மரபணுவில் நோய்களைக் கண்டறியும் பரிசோதனை!
நன்றி குங்குமம் டாக்டர் தலைமை கதிரியக்க நிபுணர் ஆர்த்தி கோவிந்தராஜன் மருத்துவ உலகில் இன்று புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆச்சர்யப்பட வைக்கும் கண்டுபிடிப்புகள், துல்லியமான பரிசோதனைகள், நவீன கருவிகள் என சில வருடங்களுக்கு முன்பு நாம் நினைத்துப் பார்க்க முடியாதவை எல்லாம் இப்போது சாத்தியமாகி வருகின்றன. அந்த வகையில் மரபணு மூலக்கூறு அடிப்படையில் நோயைக்...
அலோபீசியா தடுக்க... தவிர்க்க!
நன்றி குங்குமம் டாக்டர் அலோபீசியா என்பது முடி உதிர்தலைக் குறிக்கும் ஒருவகையான நோயாகும். அலோபீசியாவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அலோபீசியா அரேட்டா (திட்டு சொட்டை), தலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொத்தாக முடி உதிர்ந்து அந்த இடத்தில் பளபளவென காணப்படும். மற்றொன்று அலோபீசியா டோட்டாலிஸ், இது உச்சந்தலையில் முழுமையான முடி உதிர்ந்து வழுக்கையாக காணப்படுவது...
நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!
நன்றி குங்குமம் தோழி தக்ஷ மன்னன் அனுமதி இன்றி, அவரின் மகள் சக்தி, சிவபெருமானை மணம் புரிகிறார். இந்தத் திருமணத்தை அங்கீகரிக்காத மன்னன், அவரின் அரண்மனையில் நடைபெற்ற பெரிய விழாவிற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவர்களைப் புறக்கணிக்கிறார். இருந்தபோதும், சக்தி தனது தந்தை நடத்தும் விழாவில் பங்கேற்கத் தனியாக வருகிறார். இதை கண்டு கோபம்...
ஸ்கிரீன்டைம் அதிகரிப்பால் ஏற்படும் ஆபத்துகள்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல், கணினி, டேப்லெட், லேப்டாப், டிஜிட்டல் கேம்ஸ் உள்ளிட்டவற்றையும் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள். இந்த பயன்பாட்டு பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சந்திக்கும் பாதிப்புகள் கூடுதலாகி வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல்...
இஞ்சி வைத்தியம்!
நன்றி குங்குமம் தோழி * இஞ்சிச் சாற்றுடன் பாலை கலந்து காய்ச்சி குடித்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும். * இஞ்சியை லேசாக சுட்டு நறுக்கி உப்பில் தொட்டு தின்றால் பித்த நோய்கள் பாதிக்காது. * இஞ்சி பச்சடியில் சாதம் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. * இஞ்சியை உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால்...
அல்சைமரிலிருந்து விடுதலை!
நன்றி குங்குமம் டாக்டர் அல்சைமர் என்பது மூளை செல்கள் பாதிப்பால் ஏற்படும் ஒருவித நோய் ஆகும். இது நினைவாற்றல், பகுத்தறிவு மற்றும் பிற சிந்தனை திறன்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு தற்போது மேம்பட்ட சிகிச்சைகள் உள்ளபோதிலும் இது 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய மருத்துவ சவாலாக உருவெடுத்துள்ளது. எனவே இந்த நோய் குறித்து அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்....
உடலை உறுதியாக்கும் செலரி கீரை!
நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா இன்றைய உணவு கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத உணவு வகைகளில் ஒன்று கீரை. கீரைகள் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதாக திகழ்கிறது. கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு கீரைக்கும் அதற்கான தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில், உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கும் கீரைகளில் ஒன்று...
சூப்பர் மார்க்கெட் பர்சேஸ்...
நன்றி குங்குமம் டாக்டர் ரேப்பரில் இருப்பது என்ன ? சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கும் போது, ரேப்பரில் அல்லது கவரில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். நம்மில் பெரும்பாலானவர்கள் அது என்ன என வாசித்துப் பார்ப்பதே இல்லை. சிலர் காலாவதித் தேதியை மட்டும் படிப்பார்கள். ஆனால், அந்தப் பொருள் எவ்வெவற்றால் எல்லாம் தயாரிக்கப்பட்டிருக்கிறது, அதை எப்படிப்...
டீடாக்ஸ் டயட்!
நன்றி குங்குமம் டாக்டர் நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகளுடன் சேர்த்து டீ, காபி, பானங்கள், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றையும் சாப்பிடுகிறோம். இவ்வாறு நாம் எடுத்துக் கொள்ளும் பக்க உணவுகளில் உடலுக்கு தீங்கு செய்யும் நச்சுகளும் கலந்திருக்கிறது. எனவே, சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு உடலில் சேரும் நச்சுகளையும் கழிவுகளையும் அகற்றுவதும்...