மீன் கறி

தேவையான பொருட்கள் 1/2 kgமீன் 2பெரிய வெங்காயம் 2தக்காளி மீடியம் சைஸ் சின்ன எலுமிச்சை அளவுபுளி 2,வர மிளகாய் பத்து பல்பூண்டு கால் ஸ்பூன்மஞ்சள் தூள் கால் ஸ்பூன்மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்கொத்தமல்லி தூள் 4 ஸ்பூன்தேங்காய்த்துருவல் 4முந்திரி கறிவேப்பிலை தாளிக்கநல்லெண்ணெய் கடுகு வெந்தயம் சிறிதளவுவெல்லம் தேவையான அளவுஉப்பு அரை ஸ்பூன்சீரகம்...

வாழைக்காய் புட்டு!

By Lavanya
08 Oct 2025

தேவையான பொருட்கள் வாழைக்காய் - 1 சின்ன வெங்காயம் - 5 பச்சைமிளகாய் - 2 கருவேப்பிலை - சிறிது கடுகு - 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு - 1/4 ஸ்பூன் தேங்காய் துருவல் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: வாழைக்காயை வேக வைத்து...

வாழைக்காய் குழம்பு

By Lavanya
08 Oct 2025

தேவையான பொருட்கள் 2 வாழைக்காய் 2 வெங்காயம் 3 தக்காளி சிறிதளவுகறிவேப்பிலை இலைகள் 1/2 மூடி தேங்காய் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் மிளகாய் தூள் 1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் 4-5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் 1 டீஸ்பூன்...

கவுனி அரிசி பொங்கல்

By Lavanya
08 Oct 2025

தேவையான பொருட்கள் 1 டம்ளர் கவுனி அரிசி 100 கிராம் வெல்லம் 5 ஸ்பூன் தேங்காய் துருவல் 4 ஸ்பூன்நெய் 5முந்திரி 5த்ராட்சை செய்முறை: அரிசியை கழுவி கொண்டு முதல் நாள் இரவு ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீருடன் குக்கரில் நன்குவேக வைத்துக் கொள்ளவும்.பிறகு தேங்காய் துருவல் வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிக்...

வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா

By Lavanya
07 Oct 2025

தேவையான பொருட்கள் 2மீடியம் சைஸ் வாழைக்காய் 3/4 டீ ஸ்பூன்ம.தூள் 2 டீ ஸ்பூன்வறுத்து அரைத்த மிளகு தூள் 1 டீ ஸ்பூன்சீரகத் தூள் 3/4 டீ ஸ்பூன்சோம்பு தூள் 1/2 டீ ஸ்பூன்தனியா தூள் 1 ஸ்பூன்தனி மிளகாய் தூள் ருசிக்குஉப்பு தாளிக்க:- 1 டீ ஸ்பூன் கடுகு 3/4 ஸ்பூன்உ.பருப்பு 1/2 ஸ்பூன்க.பருப்பு...

கிரீன் ஆப்பிள் ஊறுகாய்

By Lavanya
07 Oct 2025

தேவையான பொருட்கள் 2கிரீன் ஆப்பிள் (மீடியம் சைஸ்) 2+1(3 ஸ்பூன்)ஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள், தனி மிளகாய் தூள் 1 ஸ்பூன்கடுகு,வெந்தயம் வறுத்து பொடித்தது தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் 3சி.மிளகாய் 1 ஆர்க்குகறிவேப்பிலை 1 டீஸ்பூன்ம.தூள் 1 டீ ஸ்பூன்பெருங்காயத்தூள் 2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய் 1 டீஸ்பூன்வினிகர் ருசிக்குகல் உப்பு செய்முறை: ஆப்பிளை சுத்தம்...

மிதிபாகற்காய் புளியோதரை

By Lavanya
07 Oct 2025

தேவையான பொருட்கள் 6 லிருந்து 8மிதிபாகற்காய் 2 கப்வெண் புழுங்கலரிசி எலுமிச்சை அளவுபுளி 1 டீ ஸ்பூன்ம.தூள் சிறு கட்டிவெல்லம் ருசிக்குஉப்பு 2 டீ ஸ்பூன்பெருங்காயத்தூள் வறுக்க:- சி.மிளகாய் 10 1ஸ்பூன்வெந்தயம் 1ஸ்பூன்மிளகு தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் 1டீ ஸ்பூன்வெந்தயம் 2சி.மிளகாய் 2ப.மிளகாய் 4 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய் 2 ஆர்க்குகறிவேப்பிலை தேவையான அளவுதண்ணீர்...

ரவா பால் கொழுக்கட்டை

By Lavanya
06 Oct 2025

தேவையானவை: கடலை மாவு - ½ கப், ரவை - 300 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ½ கிலோ, முந்திரி - 50 கிராம், ஏலக்காய் - 5, நெய் - 100 கிராம், உப்பு - ½ டீஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நெய்விட்டு கடலை மாவை...

முருங்கைக்கீரை சாதப் பொடி

By Lavanya
06 Oct 2025

தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை - ஒரு கட்டு தனியா - 4 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 10 பொட்டுக்கடலை - 4 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் கறுப்பு உளுந்தம்பருப்பு 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் பூண்டு - 10 பல்...

சின்னமுள்ளன்மீன் குழம்பு

By Lavanya
06 Oct 2025

தேவையான பொருட்கள் சின்ன முள்ளன் மீன் -அரைகிலோ புளி-எலுமிச்சைபழஅளவு உப்பு -தேவைக்கு தனி மிளகாய்தூள்- 2 ஸ்பூன் மஞ்சள் தூள்- 1ஸ்பூன் சின்ன வெங்காயம்- 6 தேங்காய்துருவல்- அரைகப் சீரகம்- அரைஸ்பூன் தேங்காய் எண்ணெய்- 6 ஸ்பூன் கடுகு -கால்ஸ்பூன் கருவேப்பிலை- 1 கொத்து செய்முறை: முதலில் முள்ளன் மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.புளியை வெந்நீரில்...