பெண்களின் உடல் கோளாறுகளை நீக்கும் அருமருந்து!
நன்றி குங்குமம் தோழி பிரண்டை என்ற அற்புத மூலிகை பல உடல் கோளாறுகளை நீக்கும் சக்தி கொண்டது. முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் பலவித உபாதைகளின் அருமருந்து. *பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் கொண்டது. வெறும் வயிற்றில் பிரண்டைச் சாறு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலந்து ஒரு வாரம் சாப்பிட்டால்...
பித்தத்தை குறைக்கும் தேங்காய்
நன்றி குங்குமம் தோழி பொதுவாக தேங்காயை பலகார வகைகளுக்கும், சமையலுக்கும் ருசிக்காக பயன்படுத்துவர். ஆனால் தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் பலவித நன்மைகளை பெறலாம். * நன்றாக முற்றின தேங்காயை உடைத்து துருவி, பால் எடுத்து, தினசரி காலையில் ஒரு கப் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல பலம் பெறும். * தேங்காய்ப்பாலுடன், எலுமிச்சம்...
நிர்வாணமே விடுதலை என்பது சரியா?
நன்றி குங்குமம் தோழி மூளையின் முடிச்சுகள் மனிதனின் நிர்வாண நிலை என்பது தத்துவ ரீதியாக பல்வேறுவிதமான கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும் நிலையில்தான், அகோரிகள் முதல் சில சாமியார்கள் வரை தங்களை நிர்வாணமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். தத்துவங்களில் நிர்வாணம் என்பது மோட்ச நிலை அடைவதைக் குறிக்கும். சில நேரங்களில் அனைத்திலிருந்தும் விடுதலை அடைவதைக் குறிக்கும் எனச்...
ADHD முழுமையான புரிதலும், சிகிச்சை முறைகளும்
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் முதன் முதலாக 1798 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் அலெக்ஸாண்டர் கிரிச்டன் கவனக் குவிப்பில் ஏற்படும் பிரச்சனைகளை தன்னுடைய நூலில் குறிப்பிட்டார். மனநிலையில் ஏற்படும் வரிசைக் கட்டமைப்பில் மாறுபாடு (DeArrangement) காரணமாக எழுந்துள்ள சிறு பாதிப்புதான் ADHD எனப்படும்...
அதிகரிக்கும் கல்லீரல் ஆபத்து… என்ன தீர்வு?
நன்றி குங்குமம் டாக்டர் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் இளங்குமரன்.கே நம்முடைய உடலின் ‘வேதியியல் தொழிற்சாலை’ என்று அழைக்கப்படும் உறுப்பு எது தெரியுமா? 1.மூளை. 2.இதயம். 3.கிட்னி 4.நுரையீரல். 5.கல்லீரல். முதல் நான்கில் ஏதாவது ஒன்றை நீங்கள் சொன்னால், ரொம்ப ஸாரி. கல்லீரலை நீங்கள் அந்தளவிற்கு ஒரு முக்கியமான உடல் உறுப்பாக நினைக்கவில்லை என்றுதான்...
சிங்கப் பெண்ணே
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி “ஒரு காலத்தில் பாஸ்தா, பிரியாணி, பனீர் - எல்லாத்தையும் கட்டி ஏறினோம். இப்போ? ஒரு டேஸ்ட் பண்ணினா தான், சுகர் டெஸ்ட் ல வரக்கூடாதுன்னு வேண்டுறோம்! ஆனா கவலை வேண்டாம் - ஒழுக்கமா இருந்தா, மருந்து பாட்டில்-ல...
குடல் ஆரோக்கியம் காக்கும் உணவு முறைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் பா. வண்டார்குழலி உடலில் நோய் வராமல் இருக்க வேண்டுமென்றால், குடல் உறுதியாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். அதற்கு, குடலில் நச்சுக்கள் சேராமல் இருப்பதுடன், குடலின் அமைப்பு மற்றும் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குடல் அமைப்பும் இயக்கமும் மனித செரிமான...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா என் கணவர் எப்போதுமே மிக அதிகமாகக் கோபப்படுகிறார். கோபத்தில் ரிமோட் கண்ட்ரோல், பாத்திரங்கள், செல்போன் போன்றவற்றை தூக்கிப் போட்டு உடைத்துவிடுகிறார். சிறிய விஷயங்களில் கூட அவருக்கு பதற்றம் அதிகரிக்கிறது. சாலையில் வண்டி ஓட்டும்போது எப்போதும் சக வாகன ஓட்டிகளைத் திட்டிக்கொண்டே ஓட்டுகிறார். ஹோட்டலுக்குப் போனால் சர்வரிடம்...
இதய அறுவைசிகிச்சைக்கு பிறகு…
நன்றி குங்குமம் டாக்டர் இதயமே… இதயமே… ஹெல்த் கைடு! இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது இதய அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் எவ்வாறு இயல்பு வாழ்க்கையை மீண்டும் உருவாக்குகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.இதயத்திலிருந்து ஆக்ஸிஜனுடன் ரத்தத்தை உடலின் இதரப் பகுதிகளுக்கு எடுத்து செல்லும் ஆர்ட்டிக் பெருநாடி மற்றும் மிட்ரல் வால்வு மற்றும்...