எண்ணெய் குளியலின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலச்சூழலில் எண்ணெய் குளியல் என்பது தீபாவளி அன்று மட்டுமே கடைபிடிக்கும் பழக்கமாகிவிட்டது பலருக்கு. அப்படியில்லாமல் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதுவரை பழக்கம் இல்லாதவர்களும் இந்த தீபாவளி முதல் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியலை தொடரலாம். எண்ணெய் குளியலினால் கிடைக்கும் நன்மைகள்...
ஆரோக்கிய வாழ்விற்கு முறையான உணவு மற்றும் யோகாசனம் சிறந்தது!
நன்றி குங்குமம் தோழி இன்றைய பரபரப்பான வாழ்வியல் சூழலில் நமது அன்றாட உணவு மற்றும் உடல்நலம் சார்ந்த பல்வேறு ஆரோக்கியமான விஷயங்களில் அக்கறை கொள்வது அவசியமான ஒன்று. கோவிட் காலகட்டத்திற்குப் பிறகு ஆரோக்கியம் சார்ந்த கவனங்கள் மக்களிடையே நல்ல விழிப்புணர்வினை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. அனைவருமே உடல் மற்றும் மனநலத்தினை பேண வேண்டிய...
கல்யாணி பிரியதர்ஷன் ஃபிட்னெஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் தென்னிந்திய சினிமாவில் கவனம் ஈர்த்து வரும் இளம் கதாநாயகிகளில் கல்யாணி பிரியதர்ஷனும் ஒருவர். இவர், திரைப்பிரபலங்களான பிரியதர்ஷன் மற்றும் லிசி தம்பதியரின் மகள் ஆவார். தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் களம் இறங்கிய இவருக்கு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படமே தமிழில் அறிமுகம் தந்தது. இவர் ஹிந்தியில் வெளிவந்த க்ரிஸ்ஸ் 3...
குழந்தைகள் நலம்
நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி 6 முதல் 12 வயது வரை… 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் அவர்களின் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வது, உடல் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு, உடற்பயிற்சி, தேவையான அளவு தூக்கம் ஆகியவற்றை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்....
மைக்ரேன் காரணமும் ஆயுர்வேதத் தீர்வும்!
நன்றி குங்குமம் டாக்டர் ஒற்றைத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலியால் ஆண்களை விட பெண்களே 60 சதவீதம் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் 20 - 50 வயதுக்குள் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாக 35-60 வயது வரை உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு...
மழைக்கால நோய்கள் பராமரிப்பு!
நன்றி குங்குமம் டாக்டர் வெப்பம் தணிந்து மழைக்காலம் தொடங்கிவிட்டாலே சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் என படையெடுக்க ஆரம்பித்துவிடும். மழையினால், ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் நோய்களும் அதிகரித்துவிடுகின்றன. இதற்கு குளிர்ச்சியான காலநிலையும் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையும் காரணமாக இருக்கிறது. மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே...
செயற்கை இனிப்பு பயன்படுத்துபவரா?
நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் பா. வண்டார்குழலி கவனம் ப்ளீஸ்… இயற்கையில் கிடைக்கும் கரும்பு, பனஞ்சாறு போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சர்க்கரை மற்றும் வெல்லம், தேன் போன்றவற்றிற்கு பதிலாகப் பயன்படுத்தப்படும் இனிப்புப் பொருட்கள் பல உள்ளன. அவற்றில், கார்போஹைட்ரேட் சத்திலிருந்து பெறப்படும் இனிப்புகள், சில தாவரங்களிலிருந்து பெறப்படும் கலோரியற்ற இனிப்புகள் மற்றும் செயற்கை இனிப்புகள் என...
நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!
நன்றி குங்குமம் தோழி Cat & Cow எனப்படும் மார்ஜரி ஆசனா-பிட்டிலாசனா குறித்துதான் இன்றைய நலம் யோகம் தொடரில் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.மூச்சுடன் சேர்ந்து முதுகெலும்பை மேலும் கீழுமாய் வளைப்பதே மார்ஜரி ஆசனா-பிட்டிலாசனா. இந்த ஆசனம் பார்ப்பதற்கும், செய்வதற்கும் ரொம்பவே சுலபமானது என்றாலும், இதைச் செய்வதால் கிடைக்கின்ற பலன்கள் ஏராளம். படத்தில் காட்டியிருப்பது Cow Pose...
காலை அல்லது மாலை... எப்போது நடக்கலாம்?
நன்றி குங்குமம் தோழி நகரம்... பேரூர்களில் உள்ள பூங்காவில் காலை மற்றும் மாலை வேளைகளில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் நடைப்பயிற்சி மேற்ெகாள்வதை பார்க்கலாம்.நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிந்துள்ளது. காசு செலவில்லாமல் செய்யக்கூடிய எளியமுறை உடற்பயிற்சி. இதய பிரச்னை, ரத்தத்தில் அதிகளவு சர்க்கரை உள்ளவர்களுக்கு பின்விளைவு தராத மருந்தாக தினசரி...