நகம் கடிக்கும் குழந்தை… தடுப்பது எப்படி?

பெரியவர்களையே ‘ஹேய் நகத்தைக் கடிக்காதே’ என அவ்வப்போது அதட்டுவதைப் பார்த்திருக்கிறோம். எனில் குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக தடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தை ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தால், அல்லது பள்ளியில், வீட்டில் இருக்கும் உறவினர்கள், வெளியே நண்பர்கள் என ஏதோ வகையில் குழந்தைகள் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள் என்று அர்த்தம். எந்தப் பிரச்னையும்...

கண்களுக்குக் கீழ் வீக்கமா…கவலையை விடுங்க!

By Porselvi
21 May 2025

கண்களின் ஒளியும், அதன் பிரகாசமும் முக அழகுக்கு மிக அவசியம். நம்மை யார் பார்த்தாலும் முதலில் கண்களைத் தான் பார்க்கிறார்கள். சிலருக்கு கண்களுக்குக் கீழ் சிறியதாகவோ, சற்று பெரியதாகவோ வீக்கம் அல்லது பை போல் இருக்கும். சமயத்தில் அந்த வீக்கம் நம்மைச் சோர்வானவராகவும், உடல் நலமில்லாதவராகவும், சோகமாக இருப்பவராகவும் பிறருக்குக் காட்டி விடும். இதற்கு என்ன...

கோடைக்கேற்ற குளுகுளு ஃபேஸ் பேக்ஸ்!

By Porselvi
21 May 2025

துளசி + தேன் பேக்: * 1 மேசைக்கரண்டி துளசி (Basil) அரைத்த விழுது * 1 மேசைக்கரண்டி தேன் செய்முறை: இவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். இது கருமை மற்றும் பருக்கள் குறைக்க உதவும். கடலை மாவு + பசும்பால் பேக்:...

முடியாததும் உன்னால் முடியும்!

By Porselvi
20 May 2025

ஒரு முயற்சியில் இறங்குவருக்கு எய்த முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை என்று துணிவாக கூறலாம். சாதித்தவர்களும் பல இடையூறுகளை சந்தித்தபோதும், சற்றும் மனம் இழக்காமல் மென்மேலும் கொண்ட கொள்கையில் ஒன்று நின்றதால் பெற்று பெருமைகளே நிகர்சான்றாக உள்ளது. அவர்கள் உள்ளத்தளவில் கொண்ட உறுதியே அவர்களை உச்சத்தில் நிறுத்தியது என்று உரக்கச் சொல்ல முடியும்....

உழைப்பால் உயரும் குழலி குமரேசன்!

By Porselvi
20 May 2025

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் இலுப்பைக்கோரை எனும் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, பட்டதாரியாகி, தமிழை சுவாசித்து, எழுத்தை நேசித்து கவிஞராக உருவாகி, மாத இதழின் துணை ஆசிரியராகியவர், இன்று வெற்றிகரமான பெண் தொழில் முனைபவராக பரிணமித்து தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, கேட்டரிங் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பின் இயக்குநராக உயர்ந்திருப்பவர் திருமதி. குழலி குமரேசன். இவரதுகணவர்...

உறுதியான இலக்கு, வெற்றியை வசப்படுத்தும்!

By Porselvi
20 May 2025

பிரான்ஸ் நாட்டிலே ஒரு சிறுவன் இருந்தான்.அவனுக்கு 12 வயது இருந்த போது அவனுடைய பாட்டி அவனை அழைத்து, நீ பெரியவனாகி என்ன செய்யப் போகிறாய்?என்று கேட்டார். சிறுவனின் பார்வையிலே தெளிவு இருந்தது,தேடல் இருந்தது,ஆனால் அமைதியாக நின்றான்.பாட்டி அவனுடைய உள்ளங்கையிலே ஒரு கல்லை வைத்து,இது விலை உயர்ந்த மரகதக் கல், மந்திர சக்தி உடையது. நீ இதை...

பணியிடத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழக்கமும் பழக்கமும்!

By Porselvi
20 May 2025

10 இல் 6 பெண்கள் இன்று வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டனர். சம்பளம், பதவி உயர்வு என எதிலும் சலைத்தவர்கள் இல்லை என நிரூபித்து வருகிறார்கள். ஆனாலும் வேலையில், பணியிடத்தில் ஆணுக்கு நிகராக பெண்கள் வேலையில் வெற்றிகரமாக செயல்பட இன்னும் தொழில்முறை பழக்கங்கள் (Professional Habits) சில கடைபிடித்தால் நமக்கான இடம் இன்னும் வலிமையாக மாறும்....

குழந்தையின்மை என்கிற குறை இல்லாத உலகம் வேண்டும் : மகப்பேறு மருத்துவர் உமா ரமேஷ்

By Porselvi
19 May 2025

மனமகிழ்வுடன் ஒற்றுமையாக வாழும் தம்பதியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளி வரை கருவுறாமல் இருந்தால் அது குழந்தையின்மை பிரச்னையின் அறிகுறி. இத்தகைய பிரச்னைகளைக் கொண்டவராக திருமணமான ஆண்களும் பெண்களும் இருந்தால் அவர்கள் உடனடியாகத் தகுந்த மருத்துவரை அணுக வேண்டும். இன்றைய சூழலில் மாறி வரும் வாழ்வியல் முறைகள், உணவு பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவையால் நிறைய தம்பதியினருக்கு...

80 வருடங்கள் காத்திருந்த ஒரு பெண்ணின் காதல்!

By Porselvi
19 May 2025

தென் மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் வசித்த டு ஹுஷென் (Du Huzhen) என்ற 103 வயதான மூதாட்டி, தனது கணவர் ஹுவாங் ஜுன்ஃபுவின் (Huang Junfu) வருகைக்காக 80 ஆண்டு களாகக் காத்திருந்து கடந்த 2025 மார்ச் 8 அன்று மரணமடைந்தார். அவரது வாழ்க்கை, உண்மையான காதலின் சின்னமாகவும், நம்பிக்கையின் அடையாளமாகவும் தற்போது...

சில்ட்ரன்!

By Porselvi
19 May 2025

கோடை விடுமுறை பல குழந்தைகளுக்கு விட்டாச்சு. என்னதான் கோடைகால சிறப்பு வகுப்புகள் , கார்டூன் சேனல்கள், உறவினர்கள் வருகை, அல்லது பயணம் என இருப்பினும் மொபைல் கேம்களில் இருந்து முற்றிலுமாக அவர்களை திசை திருப்ப இயலவில்லையா. சரி பாதுகாப்பான அவர்கள் வயதுக்கு ஏற்ப கேம்களை குறிப்பிட்ட கால நேரத்தில் கொடுக்க நினைக்கும் பெற்றோர்கள் கூகுள் பிளே...