குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!
நன்றி குங்குமம் தோழி பொதுவாக குளிர் காலம் வந்தாலே போதும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் எளிதில் வரும். அதேபோல, இன்னொரு பிரச்னை என்னவென்றால் குளிர் காலம் நம் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். அதிக குளிர் காரணமாக சருமத்தில் ஈரப்பதம் குறையும், அதுவே சரும வறட்சிக்கு காரணமாகிறது. சரும வறட்சியை போக்க மாய்ஸரைசர்,...
மனித உறுப்பில் பெரியது தோல்!
நன்றி குங்குமம் தோழி உலகம் உண்டான நாள் முதல் மனித சமுதாயத்தின் பலவித நிற பேதங்களுக்கும், பெரும் போர்களுக்கும் காரணமாக அமைந்த மேலழகையும், அதற்குண்டான நிறங்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது தோல் என்பதால், மனித உடலை மூடியுள்ள தோல் குறித்து விளக்க ஆரம்பித்தார் சித்த மருத்துவரான ஒய்.ஆர்.மானக்சா.வான மண்ட லத்தை போர்த்தியிருக்கும் ஓசோன்...
பனிக்கால சரும பாதுகாப்பு
நன்றி குங்குமம் தோழி பொதுவாக பனிக் காலத்தில் சருமம் வறண்டு செதில் படிந்து காணப்படும். இதனால் முகம் மற்றும் உதட்டுப் பகுதியில் சருமம் வறண்டு வெடிப்பதால் சருமம் பொலிவிழந்த தோற்றம் அளிக்கும். இந்தப் பிரச்னைகளிலிருந்து உங்கள் முகத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ்... * பாலாடையுடன் சிறிது எலுமிச்சைச் சாறுப் பிழிந்து முகம், கை, கால்களில்...
முகத்தை பளிச்சிட செய்யும் தேங்காய் எண்ணெய்!
நன்றி குங்குமம் தோழி தேங்காய் எண்ணெயால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். அதிலும் குறிப்பாக தேங்காய் எண்ணெய் ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை தொற்றுக் கிருமிகளை அழிக்கவல்லது. தேங்காய் எண்ணெயில் தலைக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நன்மைகள் தரக் கூடிய ஆற்றல்கள் நிறைந்திருக்கின்றன. தேங்காய் எண்ணெய் முகத்திற்கு எல்லா வகையிலும் பயன்படுகின்றன. இயற்கையாக கிடைக்கக்கூடிய தேங்காய் எண்ணெயை மேக்கப்...
குளிர்கால சரும பராமரிப்பு!
நன்றி குங்குமம் தோழி குளிர்காலத்தில்தான் சருமத்தில் நிறைய சுருக்கங்களும் வறட்சியும் அதிகரிக்கும். அதனை அந்த சமயங்களில் கவனிக்காவிட்டால், பின்னர் சருமத்தில் பாதிப்புகள் உண்டாகி அதனை சரிப்படுத்த முடியாமலே போகும். அதனால் மற்ற காலங்களை விட குளிர் மற்றும் மழை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது அவசியம். குளிர்கால குறிப்புகள் உங்களுக்கு ஏற்றவாறு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை...
சரும பராமரிப்பில் சீரத்தின் பங்கு!
நன்றி குங்குமம் டாக்டர் சருமப் பராமரிப்புக்கு மாய்ஸ்ச்சரைசர், கிளென்சர், டோனர் போன்ற பொருட்களை உபயோகிப்பது போலவே, தற்போது சீரம் பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. சரும அழுக்கை நீக்கவும், சருமத்தின் துளைகளை மூடவும், சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், வயது முதிர்வை தடுக்கவும் என பல நன்மைகளை இந்த சீரம் கொண்டுள்ளது. சீரம் குறித்து தெரிந்து...
அடர்த்தியாக கண் இமை வளர!
நன்றி குங்குமம் டாக்டர் இன்று பலரும் நீண்ட அடர்த்தியான புருவங்கள், இமை போன்றவற்றை வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். நீண்ட அடர்த்தியான கண் புருவங்கள் மற்றும் கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது. இதற்கு இயற்கையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி நீண்ட அடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகள் பெறலாம். இதில் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது....
கிச்சன் ஃபேஷியல்
நன்றி குங்குமம் தோழி முகம் அழகாக இருக்க எத்தனையோ அழகு சாதனப் பொருட்கள் வாங்குகிறோம். ஆனால் தினசரி சமைக்கும் காய் கனி வகைகளே அழகு சாதனங்களாக விளங்குகின்றன. * தக்காளி சாற்றினை முகத்தில் பூசி, உலரும் வரை விட்டு பிறகு கழுவினால் முகம் மின்னும். * வெள்ளரி துண்டை கண் அருகே தேய்த்து தடவினால்...
மழைக்கால சருமப் பராமரிப்பு!
வாசகர் பகுதி நன்றி குங்குமம் தோழி மழைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் ஏற்படும் வானிலை மாற்றங்களால் நம் உடலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காரணம், இந்த நேரத்தில் சருமம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பருவத்தில் சருமம் மிகவும் ஈரமாக அல்லது வறண்டு காணப்படும். விளைவு சொறி, கொப்புளங்கள் மற்றும் பருக்கள் போன்ற பிரச்னைகள்...