பாம்பே கராச்சி அல்வா

தேவையான பொருட்கள் 3/4கப்சோள மாவு 1கப்சர்க்கரை 1சிட்டிகைகுங்குமப்பூ 12முந்திரி 3 டேபிள் ஸ்பூன்நெய் 11/2கப்தண்ணீர் செய்முறை: சோள மாவை தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.வெது வெதுப்பான தண்ணீரில் குங்குமப்பூவை கரைத்துக் கொள்ளவும்.கடாயில் நெய் காய்ந்ததும், முந்திரியை சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.அதே நெய்யில் சர்க்கரையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கரைந்து கொதிக்க விடவும்....

பாசிப்பருப்பு புட்டு

By Lavanya
23 Apr 2025

தேவையானவை: பாசிப்பருப்பு - 2 கப், வெல்லம் - பொடித்தது ½ கப், தேங்காய்த்துருவல் - ½ கப், ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன். செய்முறை: பாசிப்பருப்பை நீரில் களைந்து, குடிநீரில் அரைமணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து விட்டு கெட்டியாக அரைக்கவும். இட்லித் தட்டுகளில் அந்த மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து, எடுத்து,...

சிவப்பு பூசணி ஸ்வீட் போண்டா

By Lavanya
22 Apr 2025

தேவையானவை: பூரணத்திற்கு - வேகவிட்டு மசித்த பாசிப்பருப்பு - 50 கிராம், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், ஏலப்பொடி - சிட்டிகை, துருவிய கும்மடிக்காய் - 1 கப், சர்க்கரை (அ) வெல்லம் - 50 கிராம், நெய் - 2 டீஸ்பூன். மேல் மாவிற்கு: அரிசிமாவு - 100 கிராம், மைதா -...

பாசிப்பருப்பு பாயசம்

By Lavanya
09 Apr 2025

தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1 கப், பச்சரிசி மாவு - 2 தேக்கரண்டி, வெல்லம் - 1 கப் (துருவியது), நெய் - கால் கப், முந்திரி - 10, உலந்த திராட்சை - 10, ஏலக்காய்ப் பொடி - 3, தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி. செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில்...

சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்

By Lavanya
04 Apr 2025

தேவையான பொருட்கள் 3- சக்கரைவள்ளி கிழங்கு 1கப் கெட்டி தேங்காய் பால்,1கப் ரெண்டாம் பால் 3/4 கப் வெல்லம் 1ஸ்பூன் நெய்யில் வறுத்த பல்லு பல்லா கீறின தேங்காய் 1ஸ்பூன் வறுத்த முந்திரி 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள் 2டேபிள்ஸ்பூன் நெய் செய்முறை: சீனி கிழங்கை நன்கு ஆவியில் வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்து...

இனிப்பு சீடை

By Lavanya
03 Apr 2025

தேவையான பொருட்கள் 1 கப் பச்சரிசி மாவு 3/4 கப் வெல்லம் 1/4 கப் தண்ணீர் சிறிதுஏலத்தூள் சிறிதுசுக்குத் தூள் 1/4 கப் மைதா 4 டேபிள்ஸ்பூன் ரவை சிட்டிகைஉப்பு எண்ணெய் பொரிப்பதற்கு செய்முறை வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு கம்பி பாகு...

கேரட் பாயாசம்

By Lavanya
27 Mar 2025

தேவையான பொருட்கள் 3 கேரட் 50 கிராம் ஜவ்வரிசி 4 ஸ்பூன் நெய் 1/2 லிட்டர் பால் 7 ஸ்பூன் சர்க்கரை 4 ஏலக்காய் முந்திரி தேவையான அளவு திராட்சை தேவையான அளவு அரைக்க : 6 முந்திரி 10 பாதாம் செய்முறை: ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து...

சோயா பருப்பு பொங்கல்

By Lavanya
25 Mar 2025

தேவையானவை: சோயாபீன்ஸ் - 1 கப், பாசிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (வேக வைத்துக் கொள்ளவும்்), பால் - ½ லிட்டர், பொடித்த வெல்லம் - 1¼ கப், நெய்யில் வறுத்த முந்திரி - 8 (பொடி செய்யவும்), ஏலக்காய் தூள் - ¼ ஸ்பூன், பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை,...

தக்காளி ஜாம்

By Lavanya
18 Mar 2025

தேவையானவை: நன்கு பழுத்த தக்காளி - ½ கிலோ, சர்க்கரை - 1 கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன், அல்வா பவுடர் - ¼ டீஸ்பூன், நெய் - 3 டேபிள் ஸ்பூன், உடைத்த முந்திரித்துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: ஒரு அடிகனமான பாத்திரத்தில் தக்காளியை பொடியாக அரிந்து போட்டு அதிலேயே...

கோதுமை ரவை கொழுக்கட்டை

By Lavanya
14 Mar 2025

தேவையான பொருட்கள் 1/2 கப் சம்பா கோதுமை ரவை 1 கப் தண்ணீர் 4டேபிள் ஸ்பூன் நெய் 1/2 கப் வெல்லம் 1/4கப் தேங்காய் துருவல் 1டேபிள் ஸ்பூன் முந்திரி, திராட்சை ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை உப்பு செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில்...