மாலத்தீவு சென்றடைந்தார் பிரதமர் மோடி: கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன் தினம் இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு மாலத்தீவு புறப்பட்டார். அவர் இன்று...
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!!
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைக் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். ...
வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: 16 பேர் உயிரிழப்பு
வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ...
பிரான்ஸில் டூர் டி சைக்கிள் பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது!!
டூர் டி பிரான்ஸ் என்பது பிரான்சில் நடைபெறும் வருடாந்திர பல-நிலை சைக்கிள் பந்தயம் ஆகும். டூர் டி பிரான்ஸ் 1903 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இது உலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பிரபலமான சைக்கிள் பந்தயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நடைபெறும் இந்த பந்தயத்தில், உலகின் தலைசிறந்த சைக்கிள் ஓட்டுநர்கள்...
வட இந்தியாவில் ஷ்ரவன் மாதம் கோலாகலம் : சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள்!!
வட இந்தியாவில் ஷ்ரவன் மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் திங்கட்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுகிறார்கள். சிவலிங்கத்திற்குப் பால் அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, 'ஓம் நமச்சிவாய' மந்திரம் ஓதுகிறார்கள். சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் விரதம் இருப்பது அமைதியையும், வளத்தையும், ஆன்மீக பலத்தையும் கொடுக்கும் என நம்பப்படுகிறது. இந்த...
ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலையின் புகைப்பட தொகுப்பு..!!
ஐஸ்லாந்தில் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் பல எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில், ஜூலை 16, 2025 அன்று, ஐஸ்லாந்தின் தென்மேற்கு பகுதியில் ஒரு எரிமலை வெடித்தது. இது 2021க்குப் பிறகு ஏற்பட்ட 12வது வெடிப்பு என்று தகவல் வெளியாகி உள்ளது. ...
வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து உயிர்பிழைக்க சுரங்கபாதைகளில் பதுங்கும் உக்ரைன் மக்கள்!!
வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து உக்ரைன் மக்கள் உயிர்பிழைக்க சுரங்கபாதைகளில் பதுங்குகின்றனர். ...
இந்தியாவின் முதல் Tesla Showroom மும்பையில் திறப்பு..!!
டெஸ்லா நிறுவனத்தின் Y வகை மின்சார கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Y மாடல் மின்சார காரின் விலை ரூ.60 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'Model Y rear' காரின் விலை ரூ.60 லட்சம்; 'Model Y long range' காரின் விலை ரூ.68 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. மராட்டிய மாநில முதலமைச்சர்...
விண்வெளி நாயகன் ரிட்டன்ஸ் : பூமியில் தடம் பதித்த சுபான்சு சுக்லா!!
பூமிக்கு திரும்பிய டிராகன் விண்கலத்தில் இருந்து 2வது வீரராக இந்திய வீரர் சுபான்சு சுக்லா வெளியே வந்தார். ...