பிரட் ரசமலாய்
தேவையான பொருட்கள் 5பிரட் துண்டுகளாக நறுக்கியது 1/2 கப் கன்டெஸ்டு மில்க் பாதாம் பிஸ்தா முந்திரி நொறுக்கியது 3 டேபில்ஸ்பூன் சூடான பாலில் ஊறவைத்த 10 குங்குமப்பூ இதழ்கள் 1/2 லிட்டர் பால் செய்முறை: கடாயில் பால் ஊற்றி கொதிக்க விடவும்.கொதி வந்ததும் கன்டெஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும். பின்னர் 5 நிமிடத்தில் ஊறவைத்த குங்குமப்பூ...
கருப்பு உளுந்தங்களி
தேவையான பொருட்கள் 250 கிராம்கருப்பு உளுந்து 200 கிராம்பச்சரிசி தேவையானஅளவு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தேவையானஅளவு நல்லெண்ணெய் செய்முறை: பச்சரிசியை கழுவி காய வைத்து எடுத்துக் கொள்ளவும் தோல் உளுந்தை பொன்னிரமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.அதனை மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு அரைத்து வைத்த அந்த மாவிலிருந்து தேவையான அளவு...
கருப்பு கவுணி அரிசி பால் பாயசம்
தேவையான பொருட்கள் 1/2கப் கருப்பு கவுணி 3/4 கப் சக்கரை 3 கப் பால் 2டீஸ்பூன் நெய் முந்திரி, ஏலக்காய் செய்முறை: முதலில் கவுணி அரிசியை நன்கு கழுகி அதன் பிறகு 8மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக்கவும்.ஒரு குக்கரில் கவுணி அரிசி 3 பங்கு தண்ணி (1கப் பால் + 2கப் தண்ணி)விட்டு மீடியும்...
குதிரைவாலி ஆப்பம்
தேவையானவை: குதிரைவாலி - ஒரு கப் கார் அரிசி - ஒரு கப் உளுந்து - கால் கப் வெந்தயம் - ஒரு தேக்கரண்டி கருப்பட்டி - இரண்டு கப் இளநீர் - அரை கப். செய்முறை: முதலில் குதிரைவாலியுடன் கார் அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்....
உருளைக்கிழங்கு ஜிலேபி
தேவையானவை: உருளைக்கிழங்கு - ½ கிலோ, தயிர் - 1 கப், ஆரோரூட் பவுடர் - 50 கிராம், நெய் - 5 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ¼ கிலோ, ஜிலேபி பவுடர் - ஒரு சிட்டிகை. செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை நீக்கி, அதனுடன் ஆரோரூட் மாவு, தயிர் சேர்த்து கெட்டியாக பிசையவும். சர்க்கரையை...
பரங்கி விதை பர்ஃபி
தேவையான பொருட்கள் : பரங்கி விதை - 100 கிராம் பிளக்ஸ் விதை - 50 கிராம் வால் நட் - 10 சியா விதை - 4 டேபிள் ஸ்பூன் சூரியகாந்தி விதை - 3 டேபிள் ஸ்பூன் பிஸ்தா - 50 கிராம் பேரீச்சை - 10 நெய் - 2 டேபிள்...
கஸ்டர்டு கேக்
தேவையானவை: மைதா - 1¼ கப், வெனிலா கஸ்டர்டு பவுடர் - ¾ கப், சுகர் பவுடர் - ¾ கப், பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன், பேக்கிங் சோடா - ¼ டீஸ்பூன், உருக்கிய வெண்ணெய் - ½ கப், வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன், வினிகர் - 1...
சிம்பிள் சாக்லேட்
தேவையான பொருட்கள்: கோக்கோ பவுடர் - 1 கப் நாட்டுச் சர்க்கரை (அ) கருப்பட்டி - 1 கப் நட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பால் பவுடர் - 1 கப் வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: ஒரு தட்டில் வெண்ணெய் தடவி வைக்கவும். விருப்பப்படும் அனைத்து நட்ஸ்களையும்...
சர்க்கரைவள்ளி பாயசம்
சர்க்கரைவள்ளி பாயசம் தேவையானவை: சர்க்கரைவள்ளிக்கிழங்கு - ¼ கிலோ, பொடித்த வெல்லம் - 1¼ கப், தேங்காய்ப்பால் - 2 கப், ஏலக்காய் தூள், சுக்கு தூள் - தலா ¼ டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி - தேவையான அளவு. செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து,...