பாட்டி வைத்தியம்
*ஆவாரை இலை, பூ, விதை, பட்டை, வேர் இவைகளை இடித்து கசாயம் போட்டுக் குடித்தால் நீரிழிவு குணமாகும். ஆறாத புண்களும் ஆறும். உடல் வெப்பம் தணியும். அம்மை நோய் குணமாகும். கசாயம் குடித்தால் வாய்ப்புண், வாய்நாற்றம் மாறும். *ஊமத்தை ஊமத்தை இலையை இடித்து பிழிந்த சாற்றை தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தைலம் செய்து பயன்படுத்தினால்...
உணவே மருந்து
* தினம் 6 கிராம் கொள்ளு சாப்பிட்டு வர ஓரிரு வாரங்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். * நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மாலைக் கண் நோய் நீங்கும். * வெங்காயம், வெள்ளைப் பூண்டு இரண்டும் புற்று நோயை தடுக்க வல்லது. * கர்ப்பமாயிருக்கும் பொழுது அவ்வப்போது...
வைரலோ வைரல்
திவ்யா தேஷ்முக் சாதனை ! மகளிர் செஸ் உலக கோப்பை போட்டியில் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார். வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. 3-வது ‘பிடே’ பெண்கள் உலகக் கோப்பை செஸ்...
ஆடிச் சலுகைகளும், அனல் பறக்கும் விற்பனைகளும்! அலெர்ட்டாக இருப்பது எப்படி?
ஆடி மாசம் ஆபர்களும், சலுகைகளும் எங்கும் அனல் பறக்கிறது.1 வாங்கினால் 1 ஃப்ரீ துவங்கி 1 வாங்கினா 4 ஃப்ரீ வரை தள்ளுபடிகளை அள்ளி வழங்கி தலை சுற்ற வைப்பார்கள். இதில் ஆடைகள், ஆபரணங்களுக்கு சலுகைகள் கொடுத்தால் கூட பரவாயில்லை, எலக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்கள், ஏன் தரைதுடைக்கும் துடைப்பம் வரையிலும் இந்த தள்ளுபடி காய்ச்சல் விட்டு...
ஆர்கானிக் பொருட்கள் மீதான விழிப்புணர்வு வேண்டும்!!
தொழில் துவங்குவதற்காகவே பெங்களூர் போன்ற பெரு நகரத்திலிருந்து தமிழகத்திற்கு வந்து, வேலூரில் ஆக சிறந்த பெண் தொழில்முனைவோராக உருவெடுத்து அசத்தி வருகிறார் முப்பத்தியாறே வயதான அம்ரிதா ஜெயின். அவரது கணவர் எம்பிஏ முடித்து விட்டு பெங்களூரில் நல்ல பணியில் இருப்பவர். எம்பிஏ படித்த மனைவி அம்ரிதாவின் தொழிலதிபர் கனவிற்காகவே வேலூருக்கு வந்து குடியேறியிருக்கிறார் அவரது கணவர்....
பியூட்டிலிஷ்!
வீட்டிலேயே பார்லர் போன்ற சர்வீஸ்களை நீங்களே முறைப்படி செய்துகொள்ள வேண்டுமா அதற்கு உதவும் செயலிதான் பியூட்டிலிஷ் (Beautylish) . மேக்கப் மற்றும் ஸ்கின் கேர் டுடோரியல்கள், பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட்கள் மற்றும் பியூட்டி வலைபதிவாளர்களின் தெளிவான வழிகாட்டி வீடியோக்கள், படக் கட்டுரைகள் மூலமாக முறையான ஸ்டெப்களுடன் மெக்கப் கற்றுக்கொள்ளலாம். குறைந்தபட்சம் நம் பராமரிப்புக்கும், பண்டிகை, அலுவலக...
குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
* பாத்திரம் கழுவும் சிங்க் அடைத்துக் கொண்டால் சுடு தண்ணீரை ஊற்றினால் சரியாகிவிடும். * வேகவைத்த பலாக் கொட்டைகளை தோல் நீக்கிய பின், உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது வோல் உப்பு, காரம் சேர்த்து செய்தால் சூப்பர். * பஜ்ஜி போட காய்கறி இல்லாவிட்டால் சப்பாத்தி மாவை நமக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி பஜ்ஜி மாவில்...
பறந்து விட்ட கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி எனும் சகாப்தம் !
கன்னடத்துப்பைங்கிளி, அபிநய சரஸ்வதி, என அன்புடன் அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. கண்களால் பேசி , மழலைப் போல் கொஞ்சி, நடிப்பதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை.நிகரற்ற புகழ் , நிறைவான குடும்ப வாழ்க்கை என வாழ்ந்து இயற்கையான உடல் நலக்குறைவால் மரணம் அடைந்திருக்கிறார். அவரின் வயது 87. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி, தமிழ், கன்னடம்,...
முயற்சியே வெற்றியின் அடித்தளம்!
முயற்சி என்பதுநம்மிடம்உள்ள ஆற்றலை பயன்படுத்தி நாம் தீர்மானித்த இலக்கை முடிக்க முயல்வதாகும். செயல்களைச் செய்து முடிக்க உதவும் உந்து சக்தியே முயற்சி. எடுத்துக்கொண்ட ஒர் இலக்கை அடைவதன் மூலம் மன நிறைவும்,சக்தியும் நமக்கு கிடைக்கிறது.மாறாக முடிக்கப்படாத செயல்கள் தொட்டியில் ஏற்படுகின்ற ஓட்டை போன்றதாகும்.தண்ணீர் எவ்வளவு ஊற்றினாலும் தொட்டி நிறையாமல், தண்ணீர் வீணாகி வெளியேறி கொண்டே...