ஜனநாயகத்தின் காவலர்.. பீகாரில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!!
பீகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டம், சசாரம் நகரில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, ஒளரங்காபாத்துக்கு பேரணி வந்தடைந்தது....
மும்பையில் உறியடி திருவிழா: 10 அடுக்கு ‘மனித பிரமிடு’ அமைத்து உலக சாதனை
மும்பையில் உறியடி திருவிழாவில் 10 அடுக்கு ‘மனித பிரமிடு’ அமைத்து தயிர் பானையை உடைத்து மக்கள் கொண்டாடினர். ...
சூடானில் காலரா தொற்று பரவல் : 40 பேர் பலி
சூடானில் புதிய வகை காலரா தொற்று காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...
முதன் முறையாக 'மாலத்தான் போட்டியைத் தொடங்கிய துபாய்..!!
முதன் முறையாக 'மாலத்தான் போட்டியைத் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது. வெயில் கொளுத்துவதால் வணிக வளாகங்களுக்குள் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. ...
ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி நாடுகளில் காட்டுத் தீ: தெற்கு ஐரோப்பாவில் கொளுத்தும் வெப்பம்!!
தெற்கு ஐரோப்பிய நாடுகளை அடுத்தடுத்து வெப்ப அலை தாக்கி வருவதால் 44 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் கொளுத்தியது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் சுமார் 10 நாடுகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. ...
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 54 அரியவகை விலங்குகள் மீட்பு!!
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 54 அரியவகை விலங்குகள் மும்பை விமான நிலையத்தில் மீட்கப்பட்டன. ...
பிரிஸ்டல் நகரில் களைகட்டிய ஹாட் ஏர் பலூன்கள்!!
இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரிஸ்டல் என்னும் நகரில் சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா நடைபெற்றது. ...
ஆடி பெரும் திருவிழா :மதுரை அழகர் கோவிலில் தேரோட்டம்
மதுரை அழகர் கோவிலில் ஆடி பெரும் திருவிழாவின் 9ம் நாளான இன்று வெகுவிமர்சையாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. ...
சீனாவில் பலவகையான ரோபோக்கள் விற்பனை!!
சமையல்காரர்கள், இசைக்கலைஞர்கள், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் உட்பட பல வகையான ரோபோக்களை விற்பனை செய்யும் நிலையம் சீனாவில் திறக்கப்பட்டது. ...