மாதவிடாய் பிரச்னையை சரி செய்யும் பிரண்டை!
நன்றி குங்குமம் தோழி எளிதில் கிடைக்கக்கூடிய பிரண்டை சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. மேலும் பலவித நோய்களை தீர்க்கவும், கட்டுப்படுத்தவும் அரு மருந்தாகும்.பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய பிரண்டையை போன்ற அருமையான மருந்து கிடையாது என சொல்லலாம்.வாயுத் தொல்லை இருப்பவர்கள் பிரண்டையை துவையலாக தயாரித்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகமாவதுடன்,...
முகப்பருவை கட்டுப்படுத்தும் வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றையகால இளைஞர்கள் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. இதற்காக, செயற்கை அழகுச் சாதனப் பொருட்களை வரம்புமீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்களுக்கு பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவதுதான் உண்மை.நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், சீபம்...
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை…
நன்றி குங்குமம் டாக்டர் காலத்தில் செய்வோம்! கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் இளங்குமரன். கே சென்ற இதழில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் காண்போம். இனி கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை யாருக்குப் பொருத்தப்படுகிறது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம். உயிருடன் வாழும் நன்கொடையாளர் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் (living donor...
நேர மேலாண்மையும் இலக்கு நோக்கிய பயணமும்!
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப்பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் மிகப் பெரிய மனநோய்களும், சவாலான உளச்சிக்கல்களும் தினசரி பல் தேய்ப்பது, குளிப்பது, உண்பது, உறங்குவது என சிறிய செயல்களில் தடுமாற்றம், தவற விடுவது என்பதிலிருந்தே துவங்குகின்றன. இந்த அன்றாட ஒழுங்குமுறை நேர மேலாண்மையோடு நேரடியாகத் தொடர்புடையது. “காலம் பொன் போன்றது”, “காலமும்...
வரும் முன் காப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் Preventive Medicine Care! மனித உடல் என்பது நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு விசித்திர அமைப்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு நரம்பும், ஒவ்வொரு உயிரணுவும் எதற்கும் காரணமாகத்தான் செயல்படுகிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில், நாம் உடலில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களை அலட்சியமாகவே பார்க்கிறோம். ஒரு சின்ன சோர்வு, சிறிது களைப்பு,...
இயற்கை 360° - கிரான்பெர்ரி
நன்றி குங்குமம் தோழி குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டுமே விளைகிற இப்பழத்தை அந்த நாட்டவர்கள் உட்கொள்வதைக் காட்டிலும் அதிகம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பதனிடப்பட்ட இந்தப் பழமும், இதன் சாறும் உலகெங்கிலும் பயன்படுத்தப்படுவதுடன், அலோபதி உள்பட அனைத்து மருத்துவத் துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாய் வலம் வருகிறது. ஆம், அமெரிக்காவில் விளையும் குருதிநெல்லி எனப்படும் Cranberry...
வீட்டு மருத்துவம்!
நன்றி குங்குமம் தோழி * வாயுப் பிரச்னை தீர சுக்கு மல்லி காபி நல்லது. * சுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொண்டால் வாயு சேராது. * பசும்பாலில் பத்து பூண்டு பற்களைப் போட்டுக் காய்ச்சி குடித்தால் வாயு சேராது. இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித வாயுக் கோளாறும்...
குடும்ப டாக்டர்கள் ஏன் தேவை?
நன்றி குங்குமம் டாக்டர் ஒரு மருத்துவப் பார்வை! பொது நல மருத்துவர் சாதனா தவப்பழனி மருத்துவ நிபுணர்களை சில ஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவு சுலபத்தில் சந்தித்துவிட முடியாது. ஆனால் இன்று இந்தச் சூழல் மாறியிருக்கிறது. மருத்துவர்களை எளிதில் சந்தித்து ஆலோசனைகளை பெறும் காலக்கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். ஆனால், எத்தனை மருத்துவர்களைச் சந்தித்தாலும், நம்முடைய...
மித் vs ஃபேக்ட்
நன்றி குங்குமம் டாக்டர் மித்: மாலை 6 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. உண்மை: தூங்குவதற்கு 3 அல்லது 4 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் அதிக அளவு உணவை உட்கொள்ளக் கூடாது. மித்: நீங்கள் இருட்டில் அல்லது மானிட்டரில் படித்தால் உங்கள் பார்வை மோசமடைகிறது. உண்மை: இந்த வழியில் உங்கள் கண்கள் விரைவாக சோர்வடைகின்றன,...