பிளான்டிக்ஸ்!
விவசாயிகளுக்கான ஸ்மார்ட் தோழனாக செயல்படுகிறது பிளான்டிக்ஸ் செயலி Plantix - Your Crop Doctor) என்பது விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட உயர்தர வேளாண் உதவிச் செயலி. இந்த செயலி Android, iOS இரண்டிலும் கிடைக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்த செயலி, இந்திய விவசாயிகளிடையே தீவிரமாகப் பரவி வருகிறது. மேலும் இது வீட்டுத் தோட்டம், காய்கறிகள்...
சமூக சேவைதான் மன அமைதி தருகிறது : கல்வியாளர் சர்மிளா நாச்சியார்!
கல்லூரிப் பேராசிரியர் பணிக்காகப் படித்து விட்டு மேடைப் பேச்சாளர், கல்வியாளர், சமூக சேவகர், எழுத்தாளர் என தனது பணிகளை விரிவுபடுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த சர்மிளா நாச்சியார். குழந்தைகளோடு பயணிப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறார் சர்மிளா. தனியொரு பெண்ணாக இத்துறை சார்ந்த கல்விகளை கற்று முறையான பயிற்சிகளோடு இத்துறையில் தடம் பதித்து வரும்...
179 பதக்கங்கள், சர்வதேச போட்டிகள்... மாஸ் காட்டும் 79 வயது பெண்!
30 கடந்தாலே மூட்டு வலி முதுகு வலி துவங்கி 300 பிரச்சனைகள் உடலில் வந்து சேர்ந்து விடுகின்றன. ஆனால் 79 வயதில் 179 மெடல்களுடன் இன்னமும் இளமையாக நீச்சல் அடித்து சாதனை புரிந்து வருகிறார் ஆந்திராவை சேர்ந்த வேங்கட சுபலட்சுமி. தனது பேரன் கூப்பிட்ட ஒரு குரலுக்காக நீச்சல் குளத்தில் இறங்கியவர் இன்று வெறும்...
ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்!
ஈடுபாட்டுடன் செய்யும் எந்தச் செயலும் வெற்றியின் சிகரத்தை எட்டும். ஈடுபாடு இல்லாதபோது முயற்சிகள் எல்லாம் தோல்வியைத்தான் தழுவும். ஆகவே எதைச் செய்வதாயினும் அதில் ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். அப்பொழுதுதான் உங்களுடைய முழு ஆற்றலும் அதில் வெளிப்படும்.முழு ஈடுபாடு என்பது உடலும்,மனமும் ஒருங்கிணைந்து செய்வதைக் குறிக்கும்.சில நேரங்களில் உடல் ஒரு வேலையைச் செய்யும். ஆனால் அதில் மன ஈடுபாடு...
ஸ்மோக் ஆன் தி பேக் வாட்டர்
மங்களூர் , கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பேக் வாட்டர் கலாச்சாரம் நிச்சயம் இந்தியாவின் மற்ற பகுதிகளை விடவும் மிகவும் வித்தியாசமானது. அங்கிருக்கும் மக்களின் வாழ்வியலும் நகரத்து மெட்ரோ மக்களின் வாழ்வியலும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருக்கும். எப்படி நம் வீடுகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிற்கின்றனவோ அதேபோல் அங்கே ஒவ்வொரு வீட்டு...
குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
* அதிக கொழுப்பு உணவை சாப்பிட்ட பின்னர் வெள்ளரியின் இருமுனைகளை நீக்கிவிட்டு சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். * கடுகை அரைத்து தேய்த்து வெள்ளிப் பாத்திரங்களை கழுவினால் போதும். கறைகள் சுத்தமாக நீங்கி, பாத்திரங்கள் பளபளக்கும். * இட்லி அல்லது தோசைமாவு அரைத்த அரை மணி நேரத்தில் சுட வேண்டுமா? டோன்ட் வொர்ரி. கை பொறுக்கும்...
பெண்கள் மேம்பாட்டில் உதவும் இணையதளங்கள்!
ஒரு நாட்டின் பிரதான வளர்ச்சித் திட்டங்களில் பெண்களின் வளர்ச்சி, வாழ்வாதாரங்களும் மிக முக்கியம். 10வது வகுப்பு, +2 பட்டம், விவசாயம்/மருத்துவம்/கால்நடை வளர்ப்பு/ மீன் வளப் பல்கலைக் கழக பட்டப்படிப்பு ஆகிய அனைத்திலும் மகளிர் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். இதில் முதல் மதிப்பெண்களையும் அதிகம் மகளிர் தான் பெறுகின்றனர். பல லட்சம் மகளிர் சுய உதவிக்...
திசைகளும் பலன்களும்!
* கிழக்கு முகமாக நின்றுதான் பல் தேய்த்து, குளிக்க வேண்டும். * நதிகளில் புனித நீராடினால் நதிநீர் புறப்படும் திசை அறிந்து, அதை நோக்கி மூழ்கி குளிக்க வேண்டும். * கடவுள் விக்கிரகமோ, படமோ வைத்து பூஜிக்கும்போது நேர்முகமாக நமஸ்கரிக்க வேண்டும். தெற்கு முகமாக நமஸ்கரிக்க கூடாது. * வாசலில் நேர் கோட்டில் கோலம்...
விமர்சனங்களை கடந்து செல்லுங்கள்!
மனிதன் தன்னைவிட அதிக அறிவுடையவரை, திறமைமிக்கவரை, வசதிபடைத்தவரை, அதிகாரம்பெற்றவரை அவனால் சகித்துக் கொள்ள முடியாது. ஒன்றை பத்தாக்கிப் பேசுவான். இல்லாததை இருப்பதாகச் சொல்லி பீதிகிளப்புவான். எதிராளியின் வளர்ச்சி பொறுக்காமல் தன்னுடைய விமர்சனங்களால் அவரை வீழ்த்த முற்படுவான்.நீங்கள் கண்டு கொள்ளாமல் காது கொடுத்து கேட்காமல் போனாலும்,அந்த இழிவானவர்கள் பேச்சில் உடைந்து போவீர்கள்.என் மீது இவர்கள் சேற்றை வாரி...