தீபாவளி ஸ்பெஷல் பர்ஃபிக்கள்!
தீபாவளி என்றாலே பட்டாசு, புதுத் துணி, இனிப்புதான். ஆனால், பட்டாசை தீபாவளி அன்றே வெடித்து தீர்த்து விடுவோம். புதுத் துணியை மாலை அல்லது மறுநாள் கழற்றி விடுவோம். இனிப்பு மட்டும்தான் தீபாவளி முடிந்த பிறகும் 2 அல்லது 3 நாள் கழித்தும் சாப்பிடலாம். அப்படிப்பட்ட இனிப்பு பலகாரத்தை செய்து வீட்டில் உள்ளோரையும், வரும் விருந்தினரையும் அசத்த...
முருங்கைக் கீரை சூப்
தேவையான பொருட்கள் முருங்கை இலை - 1 கைப்பிடி அளவு தண்ணீர் - 200 மி.கி மிளகு - 1தேக்கரண்டி பூண்டு - 4 பல் சிரகம் - அரை தேக்கரண்டி. செய்முறை: ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, சீரகம், மிளகு, பூண்டு இவை அனைத்தும் ஒன்றுக்கு இரண்டாக இடித்து இரண்டு டம்ளர் தண்ணீர்...
வேர்க்கடலை ஸ்டஃப்டு சாக்லேட் பால்ஸ்
தேவையானவை : வேர்க்கடலை - அரை கப், கிரீம் பிஸ்கெட் - 4, உருகிய டார்க் சாக்லேட் - தேவையான அளவு. செய்முறை: முதலில் வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பிறகு கிரீம் பிஸ்கெட்டை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் வறுத்த வேர்க்கடலையை போட்டு அரைக்கவும். அரைத்த கலவையை ஒரு...
தேங்காய்பால் ஜிகர்தண்டா
தேவையான பொருட்கள் 3 பேரிச்சம் பழம் தலா 2 முந்திரி, பாதாம், பிஸ்தா கால் மூடி சிறிய தேங்காய் 1 ஸ்பூன் பாதாம பிசின் 1 சிட்டிகை சப்ஜா விதை தேவைக்கு கருப்பட்டி (optional) செய்முறை 1 டம்ளர் தேங்காய் பால் எடுத்து கொள்ளுங்கள். பாதாம் பிசினை இரவே ஊற வைத்து கொள்ளுங்கள்.சப்ஜா விதை பத்து...
பேரிச்சம் பழ லட்டு
தேவையான பொருட்கள் 500 கிராம்பேரிச்சம் பழம் 50 கிராம்பாதாம் 50 கிராம்முந்திரி 25 கிராம்பிஸ்தா 25 கிராம்வால்நட் 3 டேபிள் ஸ்பூன்கசகசா 1 டீஸ்பூன்ஏலக்காய் பொடி 2 டேபிள் ஸ்பூன்நெய் செய்முறை பேரிச்சம் பழத்தை சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.கசகசாவை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம், வால்நட்...
சியா சீட் சாத்விக் ட்ரிங்
தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் சியா சீட் 500 மில்லி பால் சிறிதுபாதாம் 3பேரிச்சம் பழம் 2 டேபிள்ஸ்பூன் நாட்டு சர்க்கரை செய்முறை பேரிச்சம்பழம் பாதம் பொடியாக நறுக்கவும். பாலை அடுப்பில் வைத்து அரை பங்காக காய்ச்சி எடுக்கவும். சியா விதைகளை முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து...
கருவேப்பிலை தொக்கு
தேவையான பொருட்கள் 1 கப் கறிவேப்பிலை 1/2 ஸ்பூன் வெந்தயம் 1/2 ஸ்பூன் மிளகு 1 ஸ்பூன் சீரகம் 4வர மிளகாய் சிறிதளவுபுளி 1/4 ஸ்பூன் பெருங்காய தூள் சிறிதளவுவெல்லம் 1சிறு துண்டு இஞ்சி 5 ஸ்பூன் நல்லெண்ணெய் 1 ஸ்பூன் கடுகு செய்முறை வெறும் வாணலியில் வெந்தயத்தை வருத்துக் கொள்ளவும்.அதே வாணலியில் மிளகு சீரகம்...
மீன் கறி
தேவையான பொருட்கள் 1/2 kgமீன் 2பெரிய வெங்காயம் 2தக்காளி மீடியம் சைஸ் சின்ன எலுமிச்சை அளவுபுளி 2,வர மிளகாய் பத்து பல்பூண்டு கால் ஸ்பூன்மஞ்சள் தூள் கால் ஸ்பூன்மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்கொத்தமல்லி தூள் 4 ஸ்பூன்தேங்காய்த்துருவல் 4முந்திரி கறிவேப்பிலை தாளிக்கநல்லெண்ணெய் கடுகு வெந்தயம் சிறிதளவுவெல்லம் தேவையான அளவுஉப்பு அரை ஸ்பூன்சீரகம்...
வாழைக்காய் புட்டு!
தேவையான பொருட்கள் வாழைக்காய் - 1 சின்ன வெங்காயம் - 5 பச்சைமிளகாய் - 2 கருவேப்பிலை - சிறிது கடுகு - 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு - 1/4 ஸ்பூன் தேங்காய் துருவல் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: வாழைக்காயை வேக வைத்து...