாதுகாப்புக்கும் பெரிதும் உதவுகிறது. அவற்றை பார்ப்போம். சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2 தேக்கரண்டி தேங்காய்ப்பாலுடன், ஒரு தேக்கரண்டி அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒருநாள்விட்டு ஒருநாள் முகத்தில் பூசி கழுவி வர,...
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ரோஸ்மேரி!
நன்றி குங்குமம் டாக்டர் ரோஸ்மேரி எண்ணெயில் ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் உர்சோலிக் அமிலம் போன்ற கலவைகள் உள்ளன. அவை உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது என சமீபத்திய ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ரோஸ்மேரியின் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முடி உதிர்வதையும் தடுக்கிறது. இது குறித்து பார்ப்போம். டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன்...
இன்விஸிபிள் ஹேர் எக்ஸ்டென்ஷன்...
நன்றி குங்குமம் தோழி முடி இல்லை என்பவருக்கு தீர்வு! “முடி எனக்கு சுத்தமாக வளரவே மாட்டேங்குது. முடி வளர்ச்சி எனக்கு ஸ்டாப் ஆயிடுச்சு. அடர்த்தி கம்மியா எலி வாலு மாதிரி இருக்கு. என்னோட ஸ்கால்ப்((Scalp) விஸிபிளா வெளியில் தெரியுது. வெளிய போகவே எனக்கு வெட்கமாக இருக்கு...” இவையெல்லாம் இன்றைய இளம் பெண்களின் புலம்பல்ஸ். எவ்வளவு...
கண்ணுக்கு மை அழகு
நன்றி குங்குமம் தோழி பெண்கள் கண்களுக்கு மையிட்டுக் கொண்டால் அதன் அழகே தனிதான். என்னதான் தன்னை அழகுபடுத்திக் கொண்டாலும் கண்களுக்கு மையிட்டுக் கொள்ளும் போது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அமையும். *கண்களுக்கு மை தீட்டுவதற்கு முன்னர் கண்களை நன்றாகக் கழுவி, அழக்குகளை அகற்ற வேண்டும். இதனால் மை இடுவது சீராக அமையும். *மையிட்டுக்...
கற்றாழையும் கூந்தல் பராமரிப்பும்!
நன்றி குங்குமம் தோழி வெயில் காலம் வந்தாச்சு... சருமம் மற்றும் கூந்தல் இரண்டையும் நாம் பராமரிக்க ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக கூந்தலுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முறையான பராமரிப்பு மேற்கொண்டாலே போதும் கூந்தலின் வளர்ச்சியும், பொலிவும் இழக்காமல் பாதுகாக்க முடியும். கோடைக்காலத்தில் கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை பயன்படுத்தும் போது அவை சருமத்திலும்,...
அழகு தரும் அக்ரிலிக் நகங்கள் பயன்படுத்தலாமா?
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய ஃபேஷன் உலகில் பெண்கள் தங்களைஅழகாக வைத்துக் கொள்வதில் அதிகம் நாட்டம் காட்டுவதோடு அதற்காக நிறைய மெனக்கெடல்களையும் செய்து வருகிறார்கள். அந்தவகைகளில் ஒன்றுதான் நகங்களின் பராமரிப்பும். நீளமான நகங்களை வைத்துக் கொள்வதும், நகங்களில் நெயில் ஆர்ட் எனும் ஓவியங்கள் வரைந்து கொள்வதும் இன்றைய டிரண்டாகும். அதேசமயம், நீளமான நகங்கள் வைத்துக்...