கோடைகாலத்தில் லிப்ஸ்டிக் பயன்பாடு… முழுமையான ஆலோசனைகள்!
கோடைகாலத்தில் எப்படிப்பட்ட மேக்கப் போட்டுக்கொண்டாலும் வெயிலில் சென்ற மறுகணம் அனைத்தும் உருகி வழிந்துவிடும். எனவே தான் வெறும் ஐப்ரோ, சன் ஸ்க்ரீன் உடன், பிரைட், அடர் நிற லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள மேக்கப் இல்லாமலேயே முகம் பளிச்சென மின்னும். ஆனாலும் லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது சில முக்கிய விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியம். அதிலும் கோடையில் சுட்டெரிக்கும்...
கருவளையம் நீக்கும் குங்குமப்பூ எண்ணெய் !
கணினியில் நீண்ட நேரம் வேலை, தூக்கமின்மை, மொபைல் பயன்பாடு என கண்களுக்கு கீழ் கருவளையம் வருவது இன்று சகஜமாகிவிட்டது. எத்தனையோ சிகிச்சைகள், க்ரீம்கள் எதுவும் சரியாகவில்லையா. இதை முயற்சித்துப் பாருங்கள். இந்த கருவளையப் பிரச்னையை இயற்கையான முறையில் போக்க விரும்பினால், குங்குமப்பூவை உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுங்கள்.குங்குமப்பூவில் ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின்...
குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்
* புது அரிசி வடிக்கும் போது குழைந்து விட்டதா… கவலை வேண்டாம், அரை மூடி எலுமிச்சம் சாறு விட்டு இறக்குங்கள் பொல பொலவென இருக்கும். * ஆம்லெட் தயார் செய்ய முட்டையோடு கொஞ்சம் பால் கலந்து அடிச்சிப் போடுங்கள். அவ்வளவு பிரமாதமாக இருக்கும். * கத்தரிக்காய் கூட்டோ, பொரியலோ செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத்...
3BHK வீட்டு வாடகை ரூ. 2.7 லட்சம் !
கேட்டவுடன் அதிர்ச்சியாக இருக்கிறதா? நிச்சயம் இருக்கும். ஏனெனில் நம்மூரில் இந்த வாடகையை மாதத் தவணையாக இரண்டு வருடங்கள் கட்டினாலே ஒரு சொந்த வீடே வாங்கி விடலாம். இதில் இன்னும் கொஞ்சம் புறநகர் எனில் ஒரு வருடமே போதுமானது. உண்மையில் பெங்களூருவில் இப்படி ஒரு சம்பவம் இணையவாசிகளை அதிர்ச்சியாக்கியிருக்கிறது. பெங்களூரு நகரில் உள்ள ஹரலூர் பகுதியில் உள்ள...
ஸ்கூல் பிளானர் செயலி
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப் போகிறது. திடீரென சீக்கிரமாக எழுதல், காலை உணவு, மதிய உணவு தயாரித்தல், கால அட்ட வணைகள் பின்பற்றுதல், பள்ளி அசைன்மென்ட், என குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களும் ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பர். உங்களுக்கு உதவும் டிஜிட்டல் உதவியாளர் தான் ஸ்கூல் பிளானர் செயலி (school planner). இன்று என்னென்ன...
பட்டுப் புடவைகள் பாதுகாப்பது எப்படி?
பட்டுப்புடவைகள் பெரும்பாலான பெண்கள் பொக்கிஷமாக கருதுகிறார்கள். ஒவ்வொரு பட்டுப்புடவையும் ஒவ்வொரு முக்கிய தருணத்துக்காக வாங்கியது என்பதால் அவை பெண்களின் உணர்வுகளுடன் நெருக்க மானவை. அதே நேரம் பட்டுப் புடவைகள் விலையாலும் உயர்ந்தவைதான். அந்த பட்டுப் புடவைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்.பட்டுப்புடவை வெளிப் பார்வைக்கு சுத்தமாக தெரிந்தாலும், அதில் கண்ணுக்குத் தெரியாத கறைகள் அல்லது,...
குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்
*தயிர் சாதம் கிளறும் போது ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கிளறினால் தயிர் சாதம் சுவையாகவும், நல்ல வாசனையுடனும் இருக்கும். *போளி தட்டும் போது வாழை இலையில் பின் பக்கமாக தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும். *வியர்வை நாற்றம் இருந்தால் குளிக்கும் நீரில் படிகாரத்தை கலந்து குளித்தால் நாற்றம் மறைந்து போகும்....
அச்சம் விட்டு, உச்சம் தொடு!
உலகப் பந்தை உருளவிட்ட உன்னத மனிதர்கள் யாவருமே பயமற்றவர்கள். புத்தர் அங்குல்மால் என்கிற கொலைகாரனை நோக்கி அலட்சியமாக நடந்தார், எதற்கும் அஞ்சவில்லை.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் துணிவு பற்றிய செய்தி ஒன்று படித்து அசந்து போனேன், உலகையே ஆட்டிப்படைத்த முரட்டு ஹிட்லர் முன்பு உட்காரவே பலரும் பயப்படுவார்கள். காரணம் அவர் வீரன் என்பதால் அல்ல, எதற்கும்...
குழந்தையின்மைக்கு சித்த மருத்துவமும் நல்ல தீர்வு தரும்
அழிந்து வரும் பாரம்பரியமான மூலிகை இனங்களை நல்ல முறையில் வளர்த்து பாதுகாப்பது அனைவரின் கடமைதானே என்கிறார் பாரம்பரிய முறை தமிழ் மருத்துவத்தை திறம்பட செய்து வரும் சித்த மருத்துவர் பிரியா. எட்டு தலைமுறைகளாக இதனை திறன் பட செய்து வருகிறார்கள். ஏறக்குறைய 250 வருடங்கள் பாரம்பரியமான சித்த வைத்தியத் துறையில் அனுபவம் வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்...