வாரம் ஒரு முறையாவது தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது அவசியம்!
நன்றி குங்குமம் தோழி தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஊட்டச்சத்துக் குறைவுதான் முக்கியக்காரணம். இதற்கு வைட்டமின் மாத்திரைகளை விழுங்குவதற்கு பதிலாக உணவில் தினமும் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டாலே சரியாகி விடும் என்கிறார்கள் நிபுணர்கள்.உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்கு சத்துக்குறைவுதான் முக்கிய காரணம். சுவையாக இருக்கும் உணவினை நாம்...
புருவச் சீரமைப்பு செய்யப் போறீங்களா? ஒரு நிமிடம்!
நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி பண்டிகை, வீட்டு விசேஷம் வந்து விட்டால் பெண்கள் முதலில் புருவங்களை அழகுபடுத்திக் கொள்ள அழகு நிலையங்களுக்கு படை எடுக்கின்றனர். இது வழக்கமான ஒரு நிகழ்வு தான். புருவச் சீரமைப்புகளால் அழகு கிடைக்கிறதோ இல்லையோ காலப் போக்கில் அது எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது கண்கூடு. *புருவ...
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கருஞ்சீரக எண்ணெய்!
நன்றி குங்குமம் தோழி வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் பலரும் பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அந்தவகையில், தலைமுடி பிரச்னைகளும் அடங்கும். அதாவது முடி உதிர்வு, முடி வறட்சியடைதல், முடி உடைதல் போன்ற முடி சார்ந்த பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இதனைத் தவிர்க்க, சிலர் சந்தையில் கிடைக்கும் முடி பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர்....
என்னுடைய டார்கெட் ஆடியன்ஸ் 18-35 வயதுள்ளவர்கள்!
நன்றி குங்குமம் தோழி ‘‘ஒருவரின் ஆரோக்கியம் அவரின் தலைமுடி மற்றும் சருமத்தில்தான் தெரியும். அப்படிப்பட்ட ஆரோக்கியமான பொருட்களைதான் நாங்க கொடுக்க விரும்பினோம்’’ என்று பேசத் துவங்கினார் ரிஷப். இவர் ‘யூனிக் ப்ரோ சயின்ஸ்’ என்ற பெயரில் சருமம், தலைமுடி மற்றும் பர்சனல் கேர் ெபாருட்களை அறிமுகம் செய்துள்ளார். இது போன்ற பல பொருட்கள் மார்க்கெட்டில்...
ஆர்கானிக் தயாரிப்புகளில் அசர வைக்கும் சகோதரிகள்!
நன்றி குங்குமம் தோழி இப்போது எங்குப் பார்த்தாலும் ஆர்கானிக்... ஆர்கானிக் என்ற சொல்லைதான் கேட்கமுடிகிறது. காரணம், இது ரசாயனம் கலக்காத பொருள் என்று மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டார்கள். அதே சமயம் ஆர்கானிக் என்றால் அதன் விலையும் அதிகம் என்று முத்திரையும் பதிவு செய்துவிட்டார்கள். ஆர்கானிக் பொருட்களை அனைவரும் வாங்கக்கூடிய விலையில் தர முடியும்...
பாதங்களைப் பராமரிக்கும் மசாஜ்
நன்றி குங்குமம் தோழி முகத்தின் அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் பாதத்தின் அழகிற்கும் கொடுப்பது அவசியமாகும். அந்தவகையில் நம்முடைய கால் பாதங்களை வீட்டிலேயே எளியமுறையில் பராமரிப்பது எப்படி என்பது பற்றி தெரிந்துகொள்வோம். எண்ணெய் மசாஜ் சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து லேசாக சூடு செய்து பாதத்தின் வலி கொண்ட இடத்தில் மசாஜ் செய்யும் போது...
மாலையில் தலை குளிக்காதீர்கள்!
நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி தற்போது பெண்கள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பிறகு தலைக்கு குளிப்பது புத்துணர்ச்சி அளிப்பதாக நினைக்கிறார்கள். அதனால் பெரும்பாலானோர் தூங்குவதற்கு முன் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இரவில் தலைக்கு குளிக்கும் போது நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் வரும் என்பது சில பெண்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால்,...
லுக் குட்! ஃபீல் குட்!
நன்றி குங்குமம் தோழி 1997ல் மஞ்சுமல் குப்தா என்பவரால் தொடங்கப்பட்டதுதான் பாடிகிராஃப்ட் சலூன். இவரை தொடர்ந்து இவரது மகளும் மகனும் இணைந்து பாடிகிராஃப்ட் நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதிலும் மொத்தம் 25 கிளைகளை கொண்டுள்ள பாடிகிராஃப்ட் நிறுவனம் தற்போது சென்னையிலும் தங்களது புதிய கிளையினை திறந்துள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் பாடிகிராஃப்ட் சலூனின் இயக்குநர்...
குளிர் காலமும் வைட்டமின்களும்!
நன்றி குங்குமம் தோழி எவ்வளவு வெயிலை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம். தாகம் தணிக்க குளிர்ந்த பானங்கள், கடற்கரையில் காற்று வாங்குவது, நான்கைந்து முறை குளியல் என வெயிலை சமாளிக்கப் பல வழிகள் உள்ளன. ஆனால், குளிரின் பாதிப்பிலிருந்து தப்பிப்பது அத்தனை சுலபமல்ல... இந்தக் காலங்களில் நம் உடலை எவ்வாறு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்...