புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி
புதுக்கோட்டை, ஜூலை 22: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது என கலெக்டர் அருணா தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி II & IIA (11/2025) போட்டித்தேர்வுக்கு 645 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இப்போட்டித்தேர்விற்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு...
கேசராபட்டியில் கோமாரி தடுப்பூசி முகாம்
பொன்னமராவதி, ஜூலை 22: பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதையடுத்து, தமிழகத்திலும் பருவமழை துவங்க உள்ளதால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்படும். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி...
புதுக்கோட்டையில் பொதுமக்கள் குறைதீர்நாள் முகாம்
புதுக்கோட்டை, ஜூலை 22: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 526 கோரிக்கை மனுக்களை மக்கள் கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் வழங்கினர். புதுக்கோட்டை மாவ ட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: பொதுமக்களின் குறைகளை மனுக்களாக...
புதுக்கோட்டை மாவட்டத்தில் போர்வெல் அமைக்க மானியம் வழங்க வேண்டும்: சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, ஜூலை 21: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிணறு இல்லாதவர்களுக்கு போர்வெல் அமைத்து விவசாயம் செய்ய போர்வெல் அமை க்க மாணயம் வழங்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவ ட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால்,...
வாண்டாகோட்டை அய்யனார் கோயில் திருவிழா: முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம்
புதுக்கோட்டை, ஜூலை 22: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வாண்டாகோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் களரி திருவிழா முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை அறந்தாங்கி ஆவுடையார் கோவில் குளவாய் பட்டி பேராவூரணி தஞ்சாவூர் திருச்சி சிவகங்கை மதுரை கம்பம் தேனி கோயம்புத்தூர் உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை வெப்பத்திலிருந்து வேளாண் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்
புதுக்கோட்டை, ஜூலை 20: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் அதிக வெப்பத்தின் காரணமாக பயிர்களில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறிவதால் பயிர்கள் சுணங்கி பூ, பிஞ்சு உருவாதல் குறைந்து மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது, இம்மாவட்டத்தில் நெல், உளுந்து...
அம்புக்கோவில் கிராமத்தில் குறுவை நடவு பணிகளில் கொல்கத்தா தொழிலாளர்கள் தீவிரம்: கலெக்டர் ஆய்வு
கறம்பக்குடி, ஜூலை 20: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குறுவை நடவு பணிகள் இயந்திரம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதில், போதிய நடவு இயந்திரங்கள் கிடைக்காததால், ஆட்கள் மூலமும் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஆள் பற்றாக்குறையால் நடவுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வந்தன. இதையறிந்த...
அறந்தாங்கி ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை சார்பில் முதல்வரின் வீடு மறு கட்டமைப்பு திட்ட பணிகள்
அறந்தாங்கி, ஜூலை 20: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் முதல்வரின் வீடு மறு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்ட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் அருணா நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய பொதுமக்களின்...
பொன்னமராவதியில் சோழீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளி: 1008 திருவிளக்கு பூஜை
பொன்னமராவதி, ஜூலை 19: பொன்னமராவதியில் உள்ள ஆவுடைய நாயகி அம்பாள் சமேத சோழீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்பர் ஆடி மாதம் துவங்கியது முதல் அம்மன் கோயில்களில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் திருவிளக்கு பூஜைகள், சாகை வார்த்தல், அலகு...