உங்கள் காலை உணவில் புரதச்சத்து இருக்கிறதா?
‘உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?’ என்பது போல... உங்கள் காலை உணவில் புரதச்சத்து இருக்கிறதா?’ என்பதை அறிவியலாளர்கள் கேட்கிறார்கள். அது ஏன் என்பதோடு... புரதச்சத்து என்றால் என்ன? ஏன் அவை அத்தனை அவசியமாக இருக்கிறது? எந்தெந்த உணவுகளில் புரதச்சத்து உள்ளது? முதலானவற்றை தெரிந்துகொள்வோம். புரதச்சத்து... மாவுச்சத்தினை போல புரதச்சத்தும் (Protein) மிக முக்கியமான ஓர்...
ஆரோக்கியம் தரும் ஆயில்புல்லிங்!
நன்றி குங்குமம் டாக்டர் ஆயில்புல்லிங் என்பது நல்லெண்ணெயை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். ஆயில்புல்லிங் செய்வதினால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம் தினந்தோறும் ஆயில்புல்லிங் செய்வதால் நம் உடலில் உள்ள நச்சுத் தன்மையானது வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம் நம் சருமம் பொலிவாக...
சதகுப்பை கீரையின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா சதகுப்பை கீரை, ஆங்கிலத்தில் டில் கீரை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரை வகையாகும். சதகுப்பை கீரையில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.சதகுப்பையின் தாவரவியல் பெயர் - Anethum graveolens.தமிழில் பரவலாக அறியப்படும் இந்தக்கீரை, நமது பாரம்பரிய...
கேள்வியின் நாயகியே…
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா.உஷா நந்தினி சமூகவியல் பார்வை: “நான் மட்டும் இல்லை!” நான் மட்டும் தான் இப்படி சிந்திக்கிறேனா? என்ன கண்ணீரும், கலக்கமும் எனக்கே சொந்தமா? இல்லை, என் தோழிக்கும், என் அக்காவுக்கும் அதே மாதிரி நிலைதானா……. சமூகம் சொல்வது: “நீ பெண்... நீ அழகு... நீ...
அழகும்; ஆரோக்கியமும் யோகக்கலையுடன் தொடர்புடையது!
நன்றி குங்குமம் தோழி ‘‘உடலையும் மனதையும் இணைத்து ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் அற்புதமான கலை நமது பாரம்பரியமிக்க யோகக்கலை என்றால் அது கொஞ்சமும் மிகையாகாது. யோகா செய்வதன் மூலம் ஒருவரது உடல் தோற்றம் அழகாகிறது, மன அமைதி கிடைக்கிறது’’ என்கிறார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. உலக பிரபஞ்ச அழகிப் பட்டம் பெற்றிருக்கும் இவர் உளவியலாளர்,...
தர்பூசணி விதையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் தர்பூசணி விதைகள் பல நன்மைகள் கொண்டவை. அவை, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்தவை. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சருமம் மற்றும் முடியை மேம்படுத்தவும் உதவுகின்றன. தர்பூசணி விதைகளின் முக்கிய நன்மைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தர்பூசணி விதைகளில் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின்...
முதுகெலும்பின் முக்கியத்துவம்!
நன்றி குங்குமம் டாக்டர் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி L3,L4 டிஸ்க் பல்ட்ஜ், டிஸ்க் புரொலாப்ஸ், சயிட்டிக்கா + டிஸ்க் பல்ட்ஜ் இருக்கு பாருங்க ஸ்கேன் எடுக்க சொன்னாங்க ஸ்கேன் ரிப்போர்ட்டும் கொண்டு வந்திருக்கேன் இதை சரி செய்யமுடியுமா? டிஸ்க் ரிப்பேரானால் என்னால் பழையபடி வேலைகளை செய்யமுடியுமா? தண்டுவடம் அங்க தானே இருக்கு இதனால் வேற ஏதாவது...
லோ சுகர் தடுக்கும் வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக சர்க்கரை அளவு அதிகரிப்பை விட, சர்க்கரை அளவு திடீரென்று குறைவதுதான் ஆபத்தானது. அது உடலில், உடனடி விளைவுகளை காட்டும். எனவே, அடிக்கடி ரத்த பரிசோதனைகளை செய்து பார்த்துக்கொள்வது நல்லது. அந்தவகையில், இதன் அறிகுறிகள் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்: திடீர் சர்க்கரை அளவு குறைவின் அறிகுறிகள்...
நேர மேலாண்மையும் இலக்கு நோக்கிய பயணமும்!
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஒருமுறைதான், தொலைக்காட்சி ஒரு மணிநேரம் மட்டுமே பார்ப்பது, சோசியல் மீடியாவிற்கு இரண்டு மணி நேரம் இப்படி நம் மனக்கட்டுப்பாடுகளுக்கான வரையறைகளையும் எண்களாக வகுத்துக் கொள்வது கண்கூடான பலன்களைத் தரும். மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் 500, 1000...