முகம் பொலிவு பெற வழிகள்..!

நன்றி குங்குமம் தோழி பிரகாசமான முகத்தைப் பெற பல பெண்கள் விரும்புகின்றனர். நிலா போல் தங்களின் முகமும் ஜொலிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதற்கு சில எளிய வழிகளை கடைபிடிக்கலாம். *நாட்டுக் கற்றாைழயின் ஜெல்லி பகுதியுடன் கஸ்தூரி மஞ்சள், பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து குழைத்து அதை முகம், கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஒரு...

காலத்தால் அழியாத ரெட்ரோ ஹேர்ஸ்டைல்!

By Lavanya
28 Mar 2025

நன்றி குங்குமம் தோழி ஃபேஷன் ஒரு சக்கரம் போன்றது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் பழைய டிரெண்ட் என்று சொன்னவை இப்போது லேட்டஸ்ட் டிரெண்டாக மாறிவருகிறது. அதை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகிறார்கள் இன்றைய ஃபேஷன் கலைஞர்கள். அந்த வரிசையில் சென்னையின் பிரபல சலூனான ‘வர்வ்’...

டாக்டர் to இல்லத்தரசிகளுக்கான அழகியல் பயிற்சி!

By Lavanya
27 Mar 2025

நன்றி குங்குமம் தோழி மேக்கப்... பெண்களின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. அதிகப்படியாக இல்லை என்றாலும், ஃபவுண்டேஷன், கண்மை, லிப்ஸ்டிக் இல்லாமல் பெண்கள் வீட்டை விட்டு வௌியே செல்வது இல்லை. மேக்கப்பினை நம்முடைய தேவைக்கு ஏற்ப பிரைடல், நைட் பார்ட்டி என அமைத்துக் கொள்ளலாம். மேக்கப் மூலம் குறிப்பிட்ட தருணம் மட்டுமே சருமத்தை பளபளப்பாக காண்பிக்க...

கறிவேப்பிலையின் நன்மைகள்!

By Lavanya
24 Mar 2025

நன்றி குங்குமம் தோழி *கறிவேப்பிலை நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித் தருகிறது. *கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. சருமத்தை பளபளப்பாக்கும் திறன் உள்ளது. *கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் தினமும் 5 அல்லது 7 இலையை வெறும் வயிற்றில் சுமார் 2 வாரங்கள் சாப்பிட்டால் ேபாதும் கொலஸ்ட்ரால் அளவு குறையும். *செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக...

சரும அழகை பாதுகாக்க..

By Lavanya
19 Mar 2025

நன்றி குங்குமம் தோழி நாம் வெளியே செல்லும்போது காற்றில் பரவும் தூசுகளும், மாசுகளும் முகத்தில் படிந்து முகத்தில் அலர்ஜியை உண்டாக்கிவிடுகின்றது. இதனால் முகப்பருக்களும், கரும்புள்ளிகளும் ஏற்பட்டு முக அழகை சீர்குலைக்கிறது. அதிலிருந்து சரும அழகைப் பாதுகாக்க, முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அவ்வபோது நீக்க வேண்டும். பொதுவாக நமது உடலில் இருக்கும் செல்கள் புதிதாக...

டல்லடிக்கும் கூந்தலை டாலடிக்கச் செய்யலாம்!

By Lavanya
17 Mar 2025

நன்றி குங்குமம் தோழி மு டி உதிர்வு பிரச்னை உள்ளிட்ட எந்தப் பிரச்னையும் இல்லாமல் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆலிவ் ஆயிலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை ெதரிந்து கொள்ளலாம்.இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தலை முடி உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். ஆனால் இயற்கையான முறையில் தலைமுடிக்கு முடி உதிர்தல் உள்ளிட்ட எந்தவித...

ஆரோக்கிய முடி வேர்கால்களுக்கு எண்ணெய் மசாஜ் அவசியம்!

By Lavanya
13 Mar 2025

நன்றி குங்குமம் தோழி நீண்ட பளபளப்பான கூந்தல் பல பெண்களின் விருப்பமாகும். இந்த கூந்தலை பெற பெண்கள் தங்களின் தலைமுடியினை முறையாக பராமரிக்க வேண்டும். சிலருக்கு இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இருக்கும். சிலருக்கு அப்படி இல்லாததால் பல அழகுப் பொருட்களை வைத்து முடியை பராமரிப்பார்கள்.பொதுவாக தினசரி 50-60 முடிகளை இழக்கின்ற நாம் பருவக்காலத்தில் நம்மை...

தலைமுடி துர்நாற்றம் தவிர்க்கும் வழிகள்!

By Lavanya
12 Mar 2025

நன்றி குங்குமம் தோழி ஒரு சிலரின் உச்சந்தலை மற்றும் கூந்தலில் ஒருவித துர்நாற்றம் வீசுவதை நாம் அறிந்திருக்கலாம். அவர்கள் அருகில் சென்றாலே முகம் சுளிக்க வைக்கும். இந்த துர்நாற்றம் பல்வேறு காரணங்களால் தோன்றுகிறது. எண்ணெய் பிசுபிசுப்பு, பூஞ்சை தொற்று, அதிக வியர்வை, ஹார்மோன் சமச்சீரின்மை போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பும்...

மங்களம் தரும் மலர்கள்!

By Lavanya
11 Mar 2025

நன்றி குங்குமம் தோழி பெண்கள் தலை வாரி, பின்னலிட்டு பூச்சூடிக் கொண்டால் அதன் அழகே தனிதான். அளவாகவோ, அதிகமாகவோ பூச்சூடிக் கொண்டால் மங்களகரமான தோற்றத்தில் காட்சி தருவார்கள். இப்படி பூச்சூடிக் கொள்ளும் போது சில வழிமுறைகளை கையாண்டால் சாதாரண அழகு பேரழகாக மாறும். * பின்னலிட்டு சடையை தொங்க விட்டுக் கொண்டால் குள்ளமான உடற்...

இதழே... இதழே!

By Lavanya
21 Feb 2025

நன்றி குங்குமம் தோழி பெண்களின் உதடுகளை மலரின் இதழ்களுக்கு ஒப்பிடுவார்கள். பெண்கள் நன்றாக உடை உடுத்தி, அழகு செய்து கொண்டாலும் உதடுகளை மிகவும் முறையாக பராமரிக்க வேண்டும். அதை பராமரிக்க சில எளிய முறைகளை கையாண்டால் போதும். உதடுகளும் இயற்கையான அழகு பெறும். *பீட்ரூட்டை நறுக்கி, அதன் சாறை உதடுகளில் பூசி வந்தால் உதடுகள்...