மெனோபாஸிற்கு எளிய தீர்வு, ஆரோக்கிய வாழ்க்கை முறை!
நன்றி குங்குமம் தோழி மெனோபாஸ், பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான செயல்முறை. இதில் மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக நின்றுவிடும். கருப்பைகள், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் தங்களின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திக் கொள்வதால் இது நிகழ்கிறது. 45 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு இது இயல்பாக நிகழக்கூடியது. ஆனால், இன்று பல பெண்களுக்கு...
கல்லீரல் வீக்கம் தீர்வு என்ன?
நன்றி குங்குமம் டாக்டர் நமது உடலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மனித உடலில் மிகப் பெரிய உறுப்பும் கல்லீரல்தான். கல்லீரலுக்கு வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், ஜீரணத்தில் உதவி, உடற்கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்குவது, ஹார்மோன்களை...
ஓபிசிடியால் உருவாகும் நோய்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய சூழலில் உணவு பழக்கவழக்கங்களாலும், வாழ்க்கை முறை மாற்றங்களாலும் பலரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்னை தொப்பை. தொப்பையை கண்டுகொள்ளாமலோ, குறைக்கவோ முயற்சி செய்யாமல் இருந்தால், அடிவயிற்றில் தேங்கும் கொழுப்புகளினால், உடலில் பலவித நோய்கள் தோன்ற 90 சதவீத காரணமாக தொப்பை அமைகிறது. நாளடைவில் தொப்பை உயிருக்கே ஆபத்தாகவும் அமைகிறது. பொதுவாக,...
வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிப்பவரா? ஒரு நிமிஷம்..!
நன்றி குங்குமம் தோழி காலையில் வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிப்பதை சிலர் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு சில நன்மைகள் இருந்தாலும், பல தீமைகளையும் உள்ளடக்கியது என்பதையும் அறிவது அவசியம். *இந்த ஜூஸில் சிட்ரிக் அமிலத்தின் அளவு அதிகம் என்பதால், பல் அரிப்பு, நெஞ்செரிச்சல், இரைப்பையில் புண்கள் ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் வர...
ரத்த சோகையை தீர்க்கும் அத்திப்பழம்!
நன்றி குங்குமம் தோழி உலர்ந்த அத்திப்பழம் நாட்டு மருந்து கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. இது சாப்பிட சுவையாக இருப்பதுடன் பல மருத்துவ குணங்களையும் கொண்டது. *இரவில் மூன்று முதல் ஐந்து அத்திப் பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடித்து விட்டு, பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த ேசாகை பிரச்னைகள்...
செம்பருத்தி... செம்பருத்தி! இயற்கை 360°
நன்றி குங்குமம் தோழி ‘‘உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை அளித்துள்ள நன்கொடை இது” என்ற வரிகளுடன், அமெரிக்க நாட்டின் பிரபல பாப் பாடகி லேடி காகா, வைனுக்குப் பதிலாய் ஜோபோ (Zobo) செம்பருத்தி டீயை கையில் ஏந்தி நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக... பிளட் பிரஷர், சுகர், முகப்பருவுக்கு செம்பருத்தி டீ உதவுகிறது...
உடற்பயிற்சிக் கூடம் Vs வீடு...
நன்றி குங்குமம் தோழி நீங்கள் எந்தப் பக்கம்? இன்றைய நவீன அறிவியல் உலகில் நம் எல்லோருக்கும் தினசரி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பது தெரியும். அதுவும் ஆண்களைப் போலவே பெண்களும் அதிகமாக உடற்பயிற்சிக்கூடத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம். இந்நிலையில் அண்மையில் வெளியான ஓர் ஆய்வின்படி, ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக பெண்கள் வருடாந்திர கட்டணம் செலுத்தி உடற்பயிற்சிக்...
மன நோயின் மொழி!
நன்றி குங்குமம் தோழி மனம் பேசும் நூல் 3 உண்மையில் மன நோய் இருக்கிறதா? மன நோய் என்பது என்ன? மன நோயாளி இங்கு யார்? இந்த மூன்று கேள்விகளுக்கும் உளவியல் துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் பலரும் எளிதான பதிலை சொல்லக்கூடியவர்களாகவும், உளவியல் நிபுணர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இன்றும் நம் சமூகத்தில் எளிதான விவாதமாய்...
எண்ணெய் குளியலின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலச்சூழலில் எண்ணெய் குளியல் என்பது தீபாவளி அன்று மட்டுமே கடைபிடிக்கும் பழக்கமாகிவிட்டது பலருக்கு. அப்படியில்லாமல் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதுவரை பழக்கம் இல்லாதவர்களும் இந்த தீபாவளி முதல் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியலை தொடரலாம். எண்ணெய் குளியலினால் கிடைக்கும் நன்மைகள்...