அமெரிக்காவில் வினோத ஓட்டப்பந்தயம் : டைனோசர் போல் வேடமிட்டு வீரர்கள் பங்கேற்பு!!
அமெரிக்காவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் டைனோசர் போல் வேடமிட்டு வீரர்கள் பங்கேற்றனர். ...
சீனாவில் 2வது பிறந்தநாள் கொண்டாடிய பாண்டா: பார்வையாளர்கள் உற்சாகம்!!
சீனாவில் உயிரியல் பூங்காவில் 2வது பிறந்தநாள் கொண்டாடிய பாண்டா. மூங்கில் கம்புகள், ஆப்பிள்கள், திராட்சைகள் வழங்கி பூங்கா ஊழியர்கள் உற்சாகம். ...
ரஷ்யாவில் களைகட்டிய பலூன் திருவிழா..!!
ரஷ்யாவில் பார்வையாளர்களை கவர்ந்த பலூன் திருவிழா. வெப்பக்காற்று பலூனில் விண்ணில் பறந்த மனிதர்கள். ...
கானா, டிரினிடாட் - டொபேகோ நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்!!
கானா, டிரினிடாட் - டொபேகோ நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்!! ...
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்.. டோர் டூ டோர் பரப்புரை தொடங்கியது..!!
திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் வீட்டுக்கு வீடு பரப்புரை தொடங்கியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பரப்புரை செய்தனர். ...
`ஸ்விட்ச், குழாய், எங்கும் எதிலும் தங்கம் தான் :24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு
கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரியம் சரஸ்வத். இவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, புதுமையான வீடுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த வரிசையில் மத்திய பிரதேசம் இந்தூரில் 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரியம் சரஸ்வத் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த...
32 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னையில் இன்று இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். ...
தெலுங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து : 41 பேர் பலி!!
ஹைதராபாத் : தெலுங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது நேற்று திடீரென்று பாய்லர் வெடித்தது. 41 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...
தமிழ்நாட்டில் முதல் முறையாக மின்சார பேருந்துகள் சேவை!!
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ரூ.207.90 கோடி மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ...