சாக்லேட் லாக் - ரோல் கேக்
தேவையானவை : சாக்கலேட் லாக் (அ) ரோல் கேக் முதலில் மைதா மாவு (200 கிராம்), பேக்கிங் பௌடர் (1 டீ.ஸ்பூன்) 3 முறை சலிக்கவும். 1 கப் மாவிற்கு ¾ கப் சர்க்கரை, ¾ கப் வெண்ணெய், 3 முட்டை எடுத்துக் கொள்ளவும். தயார் செய்யும் முறை : சர்க்கரையை தூள் செய்யவும். மற்ற...
பேரீச்சம் பழ பரோட்டா
தேவையானவை: கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - ½ கப் (விழுதாக அரைத்தது), வெல்லம் ½ கப், மைதா - 2 கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கொதிக்க விடவும். பாகு கெட்டியாக வரும் போது பேரீச்சம் விழுதைப் போட்டு கிளறி விட்டு, அல்வா...
பேரீச்சம்-கடலைப்பருப்பு அல்வா
தேவையானவை: பேரீச்சம் பழம் - 250 கிராம் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கியது), கடலைப்பருப்பு - ¾ கப், உருக்கிய நெய் - ½ கப், பாதாம் - 8, சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன், பால் - 2½ கப். செய்முறை: கடலைப்பருப்பை ¾ மணி...
தேங்காய் பர்பி
தேவையான பொருட்கள் 2 கப் - துருவிய தேங்காய் 1½ கப் - சர்க்கரை 2 ஸ்பூன் - நெய் 1/4 தேக்கரண்டி - ஏலக்காய் தூள். செய்முறை அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு அதில் தேங்காய்த்துருவலை நிறம் மாறாமல் வறுக்கவும். தேங்காய் வறுத்த உடன் சர்க்கரை...
பிஸ்கட் ஹல்வா
தேவையான பொருட்கள் பிஸ்கட், எண்ணெய், சர்க்கரை, நெய், முந்திரி, தண்ணீர். செய்முறை பிஸ்கட் ஹல்வா செய்ய முதலில் பிஸ்கட்டை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்ததும் பிஸ்கட்டை கலந்து கொள்ளவும். அதை நன்கு கலந்து மாவு பதத்திற்கு வந்தவுடன் சர்க்கரை கலந்து கொண்டு கிண்டி விடவும்....
சிவப்பு அரிசி பாயாசம்
தேவையானவை சிவப்பு அரிசி - ½ கப் தேங்காய் பால் - 1 கப் ஏலப்பொடி - 1 சிட்டிகை நெய் - 2 டீஸ்பூன் நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன் பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் - சுவைக்கு ஏற்ப செய்முறை அரிசியை இரவு முழுவதும் ஊற விட்டு, பின்னர்...
அத்திப்பழ அல்வா
தேவையான பொருள்கள் : அத்திப்பழம் - 10 பேரிச்சம் பழம் - 30 பாதாம் தூள் - 3 மேசைக் கரண்டி சீனி - ஒரு கப் நெய் - 50 கிராம் எண்ணெய் - கால் கப் கார்ன் ஃப்ளார் - 3 மேசைக் கரண்டி ஏலக்காய்த் தூள் - சிறிது முந்திரி -...
காராமணி பழப்பச்சடி
தேவையானப் பொருட்கள்: காராமணி பயறு - 1 கப் வெல்லம் பொடி செய்தது - 1 கப் தேன் - 2 டேபிள் ஸ்பூன் பப்பாளிப்பழம் நறுக்கியது - 1 கப் மாதுளம் பழ முத்துக்கள் - 1 கப் சப்போட்டா பழத்துண்டுகள் - 1/2 கப் ஆப்பிள் பழத்துண்டுகள் - 1/2 கப் செய்முறை:...
பூரி ஸ்வீட் ரோல்ஸ்
தேவையானவை: பொரித்த பூரிகள் 6, தேங்காய்த் துருவல் 3 டேபிள் ஸ்பூன், பொடித்த சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை, நெய் ஒரு டீஸ்பூன், லவங்கம் 6, டூட்டி ஃப்ரூட்டி 2 டீஸ்பூன். செய்முறை: சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலை ஒன்றாக சேர்க்கவும். நெய்யை உருக்கி இதனுடன் சேர்த்துக் குழைக்கவும். இந்தக் கலவையை...