பாரம்பரியத்தோடு கொஞ்சம் புதுமைகளை புகுத்தினால் வெற்றி நிச்சயம் : மஞ்சு நிர்மல் குமார் குப்தா
இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் அனைவருமே வேலைக்கு செல்பவர்களாக தான் இருக்கிறார்கள். தினமும் சாப்பிடும் நொறுக்கு தீனி வகைகளுக்கோ மற்றும் பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சிகள் போன்ற விழாக்கால நிகழ்வுகளுக்கோ வீட்டில் தயாரிக்க நேரமின்றி இனிப்பு மற்றும் காரவகைகளை கடைகளில் தான் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் தயாரிப்புகள் தரத்துடன் கூடிய சுவையாக இருக்கிறதா? ஆரோக்கியமானதா? என்று பார்த்து...
ஆரோக்கியமான தாய்மைக்கு ஆலோசனைகள் சில!
பிரசவத்துக்குப் பிறகு பெண் ஒருவரின் உடல் பலவீனமாகி இருக்கும். கூடவே, கருப்பையில் ஏற்பட்ட மாற்றங்கள், முதுகுத்தண்டில் ஏற்படும் வலிகள், குடல் சீரமைப்பு ஒருவேளை சிசேரியன் எனில் அதில் பயன்படுத்தப்பட்ட ஊசியால் வலி ஆகியவை இயல்பாகவே ஏற்படும். இந்த நிலையை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டு வர உடற்பயிற்சியும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம். பிட்னஸ் பயிற்சிகள்...
இளமைக்கு கியாரன்டி தரும் அழகியல்!
மேக்கப்... பெண்களின் அத்தியாவசியமான ஒன்று. கல்லூரி முதல் அலுவலகம் செல்லும் பெண்கள் வரை அனைவரும் மேக்கப் செய்து கொள்கிறார்கள். கல்யாண மணப்பெண் அளவிற்கு இல்லை என்றாலும், பவுண்டேஷன், காம்பாக்ட் பவுடர், லிப்ஸ்டிக், காஜல், மஸ்காரா என அடிப்படை மேக்கப் இல்லாமல் வெளியே வருவதில்லை. மேக்கப், குறிப்பிட்ட சில மணி நேரம் தான் பளபளப்பான தோற்றத்தினை தரும்....
தன்னம்பிக்கை என்னும் அற்புதம்!
தன்னம்பிக்கை உள்ள ஒருவரின் பேச்சை மற்றவர்கள் கூடுதல் கவனத்தோடு கேட்கிறார்கள். அவரது சாதனை முயற்சிகளுக்கு உலகம் வழி விட்டு நிற்கிறது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் அலுவலகத்திலும், விழாக்களிலும் பொது இடங்களிலும் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்து விடுகிறார்கள். அவர்களுடைய தோற்றமும் அங்கு அசைவுகளும் பேச்சும்தான் அதற்கு காரணம். உலகம் அவர்களுடையதாக மாறி விடுவதில் என்ன வியப்பு, தங்கள் மீது...
சிந்தூர் சிங்கப் பெண்கள்!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக புதிதாக திருமணமான தம்பதியரில் கணவர் இறந்து மனைவி மொத்த வாழ்க்கையும் இழந்து கணவரின் உடல் அருகில் அமர்ந்திருந்த புகைப்படம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 7ம் தேதி அதிகாலை இந்திய...
ஃப்ரீ அப் செல் & பை க்ளோத்ஸ்
வீட்டில் பழைய துணி அதிகமாகி விட்டதா அல்லது ரிப்பீட் உடை என நினைக்கிறீர்களா. உங்களுக்கு உதவ தான் ஃப்ரீ அப் செல் & பை க்ளோத்ஸ் (free up sell and buy clothes). உங்களுக்கு என தனிப் பக்கமே துவங்கி இதில் உங்கள் உடை குறித்த தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவிட்டு இதன்...
நேச்சுரல் ஹேர் பேக்ஸ்!
பெரும்பாலும் தலை முடி பிரச்சனைகள் அத்தனைக்கும் உடலில் சூடு தான் காரணம். எதற்கு வீட்டிலேயே செய்து கொள்ள சில இயற்கையான பேக்ஸ் நல்ல பலன் கொடுக்கும். வெந்தயப் பேக் செய்முறை: 2 மேசை கரண்டி வெந்தயத்தை இரவில் ஊறவைத்து விடவும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து சிறிது தயிர் கலந்து, தலைமுடிக்கு தேய்க்கவும். 30 நிமிடம் விட்டு...
நாட்டு மருந்து தொழிலில் கலக்கி வரும் பெண் தொழில்முனைவோர் மேனகா சந்திரசேகர்!
நாம் மறந்த பல்வேறு பாரம் பரிய பொருட்களில் பல்வேறு வகைகளை மீண்டும் தேடி எடுத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அப்படி கொண்டாட வேண்டிய விஷயங்களில் ஒன்றுதான் பாரம் பரியமான நாட்டு மருந்து கடைகள். நமது முன்னோர்கள் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு முதலில் நாடியது நாட்டு மருந்து கடைகளையே என்கிறார் நாட்டு மருந்துத் துறையை...
பேபி டெவலப்மென்ட் & பேரன்ட்டிங்!
தனிக்குடித்தனம், வேலைக்காக சொந்த ஊர், பெற்றோர்களை விட்டு வெளியூரில் வாழ்க்கை என இதனாலேயே பல இளம் பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள். போதிய ஆலோசனைகள், பெரியவர்களின் வழிகாட்டுதல் இல்லாததால் குழந்தை வளர்ப்பு பல குழப்பங்கள் நிறைந்ததாக மாறுகிறது. இதற்குதான் முழுமையாக உதவுகிறது பேபி டெவலப்மென்ட் & பேரன்ட்டிங் செயலி (Baby Development &...