தொழில்சார் பிசியோதெரப்பி!
நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி கோவை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள் தொழிற்சாலை நிறைந்த பகுதியாதலால் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இங்குள்ள பெரிய மருத்துவமனைகளில் தொழிற்சாலை விபத்துக்களால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வருபவர்களை அதிகமாகப் பார்த்ததுண்டு. கட்டட வேலை செய்யும்போது மேலிருந்து கீழே விழுந்ததால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், ஆலை...
செயற்கை நிற உணவுகளும் ஆரோக்கிய பாதிப்பும்!
நன்றி குங்குமம் தோழி உணவுகளை பார்க்கும் போது அதன் நிறம் சாப்பிடச் சொல்லி தூண்டச் செய்யும். அதே சமயம் உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் குறிப்பாக குழந்தைகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால் உடல் நலம் தொடர்பான பல பிரச்னைக்கு வழிவகுக்கும் என்கிறார் குழந்தை நல நிபுணரான டாக்டர் சதீஷ். உணவுகளில் செயற்கை நிறங்களை சேர்க்கும்...
கர்ப்பகால ஸ்கேன் குழந்தையை பாதிக்குமா?
நன்றி குங்குமம் டாக்டர் தலைமை ரேடியாலஜிஸ்ட் ஆர்த்தி கோவிந்தராஜன் எம்.ஆர்.ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்-ரே ஆகியவற்றில் கர்ப்பிணி தாய்மார்கள் கவனிக்கவேண்டியவை குறித்து விவரிக்கிறார் டாக்டர் ஆர்த்தி கோவிந்தராஜன் எம்.பி.பி.எஸ்., எம்.டி.ஆர்.டி., இ.டி.ஆர். நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களுடைய வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக...
ஹெபடைட்டிஸ் அறிவோம்
நன்றி குங்குமம் டாக்டர் வைரஸ் 360° டிகிரி குறுந்தொடர் பொதுநல மருத்துவர் சுதர்ஷன் சக்திவேல் வைரஸ்கள் மனித சமூகத்தை படுத்தும் பாட்டை பார்த்துவருகிறோம். வகை வகையான வைரஸ்கள் மனிதர்களை காவு வாங்குகின்றன. அவற்றில் ஹெபடைட்டிஸ் வைரஸ்களும் ஒன்று. கல்லீரலுக்கு ஏற்படும் பிரச்சனை என்றால் மஞ்சள் காமாலை என்று நாம் பொதுவாகச் சொல்வோம். ஆனால், இந்த...
டிஜிட்டல் அடிமை ஆகாதீர்!
நன்றி குங்குமம் டாக்டர் Screen Time Management இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இளம் குழந்தைகளை மகிழ்விக்க, சாப்பிட வைக்க ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் கேம்கள் உள்ளிட்டவற்றை அவர்களுக்குக் கொடுக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் இவை ஏற்படுத்தும் தாக்கத்தை பெற்றோர் பலரும் அறியாமல் ஸ்மார்ட்போன்களை குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். குழந்தைக்கு பின்நாட்களில் ஏற்படும் பாதிப்பால்...
மலச்சிக்கல் தரும் மனச்சிக்கல்!
நன்றி குங்குமம் தோழி மலச்சிக்கல்தான் உடம்பில் வரும் எல்லா வியாதிகளுக்கும் மூல காரணம். தினமும் காலையில் எழுந்ததும் சுலபமாக மலம் கழித்தால் எவ்வித உடல் உபாதைகளும் வராமல் இருக்கலாம். அப்படி மலச்சிக்கலை தவிர்க்க சில எளிய முறைகளை கையாண்டால் போதும். மலச்சிக்கலே வராது. *தினமும் இரவு படுக்கும் முன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்....
பெர்ரி பழங்கள்… பெரிய நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் பெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை, இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, இவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, இவை பல்வேறு நோய்களைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. பொதுவாக பெர்ரி பழங்கள் வண்ணமயமாகவும் இனிப்பு, புளிப்புச் சுவையை கொண்டிருக்கும். இந்த பழங்கள் எல்லாமே ஆரோக்கியமானவை. இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான...
கண் கருவளையம் மறைய!
நன்றி குங்குமம் டாக்டர் முகத்தின் ஒட்டு மொத்த அழகும் கண்களில்தான் இருக்கிறது. ஆனால், சிலருக்கு கண்களுக்கு கீழ் கருவளையம் வந்து முக அழகையே கெடுத்துவிடுகின்றன. கருவளையம் உண்டாக, தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ், ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப், மொபைல் போன்றவற்றை பயன்படுத்துவது காரணமாக இருக்கிறது. மேலும், மரபணு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பல்வேறு...
வாசகர் பகுதி-காய்கறிகளில் ஒளிந்திருக்கும் சத்துக்கள்!
நன்றி குங்குமம் தோழி காய்கறிகளில் ஒளிந்திருக்கும் சத்துக்கள்! *சுண்டைக்காய்: உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்தது. உயிர்ச் சத்துகளுடன், இரும்பு மற்றும் புரதச் சத்துகள் ஏராளம் உள்ளது. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும். எலும்பு, பற்களுக்கு வலுவையும், உறுதியையும் அளிக்கவல்லது. பற்களின் மேலுள்ள எனாமலை பாதுகாக்கும். நரம்புகள் உறுதியுடன் இருக்க உதவும். இதனை துவையல், கூட்டு...