கல்யாணத்தன்று ஜொலிக்க வேண்டுமா?
நன்றி குங்குமம் தோழி திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் அன்றைய நாளில் மிக அழகாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் சிலவற்றை கண்டிப்பாக கடைபிடிப்பது அவசியம். திருமணத்திற்கு மூன்று மாதங்கள் முன்பே அவர்கள் தங்களின் சருமம் மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மூன்று மாதத்திலிருந்து முகூர்த்தம் வரை மணப்பெண்கள் தங்களை...
முகப்பரு நீங்க... முகம் பளபளக்க!
நன்றி குங்குமம் தோழி இன்றையகால இளைஞர்கள் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. இதற்காக, செயற்கை அழகு சாதனப் பொருட்களை வரம்புமீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்களுக்கு பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவதுதான் உண்மை. நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால்,...
என்ன விலை அழகே...
நன்றி குங்குமம் டாக்டர் பிரகாசமான தோற்றப் பொலிவு பெற! பொதுவாக வயது வித்தியாசமின்றி பெண்கள் அனைவருமே தங்களது தோற்றத்தை பிரகாசமாகவும், பொலிவுடனும் வைத்திருக்கவே விரும்புவர். அந்த வகையில், தோற்றத்தை பிரகாசிக்க செய்யக் கூடிய சில எளிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம். நீரேற்றம் சருமத்தை மென்மையாகவும் சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கவும் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது...
தலைமுடி நீளமாக வளர...
நன்றி குங்குமம் தோழி பொதுவாக ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியை பராமரிக்க நிறைய பொருட்கள் உள்ளதால்,...
முடி உதிர்வுக்கு முடிவு!
நன்றி குங்குமம் தோழி தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் தோற்றம் தர வேண்டும் என்பதே ஆண்-பெண் இருபாலரின் பொதுவான ஆசையாக இருக்கிறது. ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் அவர்களின் சிகை அலங்காரம் (hair style) முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் கூந்தலைப் பராமரிக்க பெண்கள் கூடுதல் முக்கியத்துவம் காட்டுகின்றனர். தலைமுடியின் வளர்ச்சி, முடி ஏன் கொட்டுகிறது,...
சருமத்தைப் பாதுகாக்கும் லாவெண்டர் எண்ணெய்!
நன்றி குங்குமம் தோழி லாவெண்டர் செடியின் பூக்களிலிருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெயே லாவெண்டர் எண்ணெய் ஆகும். இது தோல், முடி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான நன்மைகள் அதிகம் கொண்ட எண்ணெயாகும். பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லாவெண்டர் எண்ணெயின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம். லாவெண்டர் எண்ணெயின் மிகவும்...
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
நன்றி குங்குமம் தோழி அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம். ஆம் அழகான கூந்தலே ஒருவரை அழகாக மெருகேற்ற உதவும். எனவே, தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கு கூந்தல் பராமரிப்பு மிகமிக அவசியம். நன்கு பராமரிக்கப்படும் கூந்தல் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையுடன்...
பாதங்களை பாதுகாக்க சில யோசனைகள்...
நன்றி குங்குமம் தோழி பாத வெடிப்பு என்பது பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் பெரிய பிரச்னையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், நமது பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருக்கும் பட்சத்திலேயே பாத வெடிப்பானது உண்டாகிறது. இந்த வெடிப்பை சரிவர பராமரிக்காமல் இருக்கும் பட்சத்தில் புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். *பாத வெடிப்பு பிரச்னை பொதுவாக கிருமிகளின்...
முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்!
நன்றி குங்குமம் தோழி முகப்பருக்கள் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையுடன் அழுக்குகள் சேர்ந்தால் ஏற்படும் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் அந்த முகப்பரு நம் உடலில் உள்ள குறைபாடுகளாலும் பிரச்னைகளாலும் வருமென்பது தெரியுமா? மேல் நெற்றி: மேல் நெற்றியில் பருக்கள் வருவது, சிறுநீர்ப்பை மற்றும் பெருங்குடலில் பிரச்னைகள் உள்ளது என்பதை உணர்த்தும். மேல் நெற்றியிலுள்ள...