வாசகர் பகுதி - வீட்டு மருத்துவக் குறிப்புகள்
நன்றி குங்குமம் தோழி கண்: கண்களில் எரிச்சல், வீக்கம் வந்தால், அவைகளில் வெற்றிலை சாற்றுடன், தேனும் கலந்து 2 சொட்டுகள் விட்டால் போதும். அருகம் புல் சாறெடுத்து, அதனை கண் இமைகளில் மட்டும் தடவிட நல்ல குணம் தெரியும்.கண் நோய்கள் எது வந்தாலும் ஆலம் பால், பச்சைக் கற்பூர பொடி இரண்டையும் கலந்து கண்களில்...
இதய அறுவைசிகிச்சை இப்போ ஈஸி!
நன்றி குங்குமம் டாக்டர் இதயமே… இதயமே… ஹெல்த் கைடு! இந்தியாவில், தீவிரமான இதய நோய் இருப்பது குறித்து கண்டறிவது அல்லது அதற்கான தேவை என்பது பெரும்பாலும் நாம் எதிர்பார்த்த காலத்திற்கு முன்னதாகவே வந்துவிடுகிறது. இன்று நாற்பது மற்றும் ஐம்பது வயதுள்ள ஆண்களும் பெண்களும் நெஞ்சு வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என்பதை...
கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா
நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு வயது 30, ஒரு வாரமாகப் பின்புறத் தலையில் நரம்புடன் சேர்த்து வலிக்கிறது. பார்வையில் சிறிது குறையையும் உணர்கிறேன். தலை மந்தமாக இருப்பது போலத் தோன்றுகிறது. என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஆலோசனை கூற முடியுமா? - கே.எஸ்.தீனதயாளன், குலசேகரபட்டணம். பின்புறத் தலைப் பகுதியில் வலி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன:பின்...
பிறப்பு முதல் 5 வயது வரை…
நன்றி குங்குமம் டாக்டர் குழல் இனிது... யாழ் இனிது! சென்ற வாரத் தொடர்ச்சி… விளையாட்டு இளம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உடல் செயல்பாடு (பிசிக்கல் ஆக்டிவிடிஸ்) மிகவும் அவசியம். அந்தவகையில் 1-5 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 3 மணி நேரம் விளையாட வேண்டியது அவசியமானது. விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் *குழந்தைகள் ஆரோக்கியமான உடல்...
நிலாவாரையின் மகத்துவம்!
நன்றி குங்குமம் தோழி பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த நிலாவாரை அலங்காரத் தாவரமாகவும், மூலிகை மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. சர்வரோக நிவாரணி என கூறப்படும் நிலாவாரையில் மகத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ நூல்களில் குறிப்புகள் உள்ளன. *வசம்புடன் கூட்டி சாப்பிட வாயு கட்டி நீங்கும். *தயிருடன் கலந்து உண்ண உடலில் உள்ள விஷங்கள் மாயும். *கிராம்புடன்...
செல்லுலாய்டு சிங்கப் பெண்… ஒரு பார்வை!
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! தமிழ் சினிமாவில் பெண்களின் உளவியல் உலகை நுணுக்கமாக சித்தரித்த படங்களில் 36 வயதினிலே (2015) குறிப்பிடத்தக்க ஒன்று. ஜோதிகா நடித்த வசந்தி, 36 வயதான அரசு அலுவலக எழுத்தராக இருக்கிறாள். திருமணத்துக்குப் பிறகும் வேலைக்குச் செல்கிறாள்; ஆனால் அவளது வேலை வாழ்க்கையில் எந்தப் புதுமையும், முன்னேற்ற எண்ணமும்...
சாப்பிட்டவுடன் செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய சூழ்நிலையில், மனிதர்களுக்கு அமர்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைத்து விடுகின்றது. இதனாலேயே பலருக்கும் உடல் உழைப்பு என்பது குறைந்துவிட்டது. அதன்காரணமாகவே, பலருக்கும் பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நமது இன்றைய உணவு உண்ணும் முறையும் ஒரு காரணமாகும். அந்தவகையில், உணவுக்கு முன்னும் பின்னும் என்ன செய்ய...
பெண்களைத் தாக்கும் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் 1994 ஆம் ஆண்டின் DSM 4 தொகுப்பில் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறினை துல்லியமாகக் கண்டறிவது சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டு, பண்புகளை மட்டும் தெளிவாக வரையறுத்துள்ளார்கள். அதன்படி, எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு சிறுவயதிலேயே அறிகுறிகளைக் காட்ட அதிகமான வாய்ப்புகளுண்டு. குழந்தைப் பருவத்தில் உடன் பிறந்தவர்களோடு ஓயாமல் சண்டையிடுவது, பள்ளியில்...
தீபாவளி செய்திகள்!
நன்றி குங்குமம் தோழி தீபாவளி அன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை ‘அபயங்கனம்’ என்பர். இந்த நீரில் அன்று கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு சிலர் தீபாவளிக்கு முதல் நாள் பெரிய தவளையில் நீர் நிரப்பி அதில் ஆல், அத்தி, புரசு, மாவிலங்கை போன்ற மருத்துவ குணம் கொண்ட மரப்பட்டைகளை ஊறவைத்து, மறுநாள்...