இயற்கை அழகு!
1. கஸ்தூரி மஞ்சள் பேக் (பளபள சருமத்துக்கு) தேவையானவை: 1 மேசைக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் 2 மேசைக்கரண்டி பசும்பால் / தயிர் 1/2 மேசைக்கரண்டி தேன் செய்முறை: இவற்றை கலந்து முகத்தில் தடவி 15, 20 நிமிடம் வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளபளக்கும். 2. எலுமிச்சை + தேன் (கறைகள், கருந்திட்டுகள்...
டியோலிங்கோ செயலி!
எக்காலத்திலும் ஒரு புதிய மொழியை கற்றுக் கொள்வதால் யாரும் சோடை போக மாட்டார்கள். அப்படிப்பட்ட மொழிகளை சுலபமாகவும் எளிமையாகவும் கற்றுக் கொள்ள உதவுகிறது டியோலிங்கோ: லாங்குவேஜ் லெசன்ஸ் (Duolingo: Language Lessons) செயலி. “Learn a language for free. Forever” என்னும் வாசகத்துடன் வந்த இந்த செயலி, மொழிகளை மிகவும் எளிமையாகவும், விளையாட்டு அனுபவத்தோடும்...
வாயில் துர்நாற்றமா… கவலை வேண்டாம்!
வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கிறார்களா? இனி கவலையே வேண்டாம். இயற்கை முறையில் வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. ஒருசிலருக்கு தங்கள் வாயில் இவ்வளவு துர்நாற்றம் வீசுகிறதா என்பது தெரியாமலேயே பேசுவர். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்கு தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?...
உலக அழகி 2025
2025ஆம் ஆண்டு உலக அழகிபட்டத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் ஓபல் சுசாத்தா சுவாங்.ஐதராபாத்தில் நடந்த 2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாத்தா சுவாங் உலக அழகிப் பட்டத்தை வென்றிருக்கிறார். எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே இரண்டாம் இடத்தை பிடித்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2025ம் ஆண்டுக்கான உலக அழகி...
கல்லூரிப் பேராசிரியர் டூ குழந்தைக் கல்வியாளர் :கல்வியாளர் துர்காதேவி!
கல்லூரி விரிவாளராக பணியாற்றியிருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல் தான் எனது முதல் விருப்பம் என்று கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ப்ரீ ஸ்கூல் நடத்தி அசத்தி வருகிறார் பிஎச்டி படித்துள்ள துர்கா தேவி. பிஎட் மற்றும் பிஎச்டி முடித்துள்ள துர்கா தேவி சைக்காலஜி படிப்பினையும் படித்துள்ளார். கல்விப்பணிகளோடு குழந்தைகளுக்கான மற்றும் பெற்றோர்களுக்கான கவுன்சில் அளிப்பதும் இவரது பணிகளுள்...
மாற்றுச் சிந்தனையை மலரச் செய்யுங்கள்!
விலங்குகள், பறவைகள் போன்றவையெல்லாம் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை.மனிதனுடைய வாழ்க்கையோ மாற்றங்களால் கட்டமைக்கப்பட்டது. அந்த மாற்றங்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டுவருகிறது. சிலருக்கு மாற்றங்கள் எதுவும் பிடிப்பதில்லை. குறிப்பாக அலுவலக வேலை, பிசினஸ் போன்றவற்றில் மாற்றம் என்றாலே ஏற்றுக்கொள்வதில்லை. கிணற்றுத் தவளை போல வட்டமடித்துக் கொண்டே இருப்பதில்தான் அவர்களுக்குத் திருப்தி அதிகம். அட்ட...
லைக்யூஏ!
LAIQA மொபைல் செயலி பெண்களின் ஹார்மோன்கள் தொடர்பான அத்தனைப் பிரச்னைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுடன் (AI-powered) பல வழிகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் மருத்துவச் செயலி. இது கர்ப்பத்துக்கு முன்பான ஆரோக்கியப் பராமரிப்பு முதல் வயதுசார்ந்த மாற்றங்கள் (menopause) வரைபல்வேறு அம்சங்களை வழங்குகிறது. இந்தச் செயலி, உணவு, வாழ்வியல் மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்றவற்றுக்கான பரிந்துரைகளை...
கோடைகாலத்தில் லிப்ஸ்டிக் பயன்பாடு… முழுமையான ஆலோசனைகள்!
கோடைகாலத்தில் எப்படிப்பட்ட மேக்கப் போட்டுக்கொண்டாலும் வெயிலில் சென்ற மறுகணம் அனைத்தும் உருகி வழிந்துவிடும். எனவே தான் வெறும் ஐப்ரோ, சன் ஸ்க்ரீன் உடன், பிரைட், அடர் நிற லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள மேக்கப் இல்லாமலேயே முகம் பளிச்சென மின்னும். ஆனாலும் லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது சில முக்கிய விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியம். அதிலும் கோடையில் சுட்டெரிக்கும்...
கருவளையம் நீக்கும் குங்குமப்பூ எண்ணெய் !
கணினியில் நீண்ட நேரம் வேலை, தூக்கமின்மை, மொபைல் பயன்பாடு என கண்களுக்கு கீழ் கருவளையம் வருவது இன்று சகஜமாகிவிட்டது. எத்தனையோ சிகிச்சைகள், க்ரீம்கள் எதுவும் சரியாகவில்லையா. இதை முயற்சித்துப் பாருங்கள். இந்த கருவளையப் பிரச்னையை இயற்கையான முறையில் போக்க விரும்பினால், குங்குமப்பூவை உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுங்கள்.குங்குமப்பூவில் ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின்...