நிறைய தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும்!
தொழில் முனைவோர் சரண்யாவின் கனவு! இன்றைய காலகட்டத்தில் அனைத்துப் பெண்களும் பல்வேறு வேலைகளிலும் தொழிலிலும் சாதித்து வருகிறார்கள். அவர்களுக்கு தினந்தோறும் சமையல் செய்வது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. குடும்பப் பராமரிப்பு, சமையல், வேலைவாய்ப்பு என்கிற எதையும் விட்டுக் கொடுக்காமல், அதே நேரம் தங்கள் தொழிலிலும் திறம்பட செயல்பட வேண்டும் என்று இன்றைய பெண்கள்...
உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கு!
எந்த சூழ்நிலையில் பிறப்போம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் எந்த சூழ்நிலையில் பிறந்தாலும் ஜெயிக்கலாம் என்பது மட்டும் எல்லோரும் அறியவேண்டிய உண்மை. இதை நிரூபிக்கும் உதாரணங்களுக்கு நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. நம் நாட்டில் ராமேஸ்வரத்தில் ஒரு படகோட்டியின் மகனாகப் பிறந்து, இந்திய தேசத்தின் ஜனாதிபதியாகவும், அணுவிஞ்ஞானியாகவும், ஏவுகணை நாயகனாகவும் உயர்ந்த உலக உத்தமர்...
சுகன்யா சம்ருத்தி யோஜனா
பெண் குழந்தையின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று “ சுகன்யா சம்ருத்தி யோஜனா”. 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைக்காக தொடங்கக்கூடிய இந்த வங்கி சேமிப்புத் திட்டம், நீண்டகால முதலீட்டில் அதிக வட்டி தரும் வழியாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம்...
பட்டுப்போன்ற பாதங்களுக்கு மாஸ்க்!
நம் உடலிலேயே அதிகமாக உழைக்கும் சருமம் நம் கால் சருமம்தான். அதனா லேயே அதீத கவனம் கால்களுக்குக் கொடுப்பது அவசியம். உங்கள் கால்களில் உள்ள வறட்சியையும், கருமையும் நீக்கி, மென்மையான மற்றும் புத்துணர்வு கொண்ட தோலை பெற டூ இட் யுவர்செல்ஃப் (DIY) பாத மாஸ்க் சில இதோ. எலுமிச்சை மாஸ்க் தேவையானவை *...
பார்வையற்றோருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் ஃபுட் ரிப்ஃலக்ஸாலஜி!
பாதங்களில் இருக்கும் நரம்பு புள்ளிகளுக்கு நமது கைவிரல்கள் மூலம் அழுத்தம் கொடுப்பதினையே ஃபுட் ரிப்ஃலக்ஸாலஜி என்று அழைக்கப்படும் பாத அழுத்த சிகிச்சை முறை. இதனை தொடு திறன் அதிகமுள்ள பார்வையற்றோர்கள் செய்யும் போது இன்னமும் கூடுதல் பலன்களை தருவதோடு அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் ஒரு முயற்சி தான் எங்கள் திட்டம் என்கிறார்...
மக்கானா சாகுபடியில் மாபெரும் மாற்றம் சாதித்த இந்தியப் பெண்!
ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் யாருக்குதான் பிடிக்காது. அதனால்தான் குழந்தை களின் மதிய உணவில் கூட இப்போது மக்கானா மிக முக்கிய இடம் பிடித்திருக்கிறது. சமீபத்திய ஆரோக்கிய உணவுகள் பட்டியலில் இணைந்திருக்கும் மக்கானா சாகுபடி இன்று இந்தியா முழுக்க முக்கிய பணப் பயிர் தொழிலாக மாறியிருக்கிறது. இதனை உணர்ந்த பிரதீபா போந்தியா கெரியா மக்கானா சாகுபடிக்காகவே 2020ஆம் ஆண்டு...
மகிழ்ச்சியான மாதவிடாய்...!
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெரும்பாலும் சானிட்டரி நாப்கின்களை (sanitary pads) பயன்படுத்துகிறார்கள். ஒருசிலர் கப், டேம்பான் பயன்படுத்துகிறார்கள். எனினும் சானிட்டரி பேட்கள் தான் பயன்படுத்த சுலபமாகவும், நீண்டகால பழக்கமாகவும் உள்ளன. ஆனால் நாப்கின்களை தூய்மையாக பயன்படுத்தவில்லை என்றால், அது பல வகையான தோல் வறட்சி, காயங்கள், அலர்ஜி, வைரஸ், பாக்டீரியா தொற்று போன்றவை உண்டாக வாய்ப்பு...
இலக்கின் மீது கவனம் செலுத்து!
ஒருவர் விரும்பியதை அடைய வேண்டுமானால் அதற்காக தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் முடிவெடுக்க தயங்கினால் வெற்றியின் வெளிச்சம் தெரியாது. ஆம்! முயற்சிக்கு முன்னால் வருகின்ற தயக்கமும்,வெற்றிக்கு பின்னால் வருகின்ற மயக்கமும் நிலையான வெற்றியை கொடுக்காது. ஆகவே எந்தவித தயக்கமுமின்றி முயற்சிக்க முடிவு செய்யுங்கள்.ஒரு நாட்டில் தவறு செய்த ஒருவன் அழைத்து வரப்படுகின்றான். அரசர்...
பறந்து போ
அவசர வாழ்க்கை, முதலாளித்துவம் பெருகி விட்ட உலகில் ஒவ்வொரு குழந்தையையும் முதலாளியாக மாற்றத் துடிக்கும் பெற்றோர்கள், அதற்காக நிகழும் சர்க்கஸ் குழந்தை வளர்ப்பு என அனைத்தையும் கேள்விக் கேட்கிறது “பறந்து போ” திரைப்படம் . சுற்றி இருக்கும் இயற்கையை நேசிக்கும் மனம் இன்று மிகவும் தேவைப்படுகிறது. குழந்தைகளின் மனதில் இருக்கும் கற்பனைகளையும், அவர்களுடைய கேள்விகளையும்...