புற்றுநோயிலிருந்து மீண்ட உலக அழகி!
நன்றி குங்குமம் தோழி 2025ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடக்க, அந்த அரங்கில் அனைவரையும் கவர்ந்து உலக அழகி மகுடத்தை சூடியவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயது ஓபல் சுக்சாடா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri). இவரின் வெற்றி அழகுக்கு மட்டுமல்ல, மனத்துணிவுக்கும், வாழ்க்கை மீதான நம்பிக்கைக்கும்...
மாகாளிக் கிழங்கு நன்மைகள்
நன்றி குங்குமம் தோழி தமிழில் மாகாளிக் கிழங்கு, மாகாணிக் கிழங்கு, பெருநன்னாரி என்ற பெயர்களில் அழைக்கப்படும் இக்கிழங்கு உண்மையில் ஒரு வேர் ஆகும். இது மலையில் விளைந்தால் மாகாணி, அதுவே நாட்டில் விளைந்தால் நன்னாரி என்று பழமொழியே உள்ளது. * சரும ஒவ்வாமைக்கான மருந்தாகவும் மாகாளிக் கிழங்கு செயல்படுகிறது. * சித்த மருத்துவத்தில் மாகாளி,...
பாட்டி வைத்தியம்!
நன்றி குங்குமம் தோழி * தினமும் வெள்ளாட்டு பாலை அருந்தி வந்தால் காசநோய் குணமாகும். * பலாப்பூவின் கசாயத்தை பருகினால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக நடைபெறும். * நரைமுடி நீங்க வேண்டுமென்றால் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட வேண்டும். * மூலநோய் குணமடைய முள்ளங்கியுடன் மிளகுத் தூள், எலுமிச்சைச்சாறு கலந்து உண்ண வேண்டும். * நீரிழிவு...
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை! ஒரு சாதனை
நன்றி குங்குமம் டாக்டர் தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்குகிறது. அந்த வகையில் மருத்துவத் துறையில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைத் துறையில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள FIMS மருத்துவமனையில், 44 வயதான திரு. விவேக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, iORTA குழுவின் வழிகாட்டுதலால், மிகக் குறுகிய...
ஆரோக்கியமான உணவில் பாமாயிலுக்கு இடம் உள்ளதா?
நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன் இன்றைய காலங்களில் ஊட்டச்சத்து பற்றிய உரையாடல்கள் பெருகி வருகின்றன. உணவுகள் சூப்பர் ஃபுட்கள் என்று புகழப்படுகின்றன அல்லது தீங்கு விளைவிப்பவை என்று நிராகரிக்கப்படுகின்றன. இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொள்வது என்னவோ நுகர்வோர்கள்தான். அவர்களில் பலர், என்ன சாப்பிட வேண்டும் என்பதில் குழப்பமடைந்து, கடந்த காலங்களில் இவற்றையெல்லாம்...
தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே!
நன்றி குங்குமம் டாக்டர் நோய் நாடி நோய் முதல் நாடி பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு போக்கிரி திரைப்படத்தில், வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜை காவல்துறை விசாரணைக்கு அழைத்து வருவார்கள். பிரகாஷ்ராஜிடம் இருந்து உண்மையை வரவைக்க, காவல்துறை அவரை அடிக்க மாட்டார்கள், துன்புறுத்த மாட்டார்கள். அதையும் தாண்டி, பிரகாஷ்ராஜை தூங்க விட மாட்டார்கள். உண்மையைச்...
மல்ட்டி வைட்டமின் நிறைந்த தவசிக்கீரை!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா தவசிக்கீரை நமது பாரம்பரிய உணவில் சேர்த்து வரும் ஒருவகை கீரையாகும். தமிழ்நாட்டில் இதற்கு செக்குமணிச் செடி என்ற வேறு பெயரும் உண்டு. குறிப்பாக வெப்பமண்டல மற்றும் உலர்ந்த நிலப்பரப்புகளில் அதிகமாக வளர்ந்து காணப்படும். இது சுவையில் சிறிது கசப்பாக இருந்தாலும் மிகுந்த மருத்துவ...
கர்ப்பப்பைவாய் புற்றுநோயை வெல்வோம்!
நன்றி குங்குமம் டாக்டர் புதிய HPV தடுப்பூசி பராக் பராக்! கர்ப்பப்பைவாய் புற்றுநோய் என்பது குறித்த விழிப்புணர்வு இந்தியர்களிடம் பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், அதிகரித்துவரும் இந்நோயால் பாதிக்கபடுவர்கள் எண்ணிக்கை நாம் இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்நிலையில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப்...
பார்வை கோளாறுகளை சீராக்கும் குங்குமப்பூ!
நன்றி குங்குமம் டாக்டர் குங்குமப்பூவை அறியாதார் யாரும் இருக்கமுடியாது எனினும் அதனுடைய மருத்துவக் குணத்தை பலரும் அறிந்திருப்பதில்லை. பொதுவாக கர்ப்பமடைந்த பெண்கள், குங்குமப்பூவை எடுத்துக் கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், குங்குமப் பூ கர்ப்பச் சிதைவை தடுக்கும் தன்மை கொண்டது. எனவேதான், நமது முன்னோர்கள்...