ஸ்பெயின் நாட்டில் எருது விடும் திருவிழா ஒரு வார கொண்டாட்டத்துக்குப் பிறகு நிறைவு!!

ஸ்பெயின் நாட்டின் பம்பலோனா நகரில் நடைபெறும் சான் பெர்மின் திருவிழாவில், இந்த எருது விடும் நிகழ்வு நடைபெறும். இதில், காளைகள் வீதிகளில் விரட்டப்படும். இதில் பலர் கலந்து கொண்டு காளைகளுடன் ஓடுவார்கள். இது அந்நாட்டில் மிகவும் பிரபலமான திருவிழாவாகும்.   ...

திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து

By Porselvi
14 Jul 2025

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ...

குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து.. ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் : 18 பேர் பலி!!

By Porselvi
11 Jul 2025

அகமதாபாத்: வதோதராவில் 40 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ...

தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி: வீரர்களை பாராட்டி பரிசு வழங்கினார் துணை முதலமைச்சர்

By Lavanya
11 Jul 2025

52-ஆவது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பதக்கங்களை வென்று பெருமைத் தேடித்தந்த வீரர் - வீராங்கனையரை நேரில் பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார் துணை முதலமைச்சர்.. ...

நமீபியாவில் உற்சாக வரவேற்பு.. டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்த பிரதமர் மோடி..!!

By Nithya
09 Jul 2025

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா சென்றுள்ளார். தற்போது பிரேசில் பயணத்தை முடித்துவிட்டு இறுதிகட்டப் பயணமாக நமீபியா நாட்டுக்குப் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...

உலகின் மிகப்பெரிய லெகோலேண்ட் தீம் பார்க்: சீனாவில் திறப்பு

By Nithya
08 Jul 2025

சீனாவின் ஷாங்காயில் லெகோலாண்ட் தீம் பார்க் திறக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய லெகோலாண்ட் பூங்காவாகும். இந்த பூங்கா 318,000 சதுர மீட்டர் பரப்பளவில் எட்டு கருப்பொருள் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு 75-க்கும் மேற்பட்ட ஊடாடும் சவாரிகள், நிகழ்ச்சிகள் மற்றும் ஈர்ப்புகள் உள்ளன. மேலும், 85 மில்லியனுக்கும் அதிகமான லெகோ செங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான லெகோ மாதிரிகளும்...

அமெரிக்காவில் வினோத ஓட்டப்பந்தயம் : டைனோசர் போல் வேடமிட்டு வீரர்கள் பங்கேற்பு!!

By Porselvi
07 Jul 2025

அமெரிக்காவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் டைனோசர் போல் வேடமிட்டு வீரர்கள் பங்கேற்றனர். ...

சீனாவில் 2வது பிறந்தநாள் கொண்டாடிய பாண்டா: பார்வையாளர்கள் உற்சாகம்!!

By Nithya
07 Jul 2025

சீனாவில் உயிரியல் பூங்காவில் 2வது பிறந்தநாள் கொண்டாடிய பாண்டா. மூங்கில் கம்புகள், ஆப்பிள்கள், திராட்சைகள் வழங்கி பூங்கா ஊழியர்கள் உற்சாகம்.   ...

ரஷ்யாவில் களைகட்டிய பலூன் திருவிழா..!!

By Lavanya
07 Jul 2025

ரஷ்யாவில் பார்வையாளர்களை கவர்ந்த பலூன் திருவிழா. வெப்பக்காற்று பலூனில் விண்ணில் பறந்த மனிதர்கள். ...

கானா, டிரினிடாட் - டொபேகோ நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்!!

By Porselvi
04 Jul 2025

கானா, டிரினிடாட் - டொபேகோ நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்!! ...