மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற புகைப்பட தொகுப்பு..!!
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்த புகைப்படங்கள். ...
உலகம் முழுவதும் மே தின போராட்டங்கள்..!!
உலகம் முழுவதும் நடைபெற்ற மே தின பேரணிகளின் காட்சிகள். ...
எல்லையில் பாசப்போராட்டம் – உறவினர்களை வேதனையுடன் பிரிந்து செல்லும் பாகிஸ்தானியர்கள்!
பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. பதிலுக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்நாடு அறிவித்தது. இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிழவியுள்ள சூழலில், தொடர்ந்து இரு நாட்டு மக்களும் தங்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று நூற்றுக்கணக்கான...
மண்டை ஓடுகள், புகை, ஆவிகள்: உரிமை கோரப்படாத இறந்தவர்களுக்கான தாய்லாந்தின் சடங்கு
சீன வம்சாவளியைச் சேர்ந்த தாய்லாந்து மக்கள், உரிமை கோரப்படாத இறந்தவர்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்கை வழங்க லாங் பச்சா விழாவைக் கடைப்பிடிக்கின்றனர். நூற்றுக்கணக்கான மனித மண்டை ஓடுகளின் குவியல்களின் வழியாக தீப்பிழம்புகள் வெடிக்கின்றன. மேலும் அடர்ந்த சாம்பல் புகை தாய் வானத்தில் கொட்டப்படுகிறது. ...
மின்சாரத் தடையால் இருளில் மூழ்கிய ஸ்பெயின், போர்ச்சுகல்: மக்கள் கடும் அவதி!
ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸின் சில பகுதிகளில் வரலாறு காணாத அளவில் திடீரென்று மின்தடை ஏற்பட்டதால் இருளில் மூழ்கியது. சீன பகுதிகளில் மின்வெட்டு சீரான நிலையில், எஞ்சிய இடங்களில் சீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ...
அமெரிக்கப் பழங்குடி மக்களின் 'பௌவாவ்' கொண்டாட்டம் கோலாகலம்..!!
அமெரிக்கப் பழங்குடி மக்களின் 'பௌவாவ்' நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பழங்குடிகள் ஆட்டம், பாட்டத்துடன் பங்கேற்பு ...
நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத பயங்கர காட்டுத்தீ..!!
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. ...
போப் பிரான்சிஸ் மறைவு.. சோகத்தில் மூழ்கிய வாடிகன்..!!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ...
பிரேசில் கலாச்சார தாக்கத்தைக் காட்டும் நைஜீரிய ஃபேன்டி விழா..!!
பிரேசில் கலாச்சார தாக்கத்தைக் நைஜீரிய ஃபேன்டி விழா காட்டுகிறது. 200 ஆண்டுகால நைஜீரியா - பிரேசில் உறவைப் பறைசாற்றுகிறது. சம்பா நடனம், ஆட்டம் பாட்டம், ஊர்வலம் என விழா களைகட்டியது. ...