கையளவு கடலையிலே கடலளவு சத்து மச்சான்..!
நன்றி குங்குமம் தோழி எப்போதும் கிடைக்கும் இதனை, நமது தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி எளியதொரு உணவாய் உட்கொண்டுள்ளார்..! மற்றொரு தேசத்திலோ... சாக்லெட் நிறுவனம் ஒன்று, இதன் சுவையை சாக்லெட்களில் உட்புகுத்தி பெரும் வருவாய் ஈட்டுகிறது..! இப்படியாக இரு வேறு துருவங்களில் இதன் தேவையிருந்தும், எளிதில் கிடைக்கும் ஒப்பற்ற இயற்கை உணவாய் நிலக்கடலை அறியப்படுகிறது....
மூளையை உண்ணும் ‘அமீபா’
நன்றி குங்குமம் தோழி ஒற்றை செல் உயிரினம்தான் அமீபா நுண்ணுயிர். அமீபா தனது வடிவத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இது நீர்நிலைகள், உதிர்ந்த மட்கும் இலைகள், தேங்கும் இடங்களில் வாழ்கிறது, இந்த வகை அமீபா, மனித உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்கிறார் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.‘மூளையை உண்ணும்’ அமீபாவான ‘நெய்க்லேரியா ஃபோலேரி’யின் (Naegleria...
ஹேப்பி ஹேர் கலரிங்!
நன்றி குங்குமம் டாக்டர் நீண்ட கூந்தல் வளர்ப்பு பழைய பஞ்சாங்கம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில், தற்போதைய புதிய டிரண்ட், விதவிதமாக கூந்தல் நிறத்தை அழகுப்படுத்திக் கொள்வதே. இவ்வாறு அடிக்கடி ஹேர் கலரிங் செய்து கொள்வது, ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கின்றனர் சரும மருத்துவர்கள். முன்பெல்லாம் இளநரை அல்லது குறைந்த வயதில் முடி நரைத்துப்...
ஹெபடைடிஸ் வெல்வோம்!
நன்றி குங்குமம் டாக்டர் நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் N. கிருத்திகா ஹெபடைடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் வீக்கம் அல்லது காயம் ஆகும். இது கல்லீரலின் செயற்பாடுகளை பாதித்து, அதன் இயல்பு செயல் திறனை குறைக்கும். இந்த வீக்கம் சில நேரங்களில் தற்காலிகமாகவே இருக்கும்; சில சமயங்களில், அது நாள்பட்ட (chronic) நிலைக்குப் பரிணமித்து, சிரோசிஸ்...
புறத் தமனி நோய் அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் இதயமே… இதயமே… ஹெல்த் கைடு! இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது புற தமனி நோய் (Peripheral Artery Disease - PAD -பிஏடி) என்பது கால்களுக்கும் பாதங்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள், பிளேக் [plaque] எனப்படும் கொழுப்புப் படிவுகளால் [fatty deposits] சுருங்கும் ஒரு நிலை...
சுவாசிகா ஃபிட்னெஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் லப்பர் பந்து, மாமன் என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து, பல இளசுகளின் ஃபேவரைட் நாயகியாக மாறியுள்ளார் நடிகை சுவாசிகா. வைகை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இவர். அதன்பின், கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர், தமிழில் சரியான படங்கள் அமையாததால் மலையாள சினிமா பக்கம்...
வயிற்று ஆரோக்கியம் காப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் பெரும்பாலும் வயிறு என்ற உறுப்பை நாம் பொருட்படுத்துவதே இல்லை. பசித்து சாப்பிடுகிறோமோ இல்லையோ பார்க்க அழகாக இருப்பவற்றையும் நாக்குக்கு ருசியாக இருப்பவற்றையும் சாப்பிட்டு தீர்க்கிறோம். வயிற்றுக்குள் அடைக்கிறோம். ஆனால் நமது வயிறு இன்னொரு மூளையாக செயல்படுகிறது என்கிறது ஆய்வுகள். உதாரணமாக நம்முடைய மனநிலை மாறுவதற்கு ஏற்ப வயிற்றில் தாக்கம் நிகழ்கிறது. ஏமாற்றம்,...
கண்வலி A-Z
நன்றி குங்குமம் டாக்டர் கடந்த மாதம் கண்வலி பலரைப் பாடாய்ப் படுத்திப் போனது. அடைமழை போல் பலரையும் ஒரே நேரத்தில் தாக்கி, தற்போது தூவானமாய் ஆங்காங்கே ஒன்றிரண்டு பேரை பாதித்து வருகிறது. கடந்த பத்து வருடங்களில் இது மிகத் தீவிரமான ‘கண்வலி சீசன்’ எனலாம். “கண் வலி தானே? வந்துட்டு, அதுவா போயிடும்” என்று சிலரும்,...
வாடி ராசாத்தி… 36 வயதினிலே!
நன்றி குங்குமம் டாக்டர் மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி செவ்விது செவ்விது பெண்மை! மாலை நேரம். வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் மீனா (38 வயது) மற்றும் அவள் கணவன் அரவிந்த் (42 வயது). வேலை முடித்து வந்த அரவிந்த், மனைவியின் முகத்தில் சோர்வு தெரிகிறதை கவனிக்கிறார். அரவிந்த்: மீனா, இன்று மிகவும் சோர்வாகத்...