வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்!
நன்றி குங்குமம் தோழி முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க அதனை நாம் முறைப்படி பராமரிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு முறையும் அழகு நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே சமயம் வீட்டிலிருந்தே முறைப்படி ஃபேஷியல் செய்து கொள்ளலாம். *ஃபேஷியல் செய்வதற்கு முன்பு முதலில் முகத்தை கிளின்சிங் செய்ய வேண்டும். முகத்தை நன்கு...
கோடையும் தலைமுடி பராமரிப்பும்!
நன்றி குங்குமம் தோழி கோடையில் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் தலைமுடியின் க்யூட்டிகளை சேதப்படுத்தும். இதனால் ஈரப்பதம் குறைந்து, முடி வறண்டு, உடைவதற்கு வாய்ப்புள்ளது. கோடையில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை காரணமாகவும் தலைமுடி உதிர வாய்ப்புள்ளது. சூரியனின் தாக்கத்தில் இருந்து தலைமுடியைப் பாதுகாக்க வெளியே செல்லும் போது தொப்பியை அணியுங்கள். தொப்பியை அணியும் முன்பு...
பளபளப்பான சருமமும் உணவுகளும்!
நன்றி குங்குமம் தோழி நம் உடல் எடையில் ஏழில் ஒரு பங்கு சருமம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலின் சூப்பர் ஹீரோவும் இதுதான். வெயில், குளிர், மழை என அனைத்து சீதோஷ்ண நிலையில் இருந்தும் நம்மை காத்து வருகிறது. சருமத்தை பாதுகாக்க நாம் மாய்சரைசர் கிரீம்கள் மற்றும் சன்ஸ்கிரீன் லோஷன் பயன்பாடு என்பது...
பாதங்களைப் பராமரிக்கும் வழிகள்…
நன்றி குங்குமம் தோழி பெரும்பாலானவர்களுக்கு காலில் ஏற்படும் பெரிய பிரச்னையே வெடிப்புகள்தான். பொதுவாக, செருப்பு அணியாமல் நடப்பவர்கள், அதிக எடை உள்ளவர்கள், தோல் வறட்சி உள்ளவர்கள்.அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள். தோட்ட வேலை செய்பவர்கள் போன்றோருக்கு அதிக அளவில் கால் வெடிப்பு ஏற்படுகிறது. காலில் ஏற்படும் வெடிப்புகளை நாம் பித்த வெடிப்பு என்று சொல்கிறோம்....
சருமத்தைப் பாதுகாக்கும் சன்ஸ்கிரீன்!
நன்றி குங்குமம் தோழி கோடை முழுமையாக தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் சருமத்தை பாதுகாப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். அதில் ஒன்றுதான் சன்ஸ்கிரீன் பயன்பாடு. சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் விஷயத்தில் நிறைய கட்டுக்கதைகள் உலாவருகின்றன. அவை பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம். மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்த...
முக அழகை பராமரிக்க!
நன்றி குங்குமம் தோழி பெண்களின் முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்களை வராமல் தடுக்க என்ன செய்யலாம்... *ேராஜா மலரின் இதழ்களை பன்னீர் விட்டு அரைத்து, அதைத் தொடர்ந்து முகத்தில் தடவி, கழுவி வந்தால் தொடக்க நிலையில் உள்ள முகப்பருக்கள் அகன்று விடும். முகமும் பளபளப்பாகும். *சந்தனத்தை தினமும் புதிதாக அரைத்து பருக்களின் மேல் தடவலாம்....
ஆரோக்கிய கூந்தலுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க!
தலைமுடி சுருளாகவோ, மென்மையாகவோ எப்படி இருந்தாலும் அதற்கான பராமரிப்பு என்பது மிகவும் அவசியம். இதனை முறையாக கடைபிடித்து வந்தாலே உங்களின் தலைமுடி ஆரோக்கியமாகவும் அழகாகவும் காட்சி அளிக்கும். காற்றில் தவழும் ேகசம் பெற இந்த ஐந்து விஷயங்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள். முடி பராமரிப்பு முடிகளின் தன்மைக்கு ஏற்ப மாறுபடலாமே தவிர அதனை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக...
நகங்களைப் பராமரிக்க எளிய வழிகள்!
நன்றி குங்குமம் தோழி நகங்களை நீளமாக வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசிக் கொள்வது பல இளம் பெண்களுக்கு விருப்பமான ஒன்று. அவ்வளவு ஆசையாக வளர்க்கும் நகங்கள் சிலருக்கு அவ்வப்போது உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள். அதற்கு ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிப்பதோடு ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்....
அழகே உன்னை ஆராதிக்கிறேன்!
நன்றி குங்குமம் தோழி முகத்தில் உள்ள அழுக்கை அகற்ற வெள்ளரிக்காய்ச் சாற்றுடன் பால் கலந்து பஞ்சைக் கொண்டு முகத்தில் கீழிருந்து மேலாக அழுத்தித் துடையுங்கள். முகத்தில் உள்ள அழுக்குகள் போய் முகம் பளபளவென்று இருக்கும்.பாசிப்பயறு மாவுடன், கஸ்தூரி மஞ்சள் தூள், சிறிது பால் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்தபின் கழுவினால், பூவாய் பொலிவோடு...