தலை முடி பராமரிப்பு! வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி * எண்ணெய் தன்மையுள்ள தலை முடியை கொண்டவர் குளிக்கின்ற நீரில் ஒரு ஸ்பூன் வினிகரோ, எலுமிச்சை சாரோ கலந்து குளிக்க வேண்டும். அப்படி செய்து வந்தால் எண்ணெய் தன்மை தலைமுடியில் குறைந்துவிடும். * வாரத்தில் ஒருமுறை கட்டித் தயிரை தலையில் அழுத்தி தேய்த்தப் பின் இளஞ்சூடு உள்ள தண்ணீரில் தலை...

சருமத்தைப் பாதுகாக்கும் தாமரை எண்ணெய்

By Nithya
23 Oct 2025

நன்றி குங்குமம் டாக்டர் சரும பாதுகாப்பு என்று எடுத்துக் கொள்ளும்போது, ரசாயன கலப்பில்லாத சரும ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் இயற்கையான பொருட்களைக்கொண்டு பராமரிப்பது மிக மிக அவசியம்.அந்த வகையில் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்றுதான் தாமரை எண்ணெய். இந்த எண்ணெய் தாமரை மலரை மட்டுமின்றி, விதைகளையும் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. தாமரை எண்ணெயில்...

இளமையான தோற்றம் பெற!

By Nithya
09 Oct 2025

நன்றி குங்குமம் டாக்டர் எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருப்பது இயல்பே ஆனால், தற்போதைய மாறுபட்ட வாழ்க்கை சூழல், உணவு முறை ஆகிய காரணத்தினால், வயதான பிறகு முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம், சருமத்தின் கடைசி அடுக்கில் இருக்கும் எபிடெர்மிஸ் செல் உற்பத்தி சீராக...

Simple சிகிச்சைகள்... Profit அதிகம்!

By Lavanya
08 Oct 2025

நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு பொதுவாகவே அழகாகவும் அதே சமயம் இளமையாகவும் காட்சியளிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதற்காக அவர்கள் ெசய்யும் ெசலவுக்கு அளவே இல்லை. டோனர், ஃபவுண்டேஷன், காம்பாக்ட் பவுடர், லிப்ஸ்டிக் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இன்று அழகுக் கலையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அழகுக்கலையின்...

சருமம், ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி!

By Lavanya
06 Oct 2025

நன்றி குங்குமம் தோழி ‘‘ஒருவரின் ஆரோக்கியத்தினை அவர்களின் சருமத்தைப் பார்த்து கண்டுபிடித்துவிடலாம். சருமம்‌ பொலிவாக இருந்தால்‌ உடல்‌ ஆரோக்கியமாக இருக்கும். மேலும் முதிர்ந்த தோற்றத்தை கட்டுப்படுத்தவும் செய்யும். நம்முடைய உடலில் மிகவும் பெரிய உறுப்பு என்றால் சருமம்தான். காரணம், தலை முதல்‌ பாதம் வரை ஒரு போர்வையாக நம்‌ உடலை பாதுகாக்கும்‌ கவசமாகத்தான் சருமம்...

வாசகர் பகுதி- தலை முடி பராமரிப்பு

By Nithya
19 Sep 2025

நன்றி குங்குமம் தோழி * நீராகாரம் எனப்படும் பழைய சோற்றின் தண்ணீரால் தலைக்கழுவி வந்தால் தலைமுடி கருகருவென பளபளக்கும். * விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயும் சம அளவு கலந்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும். * சந்தனக் கட்டையை பற்ற வைத்துப் புகையை தலையில் காட்டினால் பேன் தொல்லையை கட்டுப்படுத்தலாம்....

ஆன்டி ஏஜிங் ரூட் மேப்!

By Nithya
12 Sep 2025

நன்றி குங்குமம் டாக்டர் எப்போதும் இளமையாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. மிகச் சிலர்தான் தங்கள் வயதைவிட இளமையான தோற்றத்தோடு இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால், ’அது எங்கள் குடும்ப உடல்வாகு’ என்பார்கள். இன்று நவீன மருத்துவம் வயதாவது என்பது என்றால் என்ன என்ற ஆராய்ச்சியில் பல...

ஒரு இதழ் செம்பருத்தி மகிமை!

By Lavanya
11 Sep 2025

நன்றி குங்குமம் தோழி * செம்பருத்தி பூ சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் தலைக்கு தேய்த்து வர முடி கருமையாக அடர்த்தியுடன் வளரும். * காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் பாலுடன் பனைவெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, ஐந்து பூவினை சேர்த்து வடிகட்டி குடித்தால் இதயம்...

வாசகர் பகுதி - கால் வெடிப்பு மறைய...

By Lavanya
09 Sep 2025

நன்றி குங்குமம் தோழி குதிகால் வெடிப்பு எல்லா பெண்களுக்கும் சாதாரணமாக தோன்றுவதுதான். இயற்கையான முறையில் குதிகால் வெடிப்பை எப்படி நீக்குவது என்பதைப் பற்றி பார்ப்போம்... * தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதங்களில் தடவி, 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால் வெடிப்பு நீங்கி மென்மையாக இருக்கும். *வேப்பிலையை அரைத்து...

பாத பராமரிப்பு

By Nithya
02 Sep 2025

நன்றி குங்குமம் டாக்டர் பீர்க்கன் நாரிலிருந்து ப்யூமிஸ் கல் வரை! பாதங்களைப் பொறுத்தவரை பெரும்பாலானோருக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை வெடிப்புகள்தான். பாதங்களில் ஏற்படும் இந்த வெடிப்புகளை நாம் பித்த வெடிப்பு என்று சொல்கிறோம். இந்த பித்த வெடிப்பு தோல் வறட்சியினால்தான் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக, செருப்பு அணியாமல் நடப்பவர்கள், அதிக எடை உள்ளவர்கள், வறட்சியான...