பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் அழகர் : வைகையில் மக்கள் வெள்ளம்!!
மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்வாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல லட்சம் பக்தர்கள் திரண்டு கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் எழுப்பினர். ...
நாடு முழுவதும் நடைபெற்ற போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!!
நாடு முழுவதும் நடைபெற்ற போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!! ...
புதிய போப் ஆண்டவராக 14ம் லியோ போப் தேர்வானார்: முதல் முறையாக அமெரிக்கருக்கு வாய்ப்பு..!!
போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த நிலையில், புதிய போப் ஆண்டவராக 14ம் லியோ தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் தேர்வான முதல் போப் இவர் தான் குறிப்பிடத்தக்கது. ...
பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர் : இந்திய மக்கள் கொண்டாட்டம்
பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர் : இந்திய மக்கள் கொண்டாட்டம் ...
மதுரை சித்திரை திருவிழா.. கோலாகலமாக நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: விழாக்கோலம் பூண்ட தூங்காநகரம்..!!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு கோலாகலமாக திருக்கல்யாணம் நடந்து முடிந்தது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ...
லண்டனில் "ஐரோப்பாவில் வெற்றி" தினக் கொண்டாட்டம் கோலாகலம்..!!
ஐரோப்பாவில் வெற்றி தினத்தின் 80 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் லண்டனில் கோலாகலமாக தொடங்கியது. 2 ஆம் உலக போரின் இறுதியில் இட்லரின் நாஜிப்படைகள் பிரிட்டன் உள்ளிட்ட நேச படைகளுடன் சரணடைந்ததை கொண்டாடும் ஐரோப்பாவின் வெற்றி தின கொண்டாட்டம் லண்டன் வீதிகளில் கோலாகலமாக தொடங்கியது. அதன் அடையாளமாக லண்டனின் பிக் பென் கடிகாரம் ஒலி எழுப்பியது....
கோத்தகிரி காய்கறி கண்காட்சி!
நீலகிரி கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான கோத்தகிரி நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சி நடைபெற்றது. ...
சீனாவில் களைகட்டிய பன் சேகரிக்கும் போட்டி..!!
சீனாவில் நடைபெற்ற வினோதமான பன் சேகரிக்கும் போட்டி நடைபெற்றது. அதிக பன்களை சேகரிப்போருக்கு பன் ராஜா, பன் ராணி என பட்டம் வழங்கப்படும். ...
4,000 முட்டைகள், 150 கிலோ சர்க்கரை... 400 அடி நீளமான ஸ்ட்ராபெரி கேக்!!
4,000 முட்டைகள் மற்றும் ஒரு லாரி சர்க்கரை மற்றும் கிரீம் ஆகியவற்றுடன், பிரெஞ்சு பேஸ்ட்ரி சமையல்காரர்கள் 121.8 மீட்டர் (399 அடி, எட்டு அங்குலம்) நீளமுள்ள ஸ்ட்ராபெரி கேக்கை தயாரித்தனர், இது உலகின் மிக நீளமான ஸ்ட்ராபெரி கேக் என்று அவர்கள் கூறியுள்ளனர். ...