ஆரோக்கியம்தான் அழகு!
நன்றி குங்குமம் தோழி தான் மட்டும் முன்னேறினால் போதாது தன்னைப் போன்ற பெண் தொழில்முனைவோர்களும் முன்னேற வேண்டும் என்கிற உயரிய நோக்கிலும், அவர்களையும் தன் கைப்பிடித்துக் கூட்டி செல்லவேண்டும் என்கிற முனைப்பிலும் ‘நம்ம பஜார்’ என்கிற விற்பனை சந்தையை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் சுதா நாராயணன். பனிரெண்டு விதமான பாரம்பரிய சுவைமிக்க பொடி...
கோடை வரும் முன் சரும அழகை பாதுகாப்போம்!
நன்றி குங்குமம் தோழி கோடை வெயிலின் தாக்குதல் பெண்களின் அழகுக்கு எப்போதுமே ஒரு அச்சுறுத்தலாகத்தான் இருந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தினால், அவர்களது அழகான சருமம் கறுத்து, சுருங்கி, பொலிவை இழக்கிறது. கவர்ச்சிமிக்க கண்கள் உஷ்ணத்தால் வதங்கிப்போய் பிரகாசமின்றி காணப்படுகிறது. இந்த வெப்பம் மே, ஜூன் மாதங்களில் அதிகரித்து மேலும் அவர்களின் சருமத்தின் பொலிவினை வாட்டிவிடும்....
முகத்திற்கு அழகு சேர்க்கும் மூக்குத்தி
நன்றி குங்குமம் தோழி பெண்களின் முகத்துக்கு எடுப்பான தோற்றத்தையும், இணையற்ற எழிலையும் தரவல்லது ‘மூக்குத்தி’. மூக்குத்தி பகட்டில்லாத கண்ணியமான தோற்றத்தை அளிப்பன. வேறு எந்தவிதமான முக வசீகரமும் இல்லாத பெண்கள், தங்கள் முக அமைப்புக்கேற்ற மூக்குத்தி அணிவதன் மூலம் தனி முகக் களையையும், எழிலான தோற்றத்தையும் தர முடியும். *பரந்த முக அமைப்பைப் பெற்றவர்கள்...
வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும்!
நன்றி குங்குமம் தோழி பெண்களின் மனநிலையை பாதிக்கும் விஷயத்தில் ஒன்று தலைமுடி உதிர்வு. இந்தப் பிரச்னை ஏற்பட எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அதனை சமாளிக்க ஊட்டச்சத்துள்ள உணவினை நாம் அன்றாடம் சாப்பிட பழகிக் கொள்வது அவசியம். மேலும் கடைகளில் கிடைக்கும் வைட்டமின் மாத்திரைகளைத்...
அழகான கூந்தலுக்கு உதவும்
நன்றி குங்குமம் டாக்டர் ஆலிவ் ஆயில்! அழகான, அடர்த்தியான கருகருவென கூந்தல் பெண்களுக்கு எப்போதும் ஒரு கூடுதல் அழகு தரும். இதன் காரணமாகவே, பெண்கள் எப்போதும் தங்கள் கூந்தல் பராமரிப்பில் தனி கவனம் செலுத்துகிறார்கள். இருந்தாலும், பல பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை தலைமுடி உதிர்வு, பொடுகுத் தொல்லை போன்றவைகளாகும். இதிலிருந்து விடுபடவும், தலைமுடியை...
முகத்தை வசீகரமாக்கும் மாதுளை
நன்றி குங்குமம் தோழி மாதுளம்பழம், பூ, பட்டைனு எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைஞ்சது. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று வகை சுவைகள் உள்ளன. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடையை குறைக்க மாதுளை உதவுகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் துணை புரிகிறது. இவ்வாறு பல மருத்துவ குணங்கள் கொண்ட மாதுளை நம்முடைய...
ஆரோக்கிய தலைமுடிக்கான தீர்வு
நன்றி குங்குமம் தோழி சத்தான உணவு! ஆண்பெண் இருவருக்கும் தலைமுடி பராமரிப்பு என்பது அழகு சார்ந்த விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் சுற்றுப்புறச் சூழல், மன அழுத்தம், சரியான பராமரிப்பின்மை உள்ளிட்ட பல காரணங்களால் தலைமுடி உதிரும் பிரச்னையினை பலர் சந்தித்து வருகிறார்கள். இதனால் முடி மெலிந்து, பொலிவிழந்து, பொடுகு உள்ளிட்ட...
வதனமே சந்திர பிம்பமே…
நன்றி குங்குமம் தோழி பெண்கள் தங்கள் முகத்தை அழகாகவும், வசீகரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்படி அழகாக வைத்துக் கொள்ள சில எளிய முறைகளை கையாண்டு வந்தால் போதும் அழகாக மாறிவிடும். * உருளைக்கிழங்கு சாற்றுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவி...